Negombo – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இலங்கையில் இரண்டாவது மரணம்
இலங்கையில் கொரோனா வைரசின் தாக்கத்தினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் அரச மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு குறித்த நபருக்கு நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுரையீரல் பாதிப்பு மற்றும் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டிருந்த நபர் பின்னர் உயிரழந்துள்ளார். இதுவரையில் இலங்கையில் 122 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதுடன், இருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post இலங்கையில் இரண்டாவது மரணம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நீர்கொழும்பில் குழு மோதல் வன்முறையாக வெடித்ததது. காவல்துறை ஊரடங்கு அமுலில்
நீர்கொழும்பில் நேற்று (05/04) இடம்பெற்ற குழு மோதல் வன்முறையாக மாறி, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

நிலமையைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் மற்றும் விமானப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், நீர்கொழும்பு பிரதேசத்தில் காவல்துறை ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தேவையற்ற வதந்திகள் பரவுவதைத் தடுக்க இலங்கையில் மீண்டும் சமூகவலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

The post நீர்கொழும்பில் குழு மோதல் வன்முறையாக வெடித்ததது. காவல்துறை ஊரடங்கு அமுலில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இறந்தவர்களின் எண்ணிக்கை 253. காயமடைந்தவர்கள் 485
கடந்த ஞாயிறு (21/04) இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை 253 என இலங்கை சுகாதார சேவைகள் அதிகாரி வைத்தியர் அணில் ஜெயசிங்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல் 359 பேர் இறக்கவில்லை என்றதும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 485 என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post இறந்தவர்களின் எண்ணிக்கை 253. காயமடைந்தவர்கள் 485 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நுட்பமாக திட்டமிடப்பட்ட தொடர் தாக்குதல்கள்
கிறிஸ்தவ தேவாலயங்களைக் குறிவைத்து கிறிஸ்தவர்களைக் கொன்றதின் பின்னணியை நோக்கும்போது, இது உலகளாவியரீதியில், இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்துவரும் தாக்குதல்களின் ஒரு பகுதியே என்று தோன்றுகிறது. (இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சில ஆபிரிக்க நாடுகளில் நடந்தவைபோன்று) .

அதேபோல், ஐந்து நட்சத்திர விடுதிகளில் தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் மேற்கத்தைய நாட்டினரை இயன்றளவு கொலை செய்வதே பயங்கரவாதிகளின் அடுத்த நோக்கம்.

குறைந்த மனித வலுவுடன், பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த மனித வெடி குண்டுத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ள. அதுமட்டுமின்றி இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு எந்தவையிலும் பாதிப்பு வந்துவிடக்கூடாதென்பதில் பெரும் கவனமெடுத்து இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை ஒரு பௌத்த நாடு. பேருவளை, கண்டி போன்ற நகரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றதை உலகமே அறியும்.

இருப்பினும் கிறிஸ்தவர்களை குறிவைத்து, அதுவும் தமிழர்கள் அதிகம் வாழும் கொட்டஹேனா, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் தாக்குதல்களை நடாத்தியத்தின் நோக்கம் என்ன ???

IS பயங்கரவாத அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இலங்கையிலும் கிறிஸ்தவர்களைக் கொல்வது என்பது பிரதான நோக்கமாகும்.
அதேநேரம் தாக்குதல்களினால் சிங்கள பௌத்தர்களுக்கு எந்த பாதிப்பவும் வரக்கூடாது என்பதில் பயங்கரவாதிகள் கவனமாக இருந்துள்ளனர் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியுள்ளது.

ஏனெனில் சிங்கள பௌத்தர்கள் கொல்லப்பட்டால் இலங்கையிலுள்ள அப்பாவி முஸ்லிம்களுக்கு என்ன நடந்திருக்குமென அவர்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது.

உண்மையைச் சொல்வதென்றால், இந்த தொடர் குண்டுத் தாக்குதலிலும் அப்பாவி தமிழ் மக்கள் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதே நிதர்சனம்.

The post நுட்பமாக திட்டமிடப்பட்ட தொடர் தாக்குதல்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை தாக்குதலுக்கு உரிமைகோரியுள்ள IS பயங்கரவாதிகள்
இலங்கையில் நடந்த கொடூர தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமா IS உரிமை கோரியுள்ளது.

ஏழு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இதில் தமது உறுப்பினர்கள் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று ஐந்து நட்சத்திர விடுதிகளில் தனித் தனியாக தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள் என்றும், இறுதியான ஒருவர் தெமட்டகொட வீட்டில் காவல்துறையினருடன் சண்டையிட்டு, அவர்களைக் கொன்று தானும் இறந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெஹிவளையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவோ அல்லது அதில் இறந்தவர்கள் தொடர்பாகவோ எந்த ஒரு அறிவிப்பும் அந்த அறிக்கையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான ஒரு குரூர மனநிலையை அந்த அறிக்கையில் வெளிப்படுத்தி இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

The post இலங்கை தாக்குதலுக்கு உரிமைகோரியுள்ள IS பயங்கரவாதிகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு
பிந்திய இணைப்பு  26-04-2019 : இறந்தவர்களின் எண்ணிக்கை 253. காயமடைந்தவர்கள் 485

நேற்றைய தினம் (21/04) இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் தேவாலயங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 521 ஆகவும் உயர்ந்துள்ளது.

தாக்குதல் தொடர்பாக இதுவரை 40பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

The post இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஏழு பேர் கைது
இலங்கையில் இன்று (21/04) கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் இதுவரை (இலங்கை நேரப்படி மாலை 5:30வரை) 215பேர் உயிரிழந்துள்ளதுடன், 450பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

இதில் மூன்று இலங்கை காவல்துறை உத்தியோகத்தர்களும், 27 வெளிநாட்டு பிரஜைகளும் அடங்குவர்.

இந்த திட்டமிடப்பட்ட கொடூர தாக்குதல்கள் தொடர்பாக ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவர் தெளிவான, மேலதிக தகவல்கள் எதனையும் வழங்கவில்லை.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏற்கனவே பாதுகாப்புத்தரப்பினருக்குத் தெரிந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றபோதும், எவ்வாறு இந்த தாக்குதல் இடம்பெற்றது என்பது பெரும் மர்மமாகவே உள்ளது.

The post இலங்கை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஏழு பேர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அவசரமாக இரத்தம் தேவை – இலங்கை இரத்த வங்கி
இலங்கையில் இன்று(21/04) இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளினால் பல நூற்றுக்கணக்கானோர் இறந்தும் காயமடைந்துமுள்ளனர்.

காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக இலங்கை இரத்த வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

இரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் கொழும்பில் நாரஹேன்பிட்டி, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலனறுவை பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளில் இரத்ததானம் செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அவசரமாக இரத்தம் தேவை – இலங்கை இரத்த வங்கி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு தேவாலயங்களில் பல குண்டு வெ​டிப்புகள், 215ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
​இன்று (21/04/19) காலை இலங்கையின் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெ​டிப்பு சம்பவங்களில் இதுவரை 215ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 450 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை கொழும்பிலுள்ள மூன்று ஐந்து-நட்சத்திர விடுதிகளிலும் குண்டுகள் வெடித்துள்ளன.

உயிரிழந்தவர்களில் 27 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

இந்த நாசகார செயல் தொடர்பாக இலங்கை இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

கொழும்பு

கொழும்பின் பிரசித்திபெற்ற கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பாரிய குண்டு ஓன்று வெடித்ததில் பலர் உயிரிழந்துள்ளதுடன் 189 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் கொழும்பிள்ள பிரபல ஐந்து-நட்சத்திர விடுதிகளான சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி மற்றும் ஷங்கரி-லா விடுதிகளிலும் குண்டுகள் வெடித்துள்ளன.

கொழும்பு வைத்தியசாலை தகவல்களின்படி, கொழும்பில் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளதுடன், 260பேர் வரையில் காயமடைந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு

நீர்கொழும்பின் புனித செபஸ்தியான் தேவாலயத்திழும் பாரிய குண்டு வெடித்ததில் 111 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் 100பேர் வரையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதித்திக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பிலுள்ள சேயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்பு சம்பவத்தில் 28 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், 51 பேர் வரையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதித்திக்கப்பட்டுள்ளனர்.

The post கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு தேவாலயங்களில் பல குண்டு வெ​டிப்புகள், 215ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நீர்கொழும்பு கடற்பரப்பில் 90 பேர் கைது
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 90 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக கடற்படைப் பேச்சாளர் டினேஷ் பண்டார தெரிவித்துள்ளார். இருப்பினும் இவர்கள் எந்த நாட்டிற்கு செல்ல முயன்றார்கள் என்பது குறித்து அவர் எந்த தகவலும் குறிப்பிடவில்லை.

கைது செய்யப்பட்ட அனைவரும் கொழும்பு துறைமுக காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

The post நீர்கொழும்பு கடற்பரப்பில் 90 பேர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.