Twitter – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

டுவீட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது
பிரபல சமூக வலைத்தளமான டுவீட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களையும் தற்காலிகமாக ஒரு வாரம் மூடுவதாக அந்நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் மூடப்படும் அலுவலகங்கள், வரும் திங்கட்கிழமை(21/11)  மீளத் திறக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஊழியர்கள் எவரும் நிறுவனத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, நிறுவனம் சார்ந்த தகவல்களை சமூக வலைத்தளங்களிலோ அல்லது ஊடகங்களிலோ வெளியிட வேண்டாம் எனவும் டுவீட்டர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

டுவீட்டர் நிறுவனத்தின் உரிமையாளரும், கட்டுப்பாட்டாளருமான ஈலொன் மஸ்க் தனது ஊழியர்கள் நீண்ட நேரம் கடுமையாக வேலை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டுமெனவும், இல்லையெனில் வேலையை விட்டு விலகிச் செல்லலாம் என அண்மையில் அறிவித்திருந்தார். இதனால் பலர் வேலையை விட்டு விலகிச் செல்வதாலேயே டுவீட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் தற்காலிகமாக  மூடப்படுவதாக கருதப்படுகிறது.

தற்போதைய உலக செல்வந்தர்கள் தரப்பட்டியலில் முதலாவது இடத்தில் இருக்கும் ஈலொன் மஸ்க், அண்மையில் டுவீட்டர் நிறுவனத்தினை பெரும் விலை (44 பில்லியன் டொலர்கள்) கொடுத்து வேண்டியிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post டுவீட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

டுவிட்டர் வலைத்தளத்தை முழுமையாக வாங்குகிறார் ஈலொன் மஸ்க்
உலகின் முதன்மைப் பணக்காரரான ஈலொன் மஸ்க் டுவிட்டர்(twitter) வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு முழுமையாக வாங்குகிறார். இதன் மூலம் டுவிட்டர் தளத்தின் முழுமையான கட்டுப்பாட்டாளர் ஆகின்றார் ஈலொன் மஸ்க்.

உலகின் முதலாவது பணக்காரர் இருப்பினும், உலகிலுள்ள தொழிலதிபர்களிலேயே தனித்துவம் வாய்ந்தவர் ஈலொன் மஸ்க். வெளிப்படையாகவே தனது நிலைப்பாட்டினை உலகிற்கு சொல்பவர். இதுவரையில் 84.4 மில்லியன் மக்கள் இவரது டுவிட்டர் தளத்தை பின் தொடர்கின்றனர்.

2022 ஏப்ரல் மாதம்வரையில் ஈலொன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 273 பில்லியன் அமெரிக்க  டொலர்கள் ஆகும். இவர் அமெரிக்காவின் பிரபல நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (Space X) போன்றவற்றின் கட்டுப்பாட்டாளர் ஆகவும் செயற்பட்டு வருகின்றார்.

சமூக வலைத் தளங்களில் முதன்மையான டுவிட்டர் தளத்தை, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வாங்குவதற்கு பல வழிகளில் முயற்சி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

The post டுவிட்டர் வலைத்தளத்தை முழுமையாக வாங்குகிறார் ஈலொன் மஸ்க் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சமூக வலைத்தளங்களையும் முடக்கினார் கோத்தபாய
இலங்கையில் சமூக வலைத்தளங்களையும் முடக்கினார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச.

முகநூல், வாட்ஸ்ஆப், யுரியூப், வைபர், இன்ஸ்ரகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களை அரசாங்கம் முடக்கியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை மக்கள் சமூக வலைத் தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருவதால், அரசாங்கம் மேற்படி சர்வாதிகார நடவடிக்கையை எடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சினூடாக அனைத்து சமூக வலைத்தளங்களையும் முடக்கும்படி தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிக முடக்கமாக இருப்பினும், நிரந்தரமாக முடக்கப்படுமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிந்திய இணைப்பு

சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கம் பிற்பகல் 3:30 மணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

The post சமூக வலைத்தளங்களையும் முடக்கினார் கோத்தபாய appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பயங்கரவாதிகளின் 1.2 மில்லியன் ட்விட்டர் ​கணக்குகள் முடக்கம்
2015 ஆகஸ்ட் மதத்திலிருந்து 2017 டிசம்பர்வரை பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் தகவல்களை பரப்பும் 1.2 மில்லியன் ட்விட்டர் ​கணக்குகளை தாம் முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இவற்றில் 74% கணக்குகள் அவற்றின் முதலாவது பதிவு இடமுன்னரே இடமுன்னரே சிறப்பான உள்ளக தொழில்நுட்பம் மூலம் முடக்கப்பட்டுள்ளது அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

The post பயங்கரவாதிகளின் 1.2 மில்லியன் ட்விட்டர் ​கணக்குகள் முடக்கம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் சமூகவலைத்தளங்களின் பாவனைக்கு கட்டுப்பாடு
பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளிற்கிணங்க, சமூகவலைத்தளங்களின் பாவனையில் பாரிய கட்டுப்பாடுகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அமுல்படுத்தியுள்ளது.

போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்கவும், சமூகத்தில் தேவையற்ற கருத்துக்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் சமூகவலைத்தளங்களின் பாவனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இணையப் பாவனையாளர்கள் சமூகவலைத்தளங்களைப் உபயோகிக்கும்போது, தடங்கல்கள் மற்றும் பெரும் வேகக் குறைவை (low speed) உணருவார்கள்.

The post இலங்கையில் சமூகவலைத்தளங்களின் பாவனைக்கு கட்டுப்பாடு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை இராணுவத்திற்கு சமூக வலைத்தளங்களின் பாவனையில் கட்டுப்பாடு
தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிற்கும்விதமாக, அரசியல்வாதிகளை அல்லது அதிகாரிகளை அவமதிக்கும்வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமூக வலைத்தளங்களில் எந்தவொரு இராணுவ வீரரும் தமது பதவிகளை வெளிப்படுத்தக்கூடாதென்றும், சீருடையுடன் மற்றும் இராணுவ தளபாடங்களுடன் இருக்கும் படங்களை பதிவேற்றக் கூடாதெனவும் சகல இராணுவ வீரர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post இலங்கை இராணுவத்திற்கு சமூக வலைத்தளங்களின் பாவனையில் கட்டுப்பாடு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.