shooting – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இலங்கையில் போதைப்பொருள் மாஃபியாக்களின் அட்டகாசம்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை நிலையைப் பயன்படுத்தி போதைப்பொருள் மாஃபியாக்கள் அட்டகாசம் புரிந்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாத காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் 20பேருக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டவர்களும், இறந்தவர்களும் போதைப்பொருள் கடத்தல் அல்லது வியாபாராம் தொடர்பான நபர்களே.

கடந்த 29ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் T-56 ரக துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அரச ஆதரவு இல்லாமல், இராணுவத்தினர் உபயோகிக்கும் T-56 ரக துப்பாக்கியைப் பாவித்து, பட்டப்பகலில் கொலைகள் இடம்பெற வாய்ப்பே இல்லை. அத்துடன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றபோது பதிவாகிய CCTV காணொளிகள் கிடைக்கப்பெற்றும், இதுவரையில் எவருமே கைது செய்யப்படவில்லை என்பதுதான் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்த ஆட்சிக் காலத்தில் காதும் காதும் வைத்தாற்போல் நடைபெற்றுவந்த போதைப்பொருள் வர்த்தகத்தில் இடம்பெற்ற காட்டிக் கொடுப்புகளுக்கான பழிவாங்கல் நடவடிக்கைகளே தற்போது இடம்பெற்று வருவதாக உள்ளூர் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மகிந்த பதவியிலிருந்து அகற்றப்பட்டு ஒரு சில நாட்களில் ஆரம்பமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஜனாதிபதியோ, பிரதமரோ எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.

நாட்டில் தோன்றியுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை நிலையைப் பயன்படுத்தி போதைப்பொருள் தொடர்பான கொலைகள் இடம்பெற்றுவருவது மட்டுமல்லாமல், போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களைப் பராமரிக்கும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 600பேர் வரையில் தப்பியோடிய சம்பவமும் இடம்பெற்றுள்ளமை மிகவும் பாரதூரமான மற்றும் ஆபத்தான நிகழ்வாகும்.

கந்தகாடு சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட ஒரு சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. இங்கிருந்து தப்பிய 500பேருக்கு மேற்பட்டோரில், 250பேரை மீண்டும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறையில் இருந்தோரை அல்லது புனர்வாழ்வு நிலையத்தில் இருப்போரை கலவரங்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தும் வேலைகளை மகிந்த அரசு கடந்த காலங்களின் மேற்கொண்டிருந்தமையையும் நாம் இந்நேரத்தில் குறிப்பிட்டாகவேண்டும்.

தனது அரசியல் வாழ்வில் பாரிய தோல்வியைக் கண்டுள்ள மகிந்த ராஜபக்ச மற்றும் சகோதரர்கள், மே மாதம் 9ம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மறக்கவே மாட்டார்கள். அசையா சொத்துக்கள் அனைத்தும் இழந்துள்ள ராஜபக்ச சகோதரர்கள், பதிலுக்கு சிங்கள் மக்களை பழி வேண்டுவார்களோ என்ற அச்சமும் ஒரு பக்கம் இல்லாமலில்லை.

The post இலங்கையில் போதைப்பொருள் மாஃபியாக்களின் அட்டகாசம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அதிகரிக்கும் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில்..
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சமப்வங்களுக்கு அரசியல் ஆதரவு பின்புலத்தில் இருப்பதாகவே தோன்றுகின்றது.

கொழும்பு பஸ்ரியன் மாவத்தையில் பிரதி காவல்துறை மா அதிபரின் பணிமனைக்கு அருகில், துணிகரமாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் வழக்கு ஒன்றில் ஆஜரான பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒருவர் ஆவார்.

ஏற்கனவே புறக்கோட்டையை அண்மித்த பகுதிகளில், ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பல வீதித் தடைகள் போடப்பட்டுள்ளதுடன், கொழும்பு நகரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அரசியல் பக்கபலமின்றி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவது சாத்தியமாகாது.

அளுத்கமவில் கொல்லப்பட்டவர் போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினருக்கு எதிரான பிரதான சாட்சி ஆவார். இந்த கொலையின் மூலம், கைப்பற்றப்படும் போதைப் பொருட்களை மீண்டும் அதே வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் ஒரு கீழ்த்தரமான காரியத்தை செய்து வரும் இலங்கை போதைப் பொருள் தடுப்பு காவல்துறையினரின் முகத்திரையை கிழிக்கும் ஒரு சந்தர்ப்பமும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

போதைபொருள் தொடர்பானவர்களில் ஆரம்பிக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், சற்று விரிவடைந்து தனிப்பட்ட பழிவாங்கல்களாக உருவெடுக்கும் அபாயமும் உள்ளது. மே 9 இடம்பெற்ற வன்முறைகள் மூலம் ஏற்பட்ட அவமானங்கள், இழப்புகளை இலகுவில் மறக்க மாட்டார்கள் ராஜபக்ச சகோதரர்கள்.

சந்தர்ப்பம் கிடைக்கும்போது பழி வேண்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மறைவிடம் ஒன்றிலிருந்து, மகிந்த ராஜபக்ச தற்போது சுதந்திரமாக தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார்.

அவருக்கு இராணுவம், காவல்துறை மற்றும் அரச மட்டங்களில் கணிசமானவர்கள் தமது ஆதரவை இன்னும் வழங்கி வருகின்றார்கள் (தனிப்பட்ட நன்றிக்கடனாக). அவர்களின் உதவியுடன் சிறு சிறு அசம்பாவிதங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு, அதனைக் காரணம் காட்டி மீண்டும் உருவெடுக்கும் ஒரு திட்டத்துடனும் மகிந்த செயற்படலாம்.

ரணில் பிரதமராக இருக்கின்றபடியால், மகிந்த எவ்வகையான குற்றச் செயல்களை மேற்கொள்வாராயினும், அது ரணிலின் தலையிலேயே விழும். உள்விவகாரங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு ரணில்தான் பதில் சொல்லவேண்டிவரும்.

எனவே மகிந்தவின் நகர்வுகளை ரணில் மென்போக்குடன் கையாளுவாராயின், இன்னும் பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

The post அதிகரிக்கும் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில்.. appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்காவில் சிறுவர் பள்ளியில் துப்பாக்கிச் சூடு, 21பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் சிறுவர் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 19 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 21பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட 18 வயதான உயர் பள்ளி மாணவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு காவல்துறையினரும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post அமெரிக்காவில் சிறுவர் பள்ளியில் துப்பாக்கிச்  சூடு, 21பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

றம்புக்கணை சம்பவம், கைது உத்தரவைப் பிறப்பித்தார் நீதிபதி
றம்புக்கணையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் சம்பந்தப்பட்ட காவல்துறையினரைக் கைது செய்ய கேகாலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று நாட்கள் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையை அடுத்து, துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ள உத்தரவிட்ட அதிகாரிகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட காவல்துறையினர் ஆகியோரை கைது செய்யுமாறு கேகாலை நீதிமன்ற நீதிபதி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 42 வயதுடைய பொதுமகன் ஒருவர் உயிரிழந்ததுடன், 14 பொதுமக்கள் மற்றும் 15 காவல்துறையினர் உட்பட 29 பேர் காயமடைந்திருந்தனர்.

The post றம்புக்கணை சம்பவம், கைது உத்தரவைப் பிறப்பித்தார் நீதிபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு, 11 பேர் உயிரிழப்பு
அமெரிக்க பென்சில்வேனிய மாநிலத்தின் பிட்ஸ்பே நகரில் யூதர்களின் வழிபாட்டு ஸ்தலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

யூதர்களுக்கு எதிரான மனப்பாங்குடைய 46 வயதான ரொபேர்ட் பௌவேர்ஸ் என்பவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

The post அமெரிக்காவில் துப்பாக்கி சூடு, 11 பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

முள்ளியவளை காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டுகாயங்களுடன் சடலம் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காட்டுப்பகுதியில் தலையில் சுடப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை முதலாம் வட்டாரத்தினைச் சேர்ந்த மனோகரன் கஜிந்தன் (22) எனும் இளைஞரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சூட்டுச் சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

The post முள்ளியவளை காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டுகாயங்களுடன் சடலம் மீட்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பளையில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் படுகாயம்
நேற்றிரவு (08/01) பளையில் இனம்தெரியாதவர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைத்துள்ளார்.

மனிதநேய கண்ணிவெடியகற்றல் பணியாளர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு இலக்கானவராவார்.

குறிப்பிட்ட சில மாதங்களில் பளைப் பிரதேசத்தில் இடம்பெறும் இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும். சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை காவல்துறையினர்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக எவரும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post பளையில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் படுகாயம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.