Trincomalee – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

தமிழரசுக் கட்சிக்கு 8 ஆசனங்கள்
வடக்கு கிழக்கின் பாரம்பரிய தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு இம்முறை எட்டு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி எட்டு ஆசனங்களைப் பெற்றமை, அக்கட்சிக்கு ஒரு வகையில் வெற்றியே.

கட்சியின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்குப் பின்னர் சந்திக்கும் முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும்.

கடந்த காலங்களில் டெலோ, புளொட் மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி, இம்முறை சுமந்திரனின் தலையீட்டினால் தனித்து களம் இறங்கியது. சுமந்திரன் மீதான உட்கட்சி மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி, தேசிய மக்கள் சக்தியின் பாரிய எழுச்சி மற்றும் வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழுவின் அதிரடியான பிரச்சாரங்கள் என பல பக்கத்தாலும் பல சவால்களை யாழ் தேர்தல் களத்தில் எதிர்கொண்டது தமிழரசுக் கட்சி.

இம்முறை தேர்தலில், யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி முதன் முறையாக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், வன்னி தேர்தல் மாவட்டத்தில் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. யாழ் தேர்தல் மாவட்டத்தில் தேசியக் கட்சி ஒன்று மூன்று ஆசனங்களைப் பெற்றமையும் இதுவே முதல்முறையாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக் கட்சி ஆதரவளித்த சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் போட்டியிடாமல் விட்டிருந்தால் தமிழரசுக் கட்சிக்கு மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்கள் கிடைத்திருக்கலாம்!! ஐக்கிய மக்கள் சக்தி யாழ் மாவட்டத்தில் 15,276 வாக்குகளைப் பெற்றிருந்தமையும் இங்கே சுட்டிக்காட்டப்படவேண்டும்.

தேர்தல் மாவட்டம்

வாக்குகள்

ஆசனம்

யாழ்ப்பாணம்

63,327

1

வன்னி

29,711

1

திருகோணமலை

34,168

1

மட்டக்களப்பு

96,975

3

அம்பாறை

33,632

1

தேசிய பட்டியல்

1

257,813

08

The post தமிழரசுக் கட்சிக்கு 8 ஆசனங்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

15,000 ஏக்கர் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள அரசு
திருகோணமலையில் 1985 இற்குப் பின்னர் தமிழர்களது 15,000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலங்களை சிங்கள அரசு ஆக்கிரமித்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

வன இலாகா 4,000 ஏக்கர், தொல்பொருள் திணைக்களம் 2,600 இற்கும் மேற்பட்ட ஏக்கர், துறைமுக அதிகார சபை 5,000 இற்கும் மேற்பட்ட ஏக்கர், பெளத்த பிக்குகள் விகாரைகள் அமைக்க ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் என தமிழர்களது  15,000 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட நிலங்களை சிங்கள அரசு ஆக்கிரமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை மீட்க அதிக தமிழர் பிரதிநிதித்துவம் தேவை எனவும், எனவே 80 சதவீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாக்களித்தால் இரு தமிழ் பிரதிநிதிகளைப் பெறலாம் எனவும் குகதாசன் தெரிவித்துள்ளார்.

The post 15,000 ஏக்கர் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள அரசு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

திருகோணமலை கடற்படை முகாம் அருகே அணிதிரளும் மக்கள் 🎥
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தார் உட்பட பல முக்கிய அரசியல் புள்ளிகள் திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியுள்ளதாக பரவிவரும் செய்திகளை அடுத்து, பல பொதுமக்கள் கடற்படை முகாமின் பிரதான நுழைவாயிலிற்கு அருகில் அணிதிரளத் தொடங்கியுள்ளார்கள்.

இன்று காலை அலரி மாளிகையில் இருந்து உலங்குவானூர்தி மூலம் புறப்பட்ட மகிந்த ராஜபக்ச, திருகோணமலை கடற்படை முகாமில் இறங்கியுள்ளதாக செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன. இராணுவரீதியில் மிக பாதுகாப்புமிக்க திருகோணமலை கடற்படை முகாமிற்குள் மக்கள் எவருமே உள்நுழைய முடியாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து சிறிய விமானம் மூலம் இந்தியா அல்லது சீஸெல்ஷ் போன்ற நாடுகளுக்குத் தப்பிச் செல்லும் வாய்ப்புகளுமுண்டு!!!

The post திருகோணமலை கடற்படை முகாம் அருகே அணிதிரளும் மக்கள் 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் கட்சிகள் பெற்ற வாக்குகள்
தமிழரசுக் கட்சி

தேர்தல் மாவட்டம்

வாக்குகள்

ஆசனங்கள்

யாழ்ப்பாணம்

112,967

3

வன்னி

69,916

3

மட்டக்களப்பு

79,460

2

திருகோணமலை

39,570

1

அம்பாறை

25,220

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்

தேர்தல் மாவட்டம்

வாக்குகள்

ஆசனங்கள்

யாழ்ப்பாணம்

55,303

1

வன்னி

8,232

மட்டக்களப்பு

1,203

திருகோணமலை

2,745

அம்பாறை

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

தேர்தல் மாவட்டம்

வாக்குகள்

ஆசனங்கள்

யாழ்ப்பாணம்

45,797

1

வன்னி

11,310

1

மட்டக்களப்பு

திருகோணமலை

3,775

அம்பாறை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

தேர்தல் மாவட்டம்

வாக்குகள்

ஆசனங்கள்

யாழ்ப்பாணம்

35,927

1

வன்னி

8,789

மட்டக்களப்பு

4,960

திருகோணமலை

1,625

அம்பாறை

The post வடக்கு கிழக்கு மாகாணத்தில் கட்சிகள் பெற்ற வாக்குகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – திருகோணமலை மாவட்டம்
நாடாளுமன்ற தேர்தல் 2020 – திருகோணமலை  மாவட்டம்

கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி  – 86,394
40.56%
பொதுஜன பெரமுன  – 68,681
32.25%
இலங்கை தமிழரசுக் கட்சி  – 39,570
18.58%
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3,775
1.77%
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2,745
1.29%
தேசிய மக்கள் சக்தி – 2,226
1.05%
ஐக்கிய தேசியக் கட்சி  – 1,765
0.83%

கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை

கட்சி

ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி

2

பொதுஜன பெரமுன

1

இலங்கை தழிழரசுக் கட்சி

1

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

தேசிய மக்கள் சக்தி

ஐக்கிய தேசியக் கட்சி

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – மட்டக்களப்பு மாவட்டம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – வன்னி மாவட்டம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – யாழ் மாவட்டம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020

The post நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – திருகோணமலை மாவட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்கச் சொல்லி திருகோணமலையில் ஹர்த்தால்
கிழக்கு மாகாணம் திருகோணமலையில் இன்று (10/05) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுநரை ஹிஸ்புல்லாவை பதவி நீக்கச் சொல்லி இந்த ஹர்த்தால் இடம்பெறுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மிக நெருங்கிய சகாவான ஹிஸ்புல்லா, இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார் என பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதும், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்புல்லாவை பதவி நீக்கச் சொல்லி, இலக்கை சுதந்திரக் கட்சிக்குள்ளும் கடுமையான அழுத்தங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக கிளம்பியுள்ளதாக தெரியவருகிறது.

The post கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்கச் சொல்லி திருகோணமலையில் ஹர்த்தால் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.