Lockdown – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இலங்கை முற்றாக முடங்கும் அபாயம்!
இலங்கையில் எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக நாடு முற்றாக முடங்கும் நிலை தோன்றியுள்ளது.

இன்றிலிருந்து(28/06) வரும் 10ம் திகதிவரை பின்வரும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள்
துறைமுக சேவைகள்
விமான சேவைகள்
பாதுகாப்பு சேவை
விவசாய சேவைகள்
உணவுப் போக்குவரத்து சேவைகள்

ஜூலை 10ம் திகதிவரை இலங்கைக்கு எரிபொருள் கப்பல்கள் வருவதற்கான சாத்தியங்கள் இல்லாத காரணத்தினால், கையிருப்பிலுள்ள எரிபொருளை அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்துகளும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், மக்களை இயன்றளவு வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜூலை முதலாம் திகதிவரை மூடப்படுவதாக இருந்த நகர்ப்புற பாடசாலைகள், தற்போது ஜூலை 10ம் திகதிவரை மூடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் மின்சார துண்டிப்பு நேரமும் கணிசமாக அதிகரிக்கப்படும் சாத்தியமுள்ளது.

இதேவேளை எரிபொருள் தட்டுப்பாட்டினை சீராக்க அமைச்சர்கள் சிலர் கட்டார் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு அவசர விஜயங்களை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் ரஷ்யாவை எதிர்த்து வருவதால், ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெறுவது எந்தளவிற்கு சாத்தியம் எனத் தெரியவில்லை.

மேலும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளிடமிருந்து எரிபொருளை இலங்கை ரூபாய்களில் பணம் செலுத்தி கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுவருகின்றன.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசியல்வாதிகள் முறையற்ற விதத்தில் நாட்டு நிலைமைகளைக் கையாண்டு வருவதுடன், மக்களுக்கு உண்மை நிலைவரங்களை தெரியப்படுத்தவும் பின்னடித்து வருகின்றனர்.

The post இலங்கை முற்றாக முடங்கும் அபாயம்! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சீனாவில் மூன்றாவது வாரமாகத் தொடரும் முடக்கநிலை
சீனாவின் தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் சங்காய் நகரில் பரவியுள்ள கொரோனா தொற்றினால், சீன அரசாங்கம் கடும் முடக்கநிலையை அமுல்படுத்தியுள்ளது. மூன்று வாரங்களைத் தாண்டி தொடர்கின்ற முடக்கநிலையால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலைக்குப் பின்னர், இதுவரையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் 20,000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனம்காணப்படுகின்றனர்.

பல கோடீஸ்வரர்கள் மற்றும் அரசியல் பெரும் புள்ளிகள் வசிக்கும் சங்காய் நகரில், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை வெறும் 38% மக்களே இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளார்கள்.

மேலும் சங்காய் நகரில் உணவு வழங்கல் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் உணவுக் கையிருப்பு குறைவடைந்து செல்வதாகவும், இணையவழி மூலம் கொள்வனவு செய்யப்படும் பொருட்கள் மக்களை வந்தடைவதில் பெரும் தாமதம் நிலவுவதாகவும் அறிய முடிகின்றது.

The post சீனாவில் மூன்றாவது வாரமாகத் தொடரும் முடக்கநிலை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

செப்டெம்பெர் 13ம் திகதிவரை தொடரும்
வரும் ஆறாம் திகதியுடன் முடிவடைய இருந்த நாட்டின் முடக்கநிலை, எதிர்வரும் 13ம் திகதி காலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பரவல் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவடையாத நிலையில் நாடு மீண்டும் ஒருவாரம் மேலதிகமாக முடக்கப்படுகிறது.

The post செப்டெம்பெர் 13ம் திகதிவரை தொடரும் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

செப்டெம்பர் 6ம் திகதிவரை நீடிப்பு
ஆகஸ்ட் மாதம் 30ம் திகதியுடன் முடியவிருந்த நாட்டின் முடக்கநிலை, வரும் செப்டெம்பெர் 6ம் திகதிவரை நீடிக்கப்படுகிறது என இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஜனாதிபதிக்கும், தேசிய கொரோன தடுப்பு செயலணிக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி மேலதிக ஒரு வாரகால முடக்கத்திற்கு சம்மதித்துள்ளார்.

நாட்டை முற்றாக முடக்குவதில் பயனில்லை என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பினும், கொரோனா தொற்றுக்குள்ளாகுபர்களும், மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால், வேறு வழியில்லாமல் ஜனாதிபதி நாட்டை முடக்க சம்மதித்துள்ளார்.

The post செப்டெம்பர் 6ம் திகதிவரை நீடிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மேலும் இரு வாரங்களுக்கு நாட்டை முடக்கும்படி ரணில் வேண்டுகோள்
நாட்டை மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கும்படி இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள பொது முடக்கத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். அதேபோல் மேலதிகமாக நீடிக்கப்படும் பொது முடக்கத்திற்கும் மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவார்கள் என ரணில் தெரிவித்துள்ளார்.

வேகமாகப் பரவிவரும் கொரோனாவினால் கடந்த 7ம் திகதியிலிருந்து இதுவரை 5,000பேர் வரை உயிரிழந்துள்ளனர். எனக்கு தெரிந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, ராஜா மகேந்திரன், வழக்கறிஞ்ஞர் கெளரி தவராசா உட்பட மேலும் பலர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ரணில், கொரோனா தொடர்பான தரவுகள் கேள்விக்குரியவையாகவே உள்ளன. நாட்டை முடக்குவதால் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்பது உண்மை. இருப்பினும் நாட்டை முடக்காமல் இருக்கும்போது ஏற்படும் பொருளாதர வீழ்ச்சி மிகவும் பாரதூரமானதாக இருக்கும் எனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

The post மேலும் இரு வாரங்களுக்கு நாட்டை முடக்கும்படி ரணில் வேண்டுகோள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பத்து நாட்களுக்கு இலங்கை முடக்கப்படுகிறது
டெல்டா வகை கொரோனா தொற்றின் தாக்கம் எல்லை மீறிச் செல்வதால், இலங்கை முற்றாக முடக்கப்படுகிறது. பலவித அழுத்தங்களின் பின்னர் இலங்கை அரசு நாடு தழுவிய முடக்கத்திற்கு சம்மதித்துள்ளது.

இன்று (20/01) இரவு 10 மணிமுதல், 30ம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முடக்கப்படுவதாக இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இருப்பினும் அத்தியாவசிய சேவைகள் வழமைபோல் இடம்பெறுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள பெளத்த மஹாநாயக்கர்கள், அனைத்து எதிர்கட்சிகள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த நிபுணர்கள் பல தடவை நாட்டை முடக்கும்படி வேண்டுகோள் விடுத்தும் இலங்கை அரசு செவிசாய்த்திருக்கவில்லை. இருப்பினும் பெளத்த மஹாநாயக்கர்களின் அதியுச்ச அழுத்தத்தினால், ஜனாதிபதி நாட்டை முடக்க சம்மதித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார்.

The post பத்து நாட்களுக்கு இலங்கை முடக்கப்படுகிறது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஆஸ்திரேலியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ன் மற்றும் பிரிஸ்பேன் நகர்களில் மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது ஆஸ்திரேலியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் விதித்த முடக்க நிலையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

சிட்டினியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள் காவல்துறையினர் மீது போத்தல்களை வீசினர். கலகத்தில் ஈடுபட்ட 57பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி 14% மக்களுக்கே வழங்கப்பட்டதுள்ளது. இது மிகவும்  குறைந்தளவான வீதமாகும்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 13 மில்லியன் மக்கள் முடக்க நிலைக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆஸ்திரேலியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மீண்டும் முடங்கும் (f)பிரான்ஸ்
ஐரோப்பா கண்டத்தில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கத்தின் காரணமாக (f)பிரான்ஸ் மீண்டும் நாடளாவியரீதியில் முடக்க நிலைக்குச் செல்கிறது. வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து (30/10) நவம்பர் மாதம் இறுதிவரை இந்த முடக்க நிலை அமுலில் இருக்குமென (f)பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசின் இரண்டாம் அலை, முதலாவது ஏற்படுத்திய தாக்கத்தைவிட கடுமையாக இருக்குமென தெரிவித்துள்ள ஜனாதிபதி எம்மானுவல் மக்ரோன், மக்கள் தேவையற்ற விதத்தில் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

உணவு விடுதிகள், மதுபான சாலைகள் என்பன மூடப்பட்டிருக்கும். இருப்பினும் பாடசாலைகள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கும் எனவும் ஜனாதிபதி எம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் ஐந்தாவது இடத்தில் உள்ள (f)பிரான்ஸில் 35,785பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post மீண்டும் முடங்கும் (f)பிரான்ஸ் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.