Curfew – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம், மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் 🎥
ஜனாதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு (f)பிளவர் வீதியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மக்கள்  பிரதமர் அலுவலகத்தின் முன் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர்.

நிலைமைகளைக் கட்டுப்படுத்த மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாடுதழுவியரீதியில் அவசரகாலச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வன்முறைகளில் ஈடுபடும்வகையில் எவராவது முயன்றால், அவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறும் காவல்துறையினருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பார ஊர்திகளில் பெருமளவில் மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வருவதை தடுக்கும் வகையிலும் கடும் உத்தரவுகள் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

The post நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம், மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நாடு முடக்கப்படும் அபாயம் !!
நாடுதழுவியரீதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை அறிவிக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது!!

ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த மாத்திரமன்றி, பாராளுமன்றில் நாளை அல்லது நாளை மறுதினம் எதிர்க்கட்சிகள் சமர்ப்பிக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரனையைத் தடுக்கவும் ஊரடங்குச் சட்டம் உதவும் என்பதை ராஜபக்ச சகோதரர்கள் நன்கறிவர்.

பல இடங்களிலும் பிரதான வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்வதால், கொழும்பு-காலி, கொழும்பு-அவிசாவல போன்ற முக்கிய வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சில இடங்களில் மக்கள் ரயர்களைக் கொழுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி ஆர்ப்பாட்டங்களில் அரச கைக்கூலிகள் உள்நுழைந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தை வன்முறையாக மாற்ற அதிகம் சாத்தியமுள்ளது. வன்முறையாக மாறினால் மக்களின் ஆர்ப்பாட்டங்களை எப்படி கோத்தபாய ராஜபக்ச கட்டுப்படுத்துவார் என நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நேற்றைய அமைச்சரவை பதவியேற்பில் ஆர்ப்பாட்டங்களை அடக்க அரசாங்கம் தலையிடும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார். மேலும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அண்மைக்காலமாக தனது பல உரைகளில், 88/89 ம் ஆண்டு நடந்த கலகங்கள் பற்றியும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றியும் அடிக்கடி குறிப்பிட்டிருந்தார் என்பதும் இங்கே கருத்தில்கொள்ளவேண்டியுள்ளது.

The post நாடு முடக்கப்படும் அபாயம் !! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மேல்மாகாணத்தில் 664 பேர் கைது
இலங்கையின் மேல்மாகாணத்தில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 10 மணியிலிருந்து, இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில், ஊரடங்குச் சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் மேற்படி கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் மற்றைய மாகாணங்களில் கைதுகள் ஏதும் இடம்பெற்றதா போன்ற தகவல்கள் ஏதும் காவல்துறையினரால் இதுவரை வெளியிடப்படவில்லை.

The post மேல்மாகாணத்தில் 664 பேர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

எவரும் வீட்டைவிட்டு வெளியேற முடியாது – கோத்தபாய ராஜபக்ச
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எவரும் வீட்டைவிட்டு வெளியேற முடியாது என இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அதி விசேட வர்த்தமானி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.

தனக்குரிய நிறைவேற்று அதிகாரம் மற்றும் விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி இந்த அதி விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை சார்ந்த அல்லது அவர்களினால் அதிகாரமளிக்கப்பட்டவர்களினால் வழங்கப்படும் எழுத்து மூலமான அனுமதியின்றி எவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாது.

ஏற்கனவே கொரோனா பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் சொல்லணா துன்பங்களை அனுபவித்து வரும்போது, அரசாங்கத்தின் சொந்த நலன்களுக்காக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி, நாட்டு மக்களை மேலும் வருத்திக்கொண்டிருக்கின்றது இலங்கை அரசாங்கம்.

முழுமையான வர்த்தமானியை தமிழில் பார்வையிட இங்கே அழுத்தவும்.

The post எவரும் வீட்டைவிட்டு வெளியேற முடியாது – கோத்தபாய ராஜபக்ச appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது
நேற்று மாலை 7:30 மணியிலிருந்து மீரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

கொழும்பில் பல பகுதிகளில் அதிகாலை 12:45 மணியிலிருந்து அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம், காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

The post ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம்
மீரிஹானவில் ஜனாதிபதியின் இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, இராணுவ வாகனங்களிற்கும் தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதால், அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. இதனால் அரசாங்கம் கொழும்பு மாவட்டதின் பல பகுதிகளில் காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, நுகேகொட, களனி மற்றும் கல்கிசை காவல்துறை பிரிவுகளிலேயே மறு அறிவித்தல்வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

The post கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம்
கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தளர்த்தப்படுகிறது.

நாளை (20/04) திங்கள் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை – கொழும்பு, – கம்பஹா, – களுத்துறை, – புத்தளம், – கண்டி, – கேகாலை, – அம்பாறை மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகிறது.

இருப்பினும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் பின்வரும் காவல்துறை பிரிவுகளைத் தவிர ஏனைய பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் புதன்கிழமை (22/04) காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை தளர்த்தப்படும்

– கொழும்பு : தெஹிவள, கல்கிசை, பம்பலப்பிட்டிய, மருதானை, கொட்டஹேனா, கிராண்ட்பாஸ், கொகுவள, கெசல்வத்தை, கொத்தட்டுவ, வெல்லம்பிட்டிய

– கம்பஹா : ஜா-எல, கொச்சிகடை, சீதுவ

– களுத்துறை : பேருவள, அளுத்கம, பண்டாரகம, பயகால

– புத்தளம் : மாரவில, புத்தளம், வென்னப்புவ

கண்டி, கேகாலை, அம்பாறை மாவடங்களில் உள்ள வறக்காப்பொல, அலவத்தகொட, அக்குறன, அக்கரைப்பற்று காவல்துறை பிரிவுகள் தவிர ஏனைய பிரிவுகளில் திங்கள் (20/04) காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகிறது.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் வகுப்புகள், திரையரங்குகள் தொடர்ந்தும் மூடப்பட்டே இருக்கும்.

முழுமையான விபரங்களைப் பார்வையிட (ஆங்கிலத்தில்) இங்கே அழுத்தவும்

The post இலங்கையில் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் ஊரடங்கு சட்ட மீறல்கள் அதிகரிப்பு
கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள  காவல்துறை ஊரடங்கு சட்டத்தை பொதுமக்கள் மீறிச் செயற்படும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

இதுவரையில் (30/03/2020) 7100பேர் வரையில் ஊரடங்குச் சட்டத்தை மீறியமைக்காக கைது செய்யப்பட்டிருப்பதுடன், 1700இற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை பேச்சாளர் ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பு, யாழ்ப்பாணம், களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் எட்டு மணித்தியாலங்கள் ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post இலங்கையில் ஊரடங்கு சட்ட மீறல்கள் அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நீர்கொழும்பில் குழு மோதல் வன்முறையாக வெடித்ததது. காவல்துறை ஊரடங்கு அமுலில்
நீர்கொழும்பில் நேற்று (05/04) இடம்பெற்ற குழு மோதல் வன்முறையாக மாறி, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

நிலமையைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் மற்றும் விமானப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், நீர்கொழும்பு பிரதேசத்தில் காவல்துறை ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தேவையற்ற வதந்திகள் பரவுவதைத் தடுக்க இலங்கையில் மீண்டும் சமூகவலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

The post நீர்கொழும்பில் குழு மோதல் வன்முறையாக வெடித்ததது. காவல்துறை ஊரடங்கு அமுலில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

காவல்துறை ஊரடங்கு தளர்த்தப்பட்டது
இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நேற்று (21/04) நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் விளைவாக அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு இன்று காலை ஆறு மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது.

நாடு மீண்டும் வழமையான செயற்பாடுகளுக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புகையிரத நிலையங்கள், வைத்தியசாலைகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் பாரிய சோதனைகள் இடம்பெற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

215 மனித உயிர்களைக் காவுகொண்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களுடன் தொடர்புடைய பதின்மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளபோதிலும் மேலதிக தகவல்கள் எதனையும் பாதுகாப்பு அமைச்சு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post காவல்துறை ஊரடங்கு தளர்த்தப்பட்டது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.