Power cut – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

2023ல் நீண்ட நேர மின்வெட்டு அபாயம்! – சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம்
2023 ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் இலங்கை மின்சார சபைக்கு போதியளவு நிலக்கரி கிடைக்காவிடின், 2023 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் மிக நீண்ட நேர மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 60,000 (38 கப்பல்கள்) மெற்றிக்தொன் நிலக்கரி தேவைப்படுவதாகவும், இருப்பினும் இதுவரையில் 4 கப்பல்கள் மாத்திரமே வந்துள்ளதாகவும் சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த வருடம் “இருண்ட ஜூலை”க்கு சாத்தியமுள்ளதாகவும் மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.

The post 2023ல் நீண்ட நேர மின்வெட்டு அபாயம்! – சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

13 மணிநேர மின்வெட்டு 😠
இன்று (31/03) இலங்கையில் 13 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டை 26 வலயங்களாகப் பிரித்து, பல்வேறு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு நேரங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால், எந்நேரத்தில் மின்வெட்டு இடம்பெறுமென தெரியாத ஒரு நிலையிலேயே பெரும்பாலானா மக்கள் உள்ளனர்.

இதேவேளை நீண்ட நேர மின்வெட்டின் காரணமாக கையடக்கதொலைபேசி சேவைகளில் பாதிப்பு ஏற்படுமென குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக 3G மற்றும் 4G சேவைகளில் தடங்கல்கள் ஏற்படலாம் என அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டினால் எரிபொருள் இறக்குமதியில் பாரிய தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது கடும் கோடை காலம் என்பதால், நீர் மின் உற்பத்தியும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மின்வெட்டு நிலமை நீண்ட காலம் தொடரும் என அஞ்சப்படுகிறது.

The post 13 மணிநேர மின்வெட்டு 😠 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இன்று அனைத்து வலயங்களிலும் 7 மணிநேர மின்வெட்டு
இன்று (29/03) இலங்கையின் அனைத்து வலயங்களிலும் 7 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பகலில் ஐந்து மணி நேரமும், இரவில் இரண்டு மணி நேரமுமாக மொத்தம் 7 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டினால், இலங்கை மின்சாரசபை மின்வெட்டு நேரத்தை அதிகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post இன்று அனைத்து வலயங்களிலும் 7 மணிநேர மின்வெட்டு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மின்சார சபை பொறியியலாளர்களைக் குற்றம் சாட்டிய அமைச்சர்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சனைக்கு மின் பொறியியலாளர்களே காரணம் என இலங்கையின் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நீர் மின் உற்பத்தியை விடுத்து, எரிபொருள் மூலமான மின் உற்பத்தியை நீண்ட காலமாக மேற்கொண்டு வந்தமையே இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரையில், அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி எதுவும் செய்ய முடியாது. அவ்வாறான நிலையில் பொறியியலாளர்களைக் குற்றம் சாட்டுவது எவ்விதத்திலும் நியாயமாகாது. மின்சக்தி துறையுடன் சம்பந்தப்படாத அமைச்சர் இவ்வாறு கண்மூடித்தனமாக பொறியியலாளர்களைக் குற்றம் சாட்டி, அரசியல்வாதிகளைக் காப்பாற்றும் தொனியில் சிங்கள மக்களிடையே பேசியுள்ளார்.

The post மின்சார சபை பொறியியலாளர்களைக் குற்றம் சாட்டிய அமைச்சர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஐந்து மணிநேர மின்வெட்டு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கை மின்சார சபை இன்று (28/02) ஐந்து மணிநேர மின்வெட்டை அமுல்படுத்த உள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போரின் தாக்கத்தால், உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே பெரும்பாலான நாடுகளில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டே விற்பனை செய்யப்படுகிறது.

Source : pucl.gov.lk

The post ஐந்து மணிநேர மின்வெட்டு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நாடளாவியரீதியில் மின்வெட்டு
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றுமுதல் இலங்கையில் நாடளாவியரீதியில் மின்வெட்டு அமுலுக்கு வருகிறது.

பிற்பகல் 2:30 மணியிலிருந்து 6:30 மணிவரை ஒரு மணிநேரமும், மாலை 6:30 மணியிலிருந்து 10:30 மணிவரை 45 நிமிட நேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

நிதிப் பற்றாக்குறை காரணமாக இலங்கை மின்சாரசபையினரால் எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போனதாலேயே இந்த மின்வெட்டு அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post நாடளாவியரீதியில் மின்வெட்டு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.