Heroin – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

யாழில் ஹெரோயின் பாவனையால் ஒருவர் உயிரிழப்பு
தொடர்ச்சியான ஹெரோயின் போதைப்பொருள் பாவனையின் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உயிரிழந்துள்ளார்.

தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் விநியோகங்கள் இடம்பெற்று வருகின்றமை கண்கூடு.

தமிழர் தாயகப் பகுதியில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் ஆபத்தை பற்றிய விழிப்புணர்வு மிக மிகக் குறைவு. சில சமூக அமைப்புகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோதிலும், பல சமூக அமைப்புகள் அச்சம் காரணமாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்குகின்றன.

திட்டமிட்ட போதைப்பொருள் விநியோகங்களுக்கு எதிராக, உரிய அரச அதிகாரிகளோ, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோ, வட மாகாண ஆளுநரோ எவருமே இதுவரை எவ்வித உருப்படியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post யாழில் ஹெரோயின் பாவனையால் ஒருவர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ் குப்பிளானில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் கைது
யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தில் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 38 வயதான பெண்ணிடமிருந்து 130g ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட பெண்ணையும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும் சுன்னாகம் காவல்துறையினரிடம் யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் இளைஞர்கள் மத்தியில் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை பரப்பப்பட்டு வருவதாக மக்கள் ஆதங்கப்படுகின்றபோதிலும், எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.

The post யாழ் குப்பிளானில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம், அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மிக மிக அதிகளவில் அதிகரித்துள்ளதுள்ளதாக ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த, விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைக்காலங்களில் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கான போதைப்பொருள் விநியோகத்தை ஒரு சில குழுக்கள் திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து வருகின்றபோதும், காவல்துறையினர் எவ்வித இறுக்கமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

The post பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கடுமையாக்கப்பட்டுள்ள போதைப் பொருள் சட்ட திருத்தம்
இலங்கையில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த, நச்சுப்பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று(24/11) முதல் அமுலிற்கு வந்துள்ளது.

இதன்படி, 5g அல்லது அதற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருட்களை வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க முடியும்.

இதேபோன்று, 500g முதல் ஒரு கிலோ வரையிலான அபின் வகை போதைப்பொருள் வைத்திருப்பின் ஆயுள் தண்டனையும், ஒரு கிலோவிற்கு மேற்பட்ட அபின் வைத்திருப்பின் அல்லது விற்பனை செய்யின் மரண தண்டனையும் அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

5g அல்லது அதற்கு மேலான ஹெரோயின், கொக்கேன் மற்றும் மோர்பீன் வகையான போதைப்பொருட்களை வைத்திருப்பின் அல்லது விற்பனை செய்யின் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

5g அல்லது அதற்கு குறைவான ஹெரோயின், கொக்கேன் மற்றும் மோர்பீன் வைத்திருப்பின் அல்லது விற்பனை செய்யின், இரண்டு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரையிலான தண்டப்பணம் அறவிடப்படுவதுடன், பத்தாண்டுகளுக்கு குறையாத, இருபது ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத் தண்டனையும் வழங்கப்படும்.

The post கடுமையாக்கப்பட்டுள்ள போதைப் பொருள் சட்ட திருத்தம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்த ஆண்டி ல் இதுவரை 2 மெற்றிக் தொன் போதைப்பொருள் மீட்பு
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை சுமார் இரண்டு மெற்றிக் தொன் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

39,671 சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல்களில் சுமார் 39,428 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 1,290 பாடசாலை மாணவர்கள் மற்றும் 6,345 பெண்களும் உள்ளடங்குவர்.

இலங்கையில் பல அரசியல்வாதிகள் போதைப் பொருள் வர்த்தகத்தில் மறைமுகமாக ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் பல பகுதிகளில் போதைப்பொருள் வர்த்தக முரண்பாடுகள் காரணமாக, கடந்த சில மாதங்களில் பல தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பட்டப்பகலிலேயே இடம்பெற்றிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post இந்த ஆண்டி ல் இதுவரை 2 மெற்றிக் தொன் போதைப்பொருள் மீட்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஹம்பாந்தோட்டை கடலில் 300kg ஹெரோயின் மீட்பு
ஹம்பாந்தோட்டைக்கு அப்பாற்பட்ட கடலில் இலங்கை கடற்படையினர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் 300kg ஹெரோயின்  போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீன்பிடிப் படகுகள் மற்றும் டிங்கி வகைப் படகுகள் என்பவற்றிலிருந்தே இருந்தே மேற்படி போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

சர்வதேச போதைப்பொருள் வியாபரிகளினால் ஆழ்கடலில் வைத்து கைமாறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 300kg போதைப் பொருட்களை கடத்தல்காரர்கள் நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு முன்னரே இலங்கை அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

Update : மேற்படி ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த போதைப் பொருளின் பெறுமதி 600 கோடிக்கும் ரூபாய்க்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஹம்பாந்தோட்டை கடலில் 300kg ஹெரோயின் மீட்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தென்பகுதி கடலில் பெருமளவு போதைப் பொருட்கள் மீட்பு
தேசியப் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, இரு வாரங்களாக இலங்கை மற்றும் சர்வதேச கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய தேடுதலில், பெருமளவு போதைப் பொருட்களுடன் படகு ஒன்று காலி கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் முறியடிப்பு நடவடிக்கையில், சுமார் 6,200 மில்லியன் ரூபாய் பெறுமதியான 300kg ஹெரோயின் மற்றும் 25kg ஐஸ் வகைப் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், 11 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

The post தென்பகுதி கடலில் பெருமளவு போதைப் பொருட்கள் மீட்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ்ப்பாணத்தில் “ஹெரோயின் இனிப்பு” விற்கப்படுவதாக புத்திக பத்திரண குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்தில் “ஹெரோயின் இனிப்பு” விற்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண நேற்று (30/11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில், ஹெரோயின் கலந்த 50 இனிப்புகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெறும் நடவடிக்கைகள் நிறுத்தவேண்டும் என்று கல்வி அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்க்கு பதிலளித்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து நடைபெறும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில், கூடுதல் கவனம் செலுத்தி, அவற்றை முற்றாகத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

யரழ்ப்பாணத்தில் நடைபெறும் இப்படியான ஆபத்தான நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழ் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் சபையில் ஏன் எதுவும் கதைப்பதில்லை?

The post யாழ்ப்பாணத்தில் “ஹெரோயின் இனிப்பு” விற்கப்படுவதாக புத்திக பத்திரண குற்றச்சாட்டு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.