USA – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார்.

2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.

எனினும் ஒரு தோல்வியுற்ற வேட்பாளர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

The post அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை வெளியான முடிவுகளின்படி, கமலா ஹாரிசை விட ஐந்து மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.

இதுவரை வெளியான முடிவுகளின்படி செனட் சபையில் 51 ஆசனங்களைப் பெற்றுள்ள குடியரசுக் கட்சி, மேலும் சில ஆசனங்களைப் பெற்று, செனட் சபையிலும் பலம் வாய்ந்த கட்சியாக மாறுகிறது.

2016 அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார். பின்னர் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில், ஜனநாயக கட்சியினரின் மோசடிகள் மூலமாக ஆட்சியைப் கைப்பற்றியாதாக குற்றம் சுமத்திய டொனால்ட் டிரம்ப், தான் தேர்தலில் தோற்கவில்லை எனவும் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இஸ்ரேலியர்கள் சில சுற்றுலா பகுதிகளில் இருந்து வெளியேற்றம்
இலங்கையில் இஸ்ரேலியர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தினால், இஸ்ரேலிய அரசாங்கம் தனது நாட்டு பிரஜகைகளை சில சுற்றுலா பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறும்படி கேட்டுள்ளது.

குறிப்பாக, மிக முக்கிய சுற்றுலா தளமான அறுகம்பே உட்பட இலங்கையின் தென் பகுதி மற்றும் மேற்கு பகுதி பிரபல கடற்கரையோரங்களில் மேற்குலக சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என அமெரிக்கா தனது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, பிரித்தானியா, ரஷ்யா போன்ற நாடுகளும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Security Alert for American Citizens in Sri Lanka: The Embassy received credible information warning of an attack targeting popular tourist locations in the Arugam Bay area. Embassy staff are restricted from the area until further notice. U.S. citizens are strongly urged to avoid… pic.twitter.com/Ts77TACsuw
— U.S. Embassy Colombo (@USEmbSL) October 23, 2024

இருப்பினும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் பகுதிகளுக்கு விஷேட அதிரடிப்படையினர், மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

The post இஸ்ரேலியர்கள் சில சுற்றுலா பகுதிகளில் இருந்து வெளியேற்றம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உலக தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து
மக்களால் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கு உலகத் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Congratulations @anuradisanayake, on your victory in the Sri Lankan Presidential elections. Sri Lanka holds a special place in India's Neighbourhood First Policy and Vision SAGAR. I look forward to working closely with you to further strengthen our multifaceted cooperation for…
— Narendra Modi (@narendramodi) September 22, 2024

Congratulations on your victory, @AnuraDisanayake.

The people of Sri Lanka chose you as their president in a free, fair, and peaceful election of which they are justifiably proud.

I look forward to working with you to advance peace, security, and prosperity in the Indo-Pacific.
— President Biden (@POTUS) September 26, 2024

The post உலக தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட வடகொரியாவின் ஏவுகணை
வட கொரியா அண்மையில் சோதித்துள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, அமெரிக்காவின் நிலப்பரப்பைத் தாக்கும் திறன் கொண்டதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏவுகணையின் அளவு மற்றும் நிறையைப் பொறுத்து, இது 15,000 கிலோமீற்றர் வரை செல்லக் கூடியது என்றும், அமெரிக்கா இந்த சுற்றுவட்டத்திற்குள்ளேயே வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அணு குண்டினைக் காவிச் செல்லக் கூடிய திறன் உடையதாக கருதப்படும் இந்த ஏவுகணைச் சோதனையை அமெரிக்கா வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் பொறுத்துக் கொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளது.

The post அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட வடகொரியாவின் ஏவுகணை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

2024 தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் 🎥
2024இல் இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னால் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடப் போவதாகாத் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவின் மீட்சி இப்பொழுதே ஆரம்பமாகிறது” எனும் தொனிப் பொருளுடன் டொனால்ட் டிரம்ப் தனது மூன்றாம் முறை போட்டியிடுவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார்.

குடியரசுக் கட்சி வாக்காளர்களிடையே இன்னும் மிகவும் பிரபலமாக உள்ள டொனால்ட் டிரம்ப், புளோரிடாவில் தனது ஆதரவாளர்களிடையே ஒரு மணி நேரம் உரையாற்ரினார். இதன்போது டொனால்ட் டிரம்ப் “எமது நாட்டைப் பாதுகாக்க வேண்டும்” என தெரிவித்ததுடன், “எமது நாடு வீழ்ச்சிப் பாதையில் உள்ளது” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

The post 2024 தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சீனா தாய்வானை ஆக்கிரமிக்கும் என நான் நம்பவில்லை – அமெரிக்க ஜனாதிபதி
இந்தோனேசியாவின் பாலி நகரில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

G20 உச்சி மாநாட்டில் பங்கு பெற பாலி நகர் வந்துள்ள சீன மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் நேருக்கு நேர் சுமார் மூன்று மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சீனாவின் தாய்வான் ஆக்கிரமிப்பு விவகாரம் அமெரிக்கா மற்றும் சீனா உறவில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டு உறவுகளையும் மேம்படுத்த இரு நாட்டு தலைவர்களும் இணங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், சீனா தாய்வானை ஆகிரமிக்கும் என தான் நம்பவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுடன் இனி பனிப்போர் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post சீனா தாய்வானை ஆக்கிரமிக்கும் என நான் நம்பவில்லை – அமெரிக்க ஜனாதிபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை கடற்படைக்கு அமெரிக்காவின் அன்பளிப்பு
இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா கப்பல் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

அமெரிக்க கடற்படையினரால் முன்னர் பாவிக்கப்பட்ட ரோந்துக் கப்பல் ஒன்றையே அமெரிக்கா இலங்கை கடற்படைக்கு வழங்கியுள்ளது. அமெரிக்காவின் சியாட்டல் துறைமுகத்திலிருந்து P627 என்னும் இந்த கப்பல் நேற்று(02/11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

The post இலங்கை கடற்படைக்கு அமெரிக்காவின் அன்பளிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்த இலங்கை தூதுவர்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மகிந்த சமரசிங்க சந்தித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பான விளக்கங்களை அமெரிக்க ஜனாதிபதிக்கு மகிந்த சமரசிங்க வழங்கியுள்ளார்.

இதேவேளை அமெரிக்க திறைசேரி மற்றும் இராஜாங்க திணைக்களங்களைச் சேர்ந்த உயர் மட்ட தூதுக்குழுவினர் மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டு நாளை (26/06) இலங்கைக்கு வருகின்றனர். இவர்கள் பல்வேறுபட்ட அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் சில அமைப்புகளயும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

The post அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்த இலங்கை தூதுவர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்காவில் சிறுவர் பள்ளியில் துப்பாக்கிச் சூடு, 21பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் சிறுவர் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 19 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 21பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட 18 வயதான உயர் பள்ளி மாணவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு காவல்துறையினரும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post அமெரிக்காவில் சிறுவர் பள்ளியில் துப்பாக்கிச்  சூடு, 21பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.