Douglas Devananda – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

யுத்தம் தோற்கடிக்கப்பட்டிருப்பினும் தமிழர்கள் தோற்றுவிடவில்லை – டக்ளஸ்
2009இல் யுத்தம் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் தழிழர்கள் தோற்றுவிட்டதாக எவரும் கருத முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

1980களில் தமிழ் மக்களால் தட்டிக் கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை பற்றி பிரஸ்தாபிப்பதற்கு தாம் தயாரில்லை எனவும் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, அரசியலமைப்பின் 13வது திருத்தம் ஊடாக மாகாணங்களில் அடிப்படையில் பகிரப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுமாறு தாம் வலியுறுத்திவருவதாகவும் தெரிவித்தார்.

மாவட்ட அபிவிருத்திச் சபை தொடர்பில் பரிசீலிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பாராளுமன்றில் தெரிவித்த கூற்றிற்கு பதிலடியாகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

The post யுத்தம் தோற்கடிக்கப்பட்டிருப்பினும் தமிழர்கள் தோற்றுவிடவில்லை – டக்ளஸ் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மீண்டும் கடற்றொழில் அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ் தேர்தல் மாவட்டத்தில் தனது கட்சியிலேயே போட்டியிட்டு, 32,146 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருந்தார்.

மேலும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராகவும் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

The post மீண்டும் கடற்றொழில் அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் அமைச்சர்களாக பதவியேற்பு
ஈபிடிபி அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் கோத்தபாய ராஜபக்சவின் இடைக்கால அரசில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

கடற்தொழில்  மற்றும் நீரியல்வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஆறுமுகம் தொண்டமானும் பதவியேற்றுள்ளனர்.

ராஜாங்க அமைச்சர்களின் நியமணத்தின்போது மேலும் சில தமிழர்களுக்கு பதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் அமைச்சர்களாக பதவியேற்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தேர்தலில் EPDP, பொதுஜன பெரமுன மற்றும் அங்கஜன் அணியைப் புறக்கணித்த மக்கள்
நேற்று (16/11) இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச வட இலங்கையில் பெரிதாக வாக்குகளைப் பெற முடியவில்லை. இவருக்கு ஆதரவாக EPDP, பொதுஜன பெரமுனவின் யாழ் அணி மற்றும் அங்கஜன் அணியினர் கடுமையான தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர்.

யாழ் பாராளுமன்ற உறுப்பினர்களான EPDP தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சியின் அங்கஜன் ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி பரவலான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தபோதும் மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை.

2015 இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் யாழ் மாவட்டத்தில் மகிந்தவிற்காக பிரச்சாரம் செய்த டக்ளஸ் தேவானந்தவினால் 74,454 வாக்குகளை பெற முடிந்திருந்தது. இருப்பினும் 2019இல் பெரும் அணியாக (டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் மற்றும் பொதுஜன பெரமுன யாழ் அணி) செயற்பட்டும் இவர்களால் வெறும் 23,261 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

இதேவேளை வன்னி மாவட்டங்களில் கடந்த 2015 இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த 34,377 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் இம்முறை கோத்தபாய ராஜபக்சவினால் 26,105 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

மேற்குறித்த நிகழ்வுகள் EPDP, பொதுஜன பெரமுன மற்றும் அங்கஜன் அணியை வடபகுதி மக்கள் முற்றாகப் புறக்கணித்துள்ளார்கள் என்பதை மிகத்தெளிவாகக் காட்டுகிறது.

The post தேர்தலில் EPDP, பொதுஜன பெரமுன மற்றும் அங்கஜன் அணியைப் புறக்கணித்த மக்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்து விவகார, வடமாகாண அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா முக்கிய அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுள்ளார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,  வடமாகாண  அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றுள்ளார்.

ஆரம்பகாலம் முதல் எவ்வித நிபந்தனைகளுமின்றி மஹிந்தவிற்கான தனது ஆதரவினை தெரிவித்துவரும் டக்ளஸ் தேவானந்தாவிற்கு, மஹிந்த பெரும் அமைச்சுப் பதவியை வழங்கியள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில், வட பகுதி மக்களின் மனங்களை வெல்ல மஹிந்த தரப்பு என்ன செய்யப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

The post இந்து விவகார, வடமாகாண  அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இரு மாதங்களில் 38 ஆவா குழு உறுப்பினர்கள் கைது – சட்ட அமைச்சர்
கடந்த இரு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று (23/08) பாராளுமன்றத்தில், டக்ளஸ் தேவானந்தாவினால் தெரிவிக்கப்பட்ட கருத்திற்கே சட்ட அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

ஆவா குழுவினால் யாழ் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதாக தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, ஆவா குழுவின் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

The post இரு மாதங்களில் 38 ஆவா குழு உறுப்பினர்கள் கைது – சட்ட அமைச்சர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.