Social Media – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இலங்கையில் சமூக வலைத்தளங்களினூடான துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு
சமூக வலைத்தளங்களினூடாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது இலங்கையில் அதிகரித்துள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களினூடாக மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பான 12,000 இற்கும் மேற்பட்ட வழக்குகள் கடந்த பத்து மாதங்களில் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பெண்கள், சிறுவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான துஷ்பிரயோகங்களைத் தடுக்க, பெற்றோர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஆசிரியர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

The post இலங்கையில் சமூக வலைத்தளங்களினூடான துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

டுவீட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது
பிரபல சமூக வலைத்தளமான டுவீட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களையும் தற்காலிகமாக ஒரு வாரம் மூடுவதாக அந்நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் மூடப்படும் அலுவலகங்கள், வரும் திங்கட்கிழமை(21/11)  மீளத் திறக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஊழியர்கள் எவரும் நிறுவனத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, நிறுவனம் சார்ந்த தகவல்களை சமூக வலைத்தளங்களிலோ அல்லது ஊடகங்களிலோ வெளியிட வேண்டாம் எனவும் டுவீட்டர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

டுவீட்டர் நிறுவனத்தின் உரிமையாளரும், கட்டுப்பாட்டாளருமான ஈலொன் மஸ்க் தனது ஊழியர்கள் நீண்ட நேரம் கடுமையாக வேலை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டுமெனவும், இல்லையெனில் வேலையை விட்டு விலகிச் செல்லலாம் என அண்மையில் அறிவித்திருந்தார். இதனால் பலர் வேலையை விட்டு விலகிச் செல்வதாலேயே டுவீட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் தற்காலிகமாக  மூடப்படுவதாக கருதப்படுகிறது.

தற்போதைய உலக செல்வந்தர்கள் தரப்பட்டியலில் முதலாவது இடத்தில் இருக்கும் ஈலொன் மஸ்க், அண்மையில் டுவீட்டர் நிறுவனத்தினை பெரும் விலை (44 பில்லியன் டொலர்கள்) கொடுத்து வேண்டியிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post டுவீட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சமூக வலைத்தளங்களையும் முடக்கினார் கோத்தபாய
இலங்கையில் சமூக வலைத்தளங்களையும் முடக்கினார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச.

முகநூல், வாட்ஸ்ஆப், யுரியூப், வைபர், இன்ஸ்ரகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களை அரசாங்கம் முடக்கியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை மக்கள் சமூக வலைத் தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருவதால், அரசாங்கம் மேற்படி சர்வாதிகார நடவடிக்கையை எடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சினூடாக அனைத்து சமூக வலைத்தளங்களையும் முடக்கும்படி தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிக முடக்கமாக இருப்பினும், நிரந்தரமாக முடக்கப்படுமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிந்திய இணைப்பு

சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கம் பிற்பகல் 3:30 மணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

The post சமூக வலைத்தளங்களையும் முடக்கினார் கோத்தபாய appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நீர்கொழும்பில் குழு மோதல் வன்முறையாக வெடித்ததது. காவல்துறை ஊரடங்கு அமுலில்
நீர்கொழும்பில் நேற்று (05/04) இடம்பெற்ற குழு மோதல் வன்முறையாக மாறி, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

நிலமையைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் மற்றும் விமானப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், நீர்கொழும்பு பிரதேசத்தில் காவல்துறை ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தேவையற்ற வதந்திகள் பரவுவதைத் தடுக்க இலங்கையில் மீண்டும் சமூகவலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

The post நீர்கொழும்பில் குழு மோதல் வன்முறையாக வெடித்ததது. காவல்துறை ஊரடங்கு அமுலில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

30 மில்லியன் முகநூல் வாடிக்கையாளர்களின் தகவல் திருட்டு
30 மில்லியன் முகநூல் வாடிக்கையாளர்களின் தகவல் ஹேக்கர்களினால் திருடப்பட்டுள்ளதாக என முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.

தானியங்கி மென்பொருள் மூலம் ஹேக்கர்கள் 50 மில்லியன் வாடிக்கையாளர்களின் கணக்குகளை தாக்கியபோதும் 30 மில்லியன் கணக்குகளே பாதிக்கப்பட்டுள்ளதாக  முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.

யார் ஹேக்கர்கள், எங்கிருந்து தாக்கினார்கள் போன்ற தகவலை முகநூல் நிறுவனம் வெளியிடாதபோதும், வரும் நாட்களில் பாதிக்கப்பட்டவர்களை தாம் தொடர்புகொள்வோம் என அறிவித்துள்ளது.

The post 30 மில்லியன் முகநூல் வாடிக்கையாளர்களின் தகவல் திருட்டு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் முகநூலின் மீதான தடை நீக்கப்பட்டது
இலங்கையில் கடந்த 7ம் திகதியிலிருந்து (07/03) அமுலிலுள்ள முகநூல் தளத்தின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

முகநூல் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதியின் செயலாளர் குழுவிற்குமிடையிலான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றிருப்பதால், முகநூல் தளத்தின் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தொலைத்தொடர்பு சீராக்கல் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

On my instructions, my secretary has discussed with officials of Facebook, who have agreed that its platform will not be used for spreading hate speech and inciting violence. As such, I instructed TRCSL to remove the temporary ban on Facebook with immediate effect.

— Maithripala Sirisena (@MaithripalaS) March 15, 2018

இதனிடையே இணையத்தில் வெளியான அர்த்தமுள்ள கேலிச் சித்திரம் ஓன்று,

The post இலங்கையில் முகநூலின் மீதான தடை நீக்கப்பட்டது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள  சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது என இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ​​​பிறைஸ் ஹட்ச்ஸோன் தெரிவித்துள்ளார்.​

Time (overdue) to lift Sri Lanka’s blanket blocking of key social media platforms – a blunt instrument #SocialMediaBlock

— Bryce Hutchesson (@AusHCSriLanka) March 12, 2018

The post சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் சமூகவலைத்தளங்களின் பாவனைக்கு கட்டுப்பாடு
பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளிற்கிணங்க, சமூகவலைத்தளங்களின் பாவனையில் பாரிய கட்டுப்பாடுகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அமுல்படுத்தியுள்ளது.

போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்கவும், சமூகத்தில் தேவையற்ற கருத்துக்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் சமூகவலைத்தளங்களின் பாவனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இணையப் பாவனையாளர்கள் சமூகவலைத்தளங்களைப் உபயோகிக்கும்போது, தடங்கல்கள் மற்றும் பெரும் வேகக் குறைவை (low speed) உணருவார்கள்.

The post இலங்கையில் சமூகவலைத்தளங்களின் பாவனைக்கு கட்டுப்பாடு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை இராணுவத்திற்கு சமூக வலைத்தளங்களின் பாவனையில் கட்டுப்பாடு
தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிற்கும்விதமாக, அரசியல்வாதிகளை அல்லது அதிகாரிகளை அவமதிக்கும்வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமூக வலைத்தளங்களில் எந்தவொரு இராணுவ வீரரும் தமது பதவிகளை வெளிப்படுத்தக்கூடாதென்றும், சீருடையுடன் மற்றும் இராணுவ தளபாடங்களுடன் இருக்கும் படங்களை பதிவேற்றக் கூடாதெனவும் சகல இராணுவ வீரர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post இலங்கை இராணுவத்திற்கு சமூக வலைத்தளங்களின் பாவனையில் கட்டுப்பாடு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.