Presidential Election – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

அநுர குமார திசாநாயக்கா வெற்றி
இலங்கையிந் 9வது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கா வெற்றியீட்டியுள்ளார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவிற்கெதிராக, சுமார் 12 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அநுர குமார திசாநாயக்கா அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அநுர குமார திசாநாயக்கா

சஜித் பிரேமதாசா

வாக்குகள்

5,634,915

4,363,035

விருப்பத் தெரிவு

105,264

167,867

மொத்த வாக்குகள்

5,740,179

4,530,902

The post அநுர குமார திசாநாயக்கா வெற்றி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கோத்தபாய, சஜித் மற்றும் அனுர பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை
இந்த தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச, பதின்மூன்று லட்சத்திற்கும் அதிகமான (1,360,016) வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் பிரேமதாசாவை தோற்கடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கோத்தபாய, சஜித் மற்றும் அனுர பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மக்களின் தீர்ப்பே…
இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், கோத்தபாய ராஜபக்சவை சிங்கள மக்கள் ஒன்றுபட்ட மனதுடன் செயற்பட்டு அமோக வெற்றி பெறச் செய்துள்ளனர்.

பெரும்பான்மையின மக்களின் பெரும் ஆதரவு / ஆணை கோத்தபாய ராஜபக்சவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

திட்டமிட்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள், இலங்கையின் சரிவை நோக்கிய பொருளாதாரம் என்பன மக்களை கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவாக வாக்களிக்கத் தூண்டியுள்ளது.

காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை போன்ற தென்இலங்கை மாவட்டங்களில் கோத்தபாய ராஜபக்ச இலகுவாக வெல்வார் என்று தெரிந்திருந்தபோதிலும், மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருப்பது சற்று யோசிக்க வேண்டிய விடயம்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைகளாக விளங்கிய கொழும்பு, கண்டி, மலையக  (நுவரெலியா மாவட்டம் தவிர) மாவட்டங்களில்கூட  கோத்தபாயவிற்கு மிகச் சிறப்பான வெற்றி.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் என சிறுபான்மையின மக்கள் மட்டுமின்றி, கண்டி – காலி என பேதமின்றி பெரும்பான்மையின சிங்கள மக்களும் “ஒற்றுமையே பலம்” என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

பெரும்பான்மை, சிறுபான்மை என இருசார் மக்களும் தனித்தனியே “ஒற்றுமையே பலம்” என செயற்படும்போது, சிறுபான்மை இன மக்களின் ஒற்றுமைத்தன்மை பலனற்றுப்போகின்றது. இது ஒரு துர்ப்பாக்கிய நிலையாகும்.

தமிழில் “மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு”,  “ஒற்றுமையே உயர்வு”, “ஒற்றுமையே பலம்” என அருமையான பொன்மொழிகளுண்டு. துரதிஷ்டவசமாக தமிழர்களுக்கு அல்லது சிறுபான்மையினருக்கு அந்த அருமையான பொன் மொழிகளில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எந்தவிதத்திலும் பயனற்று போயுள்ளது என்பதே நிதர்சனமாகும்.

The post மக்களின் தீர்ப்பே… appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி
இலங்கையில் நேற்று (16/11/19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், இலங்கை பொதுஜன பெரமுன அணியில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச 69 இலட்சங்களுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

2009இல் இடம்பெற்ற இறுதிப்போரில் இனப்படுகொலையுடன் தொடர்புடையவர் என மனித உரிமை அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்ட கோத்தபாய ராஜபக்சவிற்கு பெரும்பாண்மை சிங்கள மக்கள் தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்.

இவர் நாளை (18/11) இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள முப்படைகளும் ஜனாதிபதியியாக பதவி வகிப்பவரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

The post ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கோத்தபாயாவிற்கு வாழ்த்து தெரிவித்த சஜித் பிரேமதாச
இலங்கையில் நேற்று (16/11/2019) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளார்.

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், கோத்தபாய ராஜபக்ஸவிற்கு வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

It is my privilege to honour the people's decision and congratulate Mr. Gotabaya Rajapaksa on his election. I am grateful to our citizens who voted for me. I am humbled that you placed your faith in me. Your support has been a fountain of strength throughout my political career. pic.twitter.com/CGYy1NCth2
— Sajith Premadasa (@sajithpremadasa) November 17, 2019

The post கோத்தபாயாவிற்கு வாழ்த்து தெரிவித்த சஜித் பிரேமதாச appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் – யாழ்ப்பாணம் மாவட்டம்
நேற்று (16/11/2019) நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கிறன்றன.

யாழ் மாவட்டத்தில் சஜித் பிரேமதாச அபார வெற்றி பெற்றுள்ளபோதிலும், இதுவரையில் கோத்தபாய ராஜபக்சவே முன்னிலை வகிக்கின்றார்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான முடிவுகள் பின்வருமாறு,

The post இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் – யாழ்ப்பாணம் மாவட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கோத்தபாய ஒரு நேரடியான இனப்படுகொலையாளி – பா.உ.ஸ்ரீதரன்
வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள இனவாத கட்சியான பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச ஒரு நேரடியான இனப்படுகொலையாளி என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் மேற்கொண்ட இனப்படுகொலைகளுக்கு அடுத்ததாக, இந்த பூமியில் மிகப்பெரிய இனப்படுகொலைகளை மேற்கொண்டவராக கோத்தபாய ராஜபக்ச காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நன்றி : ஆதவன் தொலைக்காட்சி

நான்கு வருடங்களுட்க்கு மேலாக ரணில்-மைத்திரி தலைமையிலான நல்லாட்சிக்கு முண்டுகொடுத்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, முன்னாள் ஆட்சியாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி எந்தவொரு அழுத்தங்களையும் கொடுத்திருக்கவில்லை.

‘கண் கெட்ட பின், சூரிய நமஸ்காரம்’ என்பதுபோல், காலம் கடந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராவது இப்படி வெளிப்படையாகக் பேசியுள்ளமை எந்தளவிற்கு தமிழ் மக்கள் மனதில் பதியப்போகின்றதென்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

The post கோத்தபாய ஒரு நேரடியான இனப்படுகொலையாளி – பா.உ.ஸ்ரீதரன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனா­தி­பதி பதவிக்கு தகுதியானவர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­ – குண­தாச அம­ர­சே­கர
இலங்­கையின் அடுத்த நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பத­விக்கு போட்­டி­யி­டு­வ­தற்­கான அனைத்து தகை­மை­களும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கு காணப்­ப­டு­கின்­றது என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கரா தெரி­வித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் பாரிய மாற்­றங்கள் உரு­வா­கு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் காணப்­ப­டு­கின்­றன எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் கூட்டு எதிர்­க்கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பொது வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­ போட்­டி­யி­ட­வுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. கடந்த காலத்தில் அவர் மீது சுமத்­தப்­பட்ட பொய் குற்­றச்­சாட்­டுக்கள் எதையும் நல்­லாட்சி அர­சாங்­கத்தால் நிரூ­பிக்­க­மு­டி­ய­வில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி : வீரகேசரி

The post ஜனா­தி­பதி பதவிக்கு தகுதியானவர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­ – குண­தாச அம­ர­சே­கர appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.