Russia – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

13,000 வரையிலான உக்ரேனிய படையினர் உயிரிழப்பு
ரஷ்யா உக்ரேன் போர் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 10,000 தொடக்கம் 13,000 வரையிலான உக்ரேனிய படையினர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகரின் கருத்துப்படி, 10,000 தொடக்கம் 13,000 வரையிலான இராணுவத்தினர் போரில் இறந்துள்ளார்கள் என தெரியவருகின்றபோதிலும், உண்மையான இழப்புகள் அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இருப்பினும் உக்ரேனிய இராணுவத்தினர் எவ்வித உத்தியோகபூர்வ உயிரிழப்பு விபரங்களையும்  இதுவரை வெளியிடவில்லை.

இதேவளை இதுவரையிலான போரில் ரஷ்யாவின் 9,300 படையினர் உயிரிழந்துள்ளார்கள் என ரஷ்யாவின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றபோதிலும், குறைந்தது 18,000 இற்கும் அதிகமாக ரஷ்ய படைகள் இறந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

The post 13,000 வரையிலான உக்ரேனிய படையினர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உக்ரேன் மீது மீண்டும் கடும் ஏவுகணை தாக்குதல்கள்
உக்ரேன் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா ஆரம்பித்துள்ளது. உக்ரேனின் பல பகுதிகளிலும் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

ஏவுகணைகள் உக்ரேனின் பிரதான மின் உற்பத்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்து ஏவப்பட்டுள்ளதாகவும், இதனால் கிவ், லிவிவ் மற்றும் ஒடேசா பிராந்தியங்கள் இருளில் மூழ்கியுள்ளதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடும் உறைபனி குளிர்காலம் ஆரம்பிக்கும் இந்நேரத்தில், மின்சாரமின்றி வாழ்வது மிக மிக கடினமானதொன்றாகும். கிவ் மாநகர மேயரின் கருத்துப்படி, இரண்டாம் உலகப் போரின் பின்னர் உக்ரேன் கடும் குளிர்காலத்தை எதிர்கொள்ள உள்ளது என தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் இந்த தாக்குதலின் பின்னர், உக்ரேன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையிடம் விரைவாக உக்ரேனின் சமாதான பொறிமுறைக்கு ஆதரவு வழங்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post உக்ரேன் மீது மீண்டும் கடும் ஏவுகணை தாக்குதல்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியிழந்தார்
பாகிஸ்தானின் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் இராஜினாமா செய்துள்ளார். அவருக்கு எதிராக கொண்டுவர்ப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின் முன்னரே அவர் இராஜினாமா செய்துள்ளார்.

இம்ரான் கானும், அவரது கட்சியினரும் வெளியேறிய பின்னர் நம்பிகையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து இயங்குவதாக குற்றம் சுமத்திய இம்ரான் கான், ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை தான் கொண்டிராதபடியால், தனக்கு எதிரான சூழ்ச்சிகளை அமெரிக்காவே மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார். இருப்பினும் அமெரிக்கா இம்ரான் கானின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது.

The post பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியிழந்தார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ரஷ்யாவிற்கான விமான சேவைகளை நிறுத்தும் ஶ்ரீலங்கன் விமான சேவை
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிற்கான தனது விமான சேவைகளை இன்றிலிருந்து மறு அறிவித்தல்வரை இடை நிறுத்துகின்றது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால், ரஷ்யா மீது பல உலக நாடுகள் பாரிய பொருளாதார தடைகளை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக விமானங்களை காப்புறுதி செய்யும் நிறுவனங்களும் மொஸ்கோவிற்கான விமான சேவைகளுக்கு காப்புறுதி வழங்குவதை நிறுத்தியுள்ளன. இதனால் ஶ்ரீலங்கன் விமான சேவையால் மொஸ்கோவிற்கான சேவைகளை வழங்கமுடியாமல் போயுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் நிலைமைகளை தாம் தொடர்ந்து அவதானித்து வருவதாகவும், நிலமை சீரடையும்போது தாம் தமது சேவைகளை மீண்டும் ஆரம்பிப்போம் எனவும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post ரஷ்யாவிற்கான விமான சேவைகளை நிறுத்தும்  ஶ்ரீலங்கன் விமான சேவை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

1,300 உக்ரேனியப் படையினர் உயிரிழப்பு – உக்ரைன் ஜனாதிபதி
ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 1,300 உக்ரேனியப் படையினர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை இதுவரையில் 500 – 600 ரஷ்யப் படைகள் சரணடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தலைநகர் கிய்விலிருந்து 25km தூரத்தில் நிலைகொண்டுள்ள ரஷ்யப் படையினர், தமது பாரிய இராணுவ வாகன தொடரணியில் சில மாற்றங்களைச் செய்து, தலைநகரைக் கைப்பற்றும் போருக்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும், அதனை எதிர்கொள்ள உக்ரேனியப் படையினரும் தலைநகரைச் சுற்றி புதிய வியூகங்களை அமைத்துள்ளதாகவும் மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வேளையிலும் உக்ரேனின் தலைநகரைக் கைப்பற்றுவதற்கான கடும் சண்டை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இடம்பெற்ற மோதல்களை விட, இனிமேல் இடம்பெறவுள்ள மோதல்கள் மிக மிகக் கடுமையாக இருக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post 1,300 உக்ரேனியப் படையினர் உயிரிழப்பு – உக்ரைன் ஜனாதிபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறும் ஷெல் நிறுவனம்
பன்னாட்டு எரிபொருள் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் நிறுவனம் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்கிறது.

உலக எரிபொருள் சமநிலையை கணக்கிலெடுக்காது, மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்திருந்தன. இதனால் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியிருந்தன.

ரஷ்யாவிற்கு பதிலாக எரிபொருளை வழங்கும் நாடுகளின் வழங்கல்கள் இன்னும் கிடைக்கப் பெறாமையால், ஐரோப்பாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்காக, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஷெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக எரிபொருள் வழங்கலில் ரஷ்யா 8% வழங்கலை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read Shell's statement. pic.twitter.com/6mN7KVTiGc
— Shell (@Shell) March 5, 2022

The post ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறும் ஷெல் நிறுவனம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உக்ரைனின் அணு மின் உற்பத்தி நிலையத்தில் பாரிய தீ விபத்து
தென்கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் உற்பத்தி நிலையத்தில் தீ பரவியுள்ளது.

ரஷ்யா மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலிலேயே இந்த பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உக்ரேனிய தரப்பினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த மின் உற்பத்தி நிறுவனம் பாதுகாப்பாக உள்ளது எனவும், அணுக்கதிர் வெளியேற்றம் எதுவும் இதுவரை இல்லை எனவும் பிராந்திய அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை தாக்குதலுக்குள்ளான அணு மின் நிலையத்தின் நிலை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடென் மற்றும் சர்வதேச அணுசக்தி மேலாண்மை (IAEA) உயர் அதிகாரி ர(f)பாயல் குரோசி ஆகியோர் உக்ரேனிய ஜனாதிபதியின் அதிகாரிகளுடன் நேரடியாக தொலைபேசியில் பேசி, நிலவரங்களைத் தெரிந்துள்ளனர்.

The post உக்ரைனின் அணு மின் உற்பத்தி நிலையத்தில் பாரிய தீ விபத்து appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உக்ரேனிய ஜனாதிபதியுடன் அமெரிக்கா தொடர்ந்தும் தொடர்பில்
உக்ரேனிய ஜனாதிபதி வொலொடிமெர் ஸெலென்ஸ்கியுடன் அமெரிக்கா தொடர்ந்தும் தொடர்பில் உள்ளதக CNN தகவல் வெளியிட்டுள்ளது.

ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு முன்னரே உக்ரேனிய ஜனாதிபதிக்கு அமெரிக்கா விசேட செய்மதித் தொலைபேசி ஒன்றை வழங்கியுள்ளது. மிகவும் பாதுகாப்பானதும், நவீனமயமானதுமான இந்த செய்மதி தொலைபேசி மூலம் உக்ரேனிய ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதியுடன் கடந்த செவ்வாய்க்கிழமை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

உக்ரேனிய வெளிவிவகார அமைச்சருக்கும் அதே போன்ற செய்மதி தொலைபேசி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உக்ரேனிய தலைநகர் கிவ்விலிருந்து வெளியேற முன்னர் மேற்படி செய்மதி தொலைபேசிகளை உக்ரேனுக்கு வழங்கியுள்ளது.

இதேவேளை நாட்டைவிட்டு வெளியேற மாட்டேன் என உறுதியெடுத்துள்ள உக்ரேனிய ஜனாதிபதி, தலைநகர் கிவ்வில் கடும் பாதுகாப்புடன் தனது இருப்பிடங்களை மாற்றி மாற்றி நகர்வுகளை மேற்கொண்டுவருகிறார்.

The post உக்ரேனிய ஜனாதிபதியுடன் அமெரிக்கா தொடர்ந்தும் தொடர்பில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இதுவரை 5,700 ரஷ்ய படைகள் உயிரிழப்பு – உக்ரைன்
முதல் ஐந்து நாட்கள் இடம்பெற்ற மோதலில் 5,710 ரஷ்ய படைகள் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 இராணுவத்தினரை தாம் உயிருடன் பிடித்துள்ளதாக உக்ரைன் இராணுவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் இடம்பெற்றுவரும் கடும் மோதல்களில் இரு தரப்பினருக்கும் பாரிய உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருப்பதுடன், இராணுவத் தளபாடங்கள், விமானங்கள் என பலவும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எவ்வித தகவல்களும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

உக்ரேனிய இராணுவ தகவல்களின்படி பின்வரும் ரஷ்ய இராணுவ தளபாடங்கள்/கலங்கள் தம்மால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

+ கவச வாகனங்கள் – 846
+ ரஷ்ய டாங்கிகள் – 198
+ விமானங்கள் – 29
+ உலங்குவானூர்திகள் – 29

இழப்புகள் தொடர்பாக ரஷ்ய இராணுவம் உத்தியோகபூர்வமாக தகவல்கள் எதையும் இன்னும் வெளியிடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post இதுவரை 5,700 ரஷ்ய படைகள் உயிரிழப்பு – உக்ரைன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் விசா நீடிப்பு
இலங்கையில் தங்கியுள்ள 15,000 இற்கும் மேற்பட்ட ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் விசா இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசா நீடிப்பிற்கு கட்டணம் எதுவும் அறவிடப்படாது என இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தற்போது இலங்கையில் 11,463 ரஷ்யர்களும், 3,993 உக்ரேனியர்களும் தங்கியுள்ளனர்.

The post ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் விசா நீடிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.