Abductions – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

பிணையில் விடுவிக்கப்பட்டார் அனுருத்த பண்டார
கடந்த வெள்ளிக்கிழமை (01/04) இரவு கடத்தப்பட்டு, பின்னர் முகத்துவாரம் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சமுக வலைத்தள செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் முனைப்புடன் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில், தண்டனைச் சட்டக்கோவை 120இன் பிரகாரம் அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், காவல்துறையினர் கடத்தல் பாணியில் அனுருத்தவை வீட்டிலிருந்து பலாத்காரமாக கூட்டிச் சென்றனர் என்பதே உண்மையாகும். நாட்டில் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள அவசரகால பிரகடணத்தின் பிரகாரம், எவரும் கேள்வி கேட்க முடியாது என்பதால், மேலும் இவ்வாறான பல வெள்ளைவான் கைதுகள் இடம்பெறுமோ என்னும் அச்சம் இலங்கையில் உருவாகியுள்ளது.

வெள்ளைவான் கடத்தல்களுக்கு பெயர்போன அரசாங்கம் என்பதால், வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

The post பிணையில் விடுவிக்கப்பட்டார் அனுருத்த பண்டார appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சமூக வலைத்தள செயற்பாட்டாளர் கடத்தல்
இலங்கையில் மீண்டும் ஆட்கடத்தல் ஆரம்பமாகியுள்ளது. அரச தரப்பிற்கு எதிராக கருத்து தெரிவிப்போரை இரும்புக்  கரம் கொண்டு அடக்கும் நிகழ்வுகள் தொடரவுள்ளதையே நேற்று(01/04) இடம்பெற்ற கடத்தல் சம்பவம் சுட்டிக்காட்டுகின்றது.

இளம் சமுக வலைத்தள செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார என்பவர் இனம் தெரியாதோரால் நேற்று (01/04) கடத்தப்பட்டார். கம்பொலவில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, சீருடையின்றி வந்த சிலர், தாம் முகத்துவாரம் காவல் நிலையத்தில் இருந்து வந்திருப்பதாகக் கூறி கடத்திச் செல்லப்பட்டார்.

இருப்பினும் முகத்துவாரம் காவல்துறையினர் அப்படி யாரையும் கடத்தவில்லை என மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறையிட்டது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டதில், அனுருத்த பண்டார முகத்துவார காவல் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரிய வந்தது. “GoGotaHome2022” என்னும் பிரச்சாரத்தை மக்களிடையே பரப்பியதால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடத்தல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று முகத்துவார காவல் நிலையத்திற்குச் சென்று பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடியுள்ளார்.

The post சமூக வலைத்தள செயற்பாட்டாளர் கடத்தல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட பேரணியை தடுக்க முயன்ற காவல்துறையினர்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30/08) இலங்கையின் வடக்கு, கிழக்கில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதில் மட்டக்களப்பில் ஆரம்பமபான பேரணியை தடுக்க இலங்கை காவல்துறையினர் கடும் முயற்சி செய்தனர்.

நீதிமன்ற தடை உத்தரவினைப் பெற்று, கலகமடக்கும் காவல்துறையினரின் உதவியுடன் பேரணியைத் தடுக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மக்களின் கடும் எதிர்ப்பினால் காவல்துறையினரின் தடையை மீறி பேரணி இடம்பெற்றது.

விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுவார்கள் மற்றும் கொரோனா நோய்த் தொற்றினை காரணம் காட்டியும் பேரணிக்கு தடை உத்தரவு பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் மற்றும் சாணக்கியன் ஆகியோருடன், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேரணியில் பங்குபற்றியிருந்தனர்.

The post மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட பேரணியை தடுக்க முயன்ற காவல்துறையினர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30/08) இலங்கையின் வடக்கு, கிழக்கிலும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளாக சுழற்சி முறையில், கவனயீர்ப்பு மற்றும் உண்ணாவிரத போரட்டங்களை மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பித்து மாவட்ட செயலகம் (கச்சேரி) வரைக்கும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறும். இதேவேளை மட்டக்களப்பில், காலை 10 மணிக்கு கல்லடிப் பாலத்தில் ஆரம்பித்து காந்தி பூங்கா வரையிலும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறும்.

The post வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அறிக்கை
கடந்த 25ம் திகதி கொழும்பில் தமது தூதரக பணியாளர் ஒருவரை வீதியில் வைத்து பலவந்தமாக விசாரணை செய்து, கடத்த முற்பட்டமை தொடர்பாக இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கடத்தல் முயற்சி சம்பந்தமாக ஊடகங்களில் பலவிதமான, உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளிவந்துகொண்டிருப்பதையடுத்து, சுவிஸ் தூதரகம் அறிக்கை ஒன்றை விடுத்து தெளிவுபடுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில், 25/11/2019 தமது அலுவலக பணியாளரை இனம் தெரியாத நபர்கள் வழிமறித்து, பலவந்தமாக காரில் ஏற்ற முற்பட்டதாகவும், கடுமையாக மிரட்டி தூதரகம் சம்பந்தமாக தகவல்களை கேட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அறிக்கை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கோத்தபாயவே புலனாய்வுப் பிரிவு அதிகாரளின் எண்ணிக்கையை உயர்த்தினார்
​​2009ம் ஆண்டு போர் முடிவுற்ற பின்னர், கோத்தபாய ராஜபக்சவே இலங்கை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் எண்ணிக்கையை 1200 இலிருந்து 7000 ஆக உயர்த்தினார் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றிலேயே சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை பூராகவும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை பணியில் அமர்த்தி, தான் நினைத்தவற்றை சர்வாதிகாரப்போக்கில் செயற்படுத்திக்கொண்டிருந்தார்.

இதற்காக அவர் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள ரிபோலியை சித்திரவதை முகாமாக பயன்படுத்தினார் என சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

The post கோத்தபாயவே புலனாய்வுப் பிரிவு அதிகாரளின் எண்ணிக்கையை உயர்த்தினார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

முப்படைகளின் பிரதானியைக் கைதுசெய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன
இலங்கை முப்படைகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவை கைது செய்ய தேவையான ஆதாரங்கள் இருப்பதாக இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

மஹிந்த ஆட்சியின்போது கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களைக் கடத்ததி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான முன்னாள் கடற்படை சிப்பாய் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பாகவே போதுமான ஆதாரங்கள்

இருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

முப்படைகளின் பிரதானியை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை அவர் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராகவில்லை என நீதவான் விசனம் தெரிவித்துள்ளார்.

The post முப்படைகளின் பிரதானியைக் கைதுசெய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கோத்தபாயவின் நெருங்கிய சகாவான முன்னாள் உயர் இராணுவ அதிகாரி கைது
“நேஷன்” பத்திரிகையின்ஆசிரியராக செயற்பட்ட கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கருணாசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த கருணாசேகரவிற்கு, இராணுவத்தின் மூன்றாவது உயர் பதவியான மேஜர் ஜெனரல் பதவி வழங்கப்பட்டிருந்தது.

மஹிந்த ஆட்சியில் இலங்கையில், குறிப்பாக தென் இலங்கையில் இடம்பெற்ற பல கடத்தல் சம்பவங்களுடன் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

The post கோத்தபாயவின் நெருங்கிய சகாவான முன்னாள் உயர் இராணுவ அதிகாரி கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

காணாமல் போன 12,000 தமிழர்களை மஹிந்ததான் திருப்பித்தர முடியும் : உறவினர்கள்
நன்றி : BBC தமிழ்

இலங்கையில் வடக்கு கிழக்கில் போரின் போது காணாமல் போன தமது உறவுகள் 12,000க்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்தான் முடியும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கூறுகிறார்கள்.

இறுதிப்போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அவர்களின் உறவுகளின் அமைப்பினர் கடந்த ஒரு வருடமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி வரும் 20ஆம் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளதாக கூறும் அந்த அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் லீலாதேவி ஆனந்தராஜா, உள்நாட்டில் தமது உறவுகளை மீட்பதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ராஜபக்ஷ அவர்களின் கையிலேயே இருப்பதாக கூறுகிறார்.

முழுமையாகப் படிக்க (BBC தமிழ்)

The post காணாமல் போன 12,000 தமிழர்களை மஹிந்ததான் திருப்பித்தர முடியும் : உறவினர்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நேவி சம்பத்தை கைதுசெய்ய மக்கள் உதவியை நாடும் புலனாய்வுத்துறை
மஹிந்த ஆட்சியில் கொழும்பில் நடந்த பல கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரான ‘நேவி சம்பத்’ என்பவரைக் கைது செய்ய இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

சந்தேக நபரைக் கைது செய்ய கோட்டை நீதவான் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளதால், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

மேற்படி சந்தேக நபரான ‘நேவி சம்பத்’ (இயற்பெயர் : பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து 5 மாணவர்கள் உட்பட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் கோரிப் பின்னர் கொலை செய்த விவகாரத்தில் தொடர்புடைய சந்தேக நபராவர்.

இயற்பெயர் : பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி

புனை பெயர் : ‘நேவி’ சம்பத்

கடற்படை பதவி : லெப்டினன்ட் கொமாண்டர்

பிறந்த திகதி : 09-02-1977

பிறந்த/வதிவிடம் : வெல்லம்பிட்டி / வெள்ளவத்தை !

‘நேவி’ சம்பத் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் இலக்கங்களுக்கு அழைத்து தெரியப்படுத்தலாம்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு : 0112320141-45 அல்லது 0112422176 அல்லது 0112393621

The post நேவி சம்பத்தை கைதுசெய்ய மக்கள் உதவியை நாடும் புலனாய்வுத்துறை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.