China – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

உலக தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து
மக்களால் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கு உலகத் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Congratulations @anuradisanayake, on your victory in the Sri Lankan Presidential elections. Sri Lanka holds a special place in India's Neighbourhood First Policy and Vision SAGAR. I look forward to working closely with you to further strengthen our multifaceted cooperation for…
— Narendra Modi (@narendramodi) September 22, 2024

Congratulations on your victory, @AnuraDisanayake.

The people of Sri Lanka chose you as their president in a free, fair, and peaceful election of which they are justifiably proud.

I look forward to working with you to advance peace, security, and prosperity in the Indo-Pacific.
— President Biden (@POTUS) September 26, 2024

The post உலக தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சீனாவின் பல நகரங்களில் கோவிட் ஆர்ப்பாட்டங்கள்
அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, சீன அரசாங்கத்தினால் கடுமையாக்காப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து சீன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் “zero-Covid” திட்டதின் மூலம், கொரோனாவைக் கட்டுப்படுத்த மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் சீனாவில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதனை எதிர்த்தே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இரு நாட்களாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் சீனாவின் பெரும் நகரங்களுக்கும் பரவியுள்ளது. தலைநகர் பீஜிங் மற்றும் வர்த்தக தலைநகரான ஷங்காயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பதவி விலகும்படி கோஷம் எழுப்பினர்.

The post சீனாவின் பல நகரங்களில் கோவிட் ஆர்ப்பாட்டங்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சீனா தாய்வானை ஆக்கிரமிக்கும் என நான் நம்பவில்லை – அமெரிக்க ஜனாதிபதி
இந்தோனேசியாவின் பாலி நகரில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

G20 உச்சி மாநாட்டில் பங்கு பெற பாலி நகர் வந்துள்ள சீன மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் நேருக்கு நேர் சுமார் மூன்று மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சீனாவின் தாய்வான் ஆக்கிரமிப்பு விவகாரம் அமெரிக்கா மற்றும் சீனா உறவில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டு உறவுகளையும் மேம்படுத்த இரு நாட்டு தலைவர்களும் இணங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், சீனா தாய்வானை ஆகிரமிக்கும் என தான் நம்பவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுடன் இனி பனிப்போர் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post சீனா தாய்வானை ஆக்கிரமிக்கும் என நான் நம்பவில்லை – அமெரிக்க ஜனாதிபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஆறு வருடங்களின் பின்னர் சந்திக்கும் சீன ஆஸி தலைவர்கள்
சீனா – ஆஸ்திரேலிய தலைவர்கள் ஆறு வருடங்களின் பின்னர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்தோனேசியாவின் பாலியில் இடம்பெற்றுவரும் G20 மாநாட்டில் பங்குபெற வந்திருக்கும் சீன ஜனாதிபதி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் நேருக்கு நேர் சந்த்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த பெரும் இராஜதந்திர விரிசலிற்கு முடிவு கட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர விரிசலால், ஆஸ்திரேலியாவின் சீனாவிற்கான இரண்டு பில்லியன் டாலர்கள் பெறுமதியான வருடாந்த ஏற்றுமதியை சீன நிறுத்தியிருந்தது. இது ஆஸ்திரேலியாவிற்கு பாரிய பொருளாதார பின்னடைவாக இருந்து வருவதுடன், ஆஸ்திரேலியாவின் டொலரின் மதிப்பையும் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆறு வருடங்களின் பின்னர் சந்திக்கும் சீன ஆஸி தலைவர்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சீனாவிலிருந்து இலங்கைக்கு டீசல்
இலங்கை சீனாவிடமிருந்து டீசலை எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இம்மாதம் இறுதியில் ஒரு கப்பல் டீசல் இலங்கையை வந்தடையும் என தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இந்திய கடன் உதவியில் தேவையான  எரிபொருட்களை இலங்கை கொள்வனவு செய்யகூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post சீனாவிலிருந்து இலங்கைக்கு டீசல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையை விழுங்கும் நாடுகள்
தவறான கணிப்புகள் மற்றும் திட்டமற்ற முடிவுகளை ராஜபக்ச சகோதரர்களின் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டமையால், இலங்கை இன்று அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் இந்தளவிற்கு இருக்கும் என ராஜபக்ச சகோதரர்கள் நினைத்திருக்கவில்லை என்பது, நாட்டில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வுகள் மூலம் அறிய முடிகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு,
மின்சார தடை,
அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு,
மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு
என எல்லாமே ஒரே நேரத்தில் இடம்பெற்றதால், அரசாங்கமும் முழுமையாக செயலிழந்தது. நாட்டில் மக்கள் போராட்டங்கள் ஆரம்பமாகின.

இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்த இந்தியா, சீனா போன்ற நாடுகள் தமக்கேற்றவாறு திட்டங்களை வகுத்தன. தனக்கே உரிய பாணியில் இந்தியா முதலில் களத்தில் இறங்கியது. இலங்கை மக்களுக்கு வெளிப்படுத்தப்படாமல் சில ஒப்பந்தங்களை இலங்கை அரசுடன் மேற்கொண்டு, பில்லியன் கணக்கில் கடன் உதவிகளை வழங்கி இலங்கைக்கு தற்காலிக அவசர உதவிகளை வழங்கியுள்ளது.(கடன்கள் பிற்காலத்தில் திருப்ப செலுத்தப்பட வேண்டும்)

மேலும் ஒரு படி மேலே போய், இந்திய நிதி அமைச்சரே நேரடியாக சர்வதேச நாணய நிதியத்திடமும் இலங்கைக்கு உதவும்படி பரிந்துரைத்திருந்தார்.

இவற்றையெல்லாம் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருந்த சீனா, மேலும் சிறப்பாக திட்டங்களைத் தீட்டி தற்போது களத்தில் இறங்கியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் நேரடியாகவே தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கைக்கு நிலையான, உறுதியான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு தாம் உதவுதாக சீனா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கையின் சில முக்கிய  நிலப்பரப்புகளை தனது கட்டுப்பாட்டில் (குத்தகைக்கு) வைத்திருக்கும் சீனா, இன்னும் எங்கெங்கு நிலப்பரப்புகளைக் கேட்கப் போகின்றதோ தெரியவில்லை!!

2009ல் விடுதலைப் புலிகளை முழுமையாக அழிப்பதையே முழு எண்ணமாகக் கொண்டிருந்த இந்தியா, இலங்கையின் பொருளாதார துறையில் ஆதிக்கம் செலுத்தி, இலங்கையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என நினைத்திருக்கவில்லைப்போலும்.

அன்று அந்த சந்தர்ப்பத்தை சிறப்பாகப் பயன்படுத்திய சீனா, இலங்கையில் இலகுவாக கால் பதித்து, இனி எக்காலத்திலும் அசைக்க முடியாதவாறு தன்னைப் பலப்படுத்திக்கொண்டது. ராஜபக்ச சகோதரர்களை மக்கள் ஆட்சியிலிருந்து விரட்டினாலும், சீனாவின் இருப்பை சட்டப்படி எவரும் ஒன்றுமே செய்ய முடியாது என்பதுதான் உண்மை.

2009ல் இந்தியா விட்ட மாபெரும் தவறை, இனி எத்தனை பில்லியன் டொலர்கள் குடுத்தாலும், எத்தனை ஒப்பந்தங்களைச் செய்தாலும் திருத்த முடியாது என்பது மட்டும் திண்ணம்.

தற்போதைய மோடி அரசாங்கம் பிராந்தியரீதியாக சிறப்பாக சில பல திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றபோதிலும், முன்னைய காங்கிரஸ் அரசாங்கம் இழைத்த தவறை மோடி அரசால் திருத்த முடியாது என்பதை எவரும் மறுக்கமுடியாது.

The post இலங்கையை விழுங்கும் நாடுகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சீனாவில் மூன்றாவது வாரமாகத் தொடரும் முடக்கநிலை
சீனாவின் தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் சங்காய் நகரில் பரவியுள்ள கொரோனா தொற்றினால், சீன அரசாங்கம் கடும் முடக்கநிலையை அமுல்படுத்தியுள்ளது. மூன்று வாரங்களைத் தாண்டி தொடர்கின்ற முடக்கநிலையால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலைக்குப் பின்னர், இதுவரையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் 20,000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனம்காணப்படுகின்றனர்.

பல கோடீஸ்வரர்கள் மற்றும் அரசியல் பெரும் புள்ளிகள் வசிக்கும் சங்காய் நகரில், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை வெறும் 38% மக்களே இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளார்கள்.

மேலும் சங்காய் நகரில் உணவு வழங்கல் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் உணவுக் கையிருப்பு குறைவடைந்து செல்வதாகவும், இணையவழி மூலம் கொள்வனவு செய்யப்படும் பொருட்கள் மக்களை வந்தடைவதில் பெரும் தாமதம் நிலவுவதாகவும் அறிய முடிகின்றது.

The post சீனாவில் மூன்றாவது வாரமாகத் தொடரும் முடக்கநிலை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியிழந்தார்
பாகிஸ்தானின் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் இராஜினாமா செய்துள்ளார். அவருக்கு எதிராக கொண்டுவர்ப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின் முன்னரே அவர் இராஜினாமா செய்துள்ளார்.

இம்ரான் கானும், அவரது கட்சியினரும் வெளியேறிய பின்னர் நம்பிகையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து இயங்குவதாக குற்றம் சுமத்திய இம்ரான் கான், ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை தான் கொண்டிராதபடியால், தனக்கு எதிரான சூழ்ச்சிகளை அமெரிக்காவே மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார். இருப்பினும் அமெரிக்கா இம்ரான் கானின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது.

The post பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியிழந்தார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

2,000 தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்கும் சீனா
சீன அரசாங்கம் இலங்கைக்கு 2,000 மெற்றிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்கவுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2.5 அமெரிக்க மில்லியன் டொலர்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடனான 65 வருட இராஜதந்திர உறவுகளைப் பேணிவரும் சீனா, வர்த்தகரீதியாக இறப்பர்-அரிசி ஒப்பந்தம் மேற்கொண்டு 70 வருடங்களையும் நிறைவு செய்கிறது.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டினை அடுத்து, இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவசர உதவியாக 2,000 மெற்றிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்குவதாகவும் சீனா அறிவித்துள்ளது.

Media release of the Embassy:

5/ pic.twitter.com/oDUfQSUq2a
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) March 25, 2022

The post 2,000 தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்கும் சீனா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சீனாவில் பயணிகள் விமானம் விபத்து
சீனாவின் குவாங்ஸி மாநிலத்தில் China Eastern விமான சேவையின் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

123 பயணிகள் மற்றும் 09 விமான பணியாளர்களுடன் பயணித்த போயிங் 737-800 ரக பயணிகள் விமானமே விபத்துக்குள்ளானதாக சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழப்பு விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

விபத்து இடம்பெற்ற மலைப் பகுதியில் பாரிய தீ பரவியுள்ளது. மேலும் மீட்டுப் பணியாளர்கள் ஸ்தலத்திற்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

27/03/22
Update : இந்த விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

The post சீனாவில் பயணிகள் விமானம் விபத்து appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.