Kerala marijuana – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது – மல்கம் ரஞ்சித்
பெளத்த போதனைகளால் ஒழுக்கம் மிக்க சமூகத்தினர் தோற்றம் பெற்ற இந்த நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது என கத்தோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

போதைவஸ்து பாவனைக்கெதிராக கடும் சட்டங்களை அமுல்படுத்தும் அதேவேளை, கஞ்சா பயிர்செய்கையை சட்டமாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பேராயர் குற்றம் சாட்டினார்.

மேலும், வெளிநாடுகளில் படித்தவர்கள் இலங்கைக்கு வந்து இரவு நேர தொழில்களையும், கசினோ சூதாட்டங்ளையும் ஊக்குவிக்குமாறு கூறுகின்றனர் என தெரிவித்த பேராயர் மல்கம் ரஞ்சித், சர்வதேச நாணய நிதியமும், உலக வங்கியும் பிரேரிப்பதைப் போன்று, நாட்டிற்கு பொருத்தமற்ற சட்டங்களை நடைமுறைப்படுத்துவது கையேந்தும் நிலைக்கு ஒப்பானதாகும் எனவும் பேராயர் தெரிவித்துள்ளார்.

The post நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது – மல்கம் ரஞ்சித் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சேந்தாங்குளம் கடற்கரையில் கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் சேந்தாங்குள கடற்கரையில் இருந்து 60 கிலோ கஞ்சா போதைப் பொருளை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

அதி உச்ச பாதுகாப்பு வலயமான காங்கேசன்துறைமுகத்திற்கு அண்மையான கடற்பரப்பிலேயே இராணுவத்தினர் கஞ்சாவை மீட்டுள்ளனர். பாதுகாப்பு வலய கடற்பரப்பில் கஞ்சா கடத்தும் துணிவை எவ்வாறு கடத்தல்காரர்கள் பெற்றார்கள் என்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

இந்தியாவிலிருந்து சிறிய படகுமூலம் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த கஞ்சா போதைப் பொருளை கடத்தியவர்கள் தொடர்பான எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

The post சேந்தாங்குளம் கடற்கரையில் கஞ்சா மீட்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்திய மூவர் கைது
இலங்கையின் பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்திய மூவரை இலங்கை கடற்படையினர் கடந்த 9ம் திகதி கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 118 Kg கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 12 மில்லியன் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மற்றும் மண்ணரைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்த

கடற்படையினர் , கைது செய்யப்பட்டவர்கள், கைப்பற்றிய கஞ்சா மற்றும் படகு என்பவற்றை காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

The post பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்திய மூவர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழிலிருந்து கொழும்பு சென்ற வாகனத்தில் 220kg கஞ்சா மீட்பு
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனத்தில் இருந்து 220kg கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த வாகனம் சிலாபம் பகுதியில் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோதே மேற்படி கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், வாகனத்தில் இருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் யாழ் நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில், கடத்தலுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர் வேறு வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

தொடர்புபட்ட செய்திகள்

யாழ்-மொனராகலை பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் கைது

ஒன்பது மாதத்தில் 1800kg கேரளா கஞ்சா மீட்பு

பருத்தித்துறையில் 10kg கஞ்சா மீட்பு

The post யாழிலிருந்து கொழும்பு சென்ற வாகனத்தில் 220kg கஞ்சா மீட்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ்-மொனராகலை பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் கைது
யாழ்ப்பாணத்திலிருந்து மொனராகலை நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் வவுனியா பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2kg கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணைகளை மேற்கொண்டுள்ள வவுனியா காவல்துறையினர், கைதுசெய்யப்பட்டவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.

ஒன்பது மாதத்தில் 1800kg கேரளா கஞ்சா மீட்பு

மருதங்கேணி தாளையடியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னாரில் பெருமளவான கஞ்சா மீட்பு, மூவர் கைது

The post யாழ்-மொனராகலை பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஒன்பது மாதத்தில் 1800kg கேரளா கஞ்சா மீட்பு
யாழ் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் 1800kg கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் பெர்னான்டோ தெரிவித்தார்.

இதேவேளை வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலேயே அதிகளவான கேரளா கஞ்சாவை இலங்கை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறையில் 10kg கஞ்சா மீட்பு

மன்னாரில் பெருமளவான கஞ்சா மீட்பு, மூவர் கைது

மருதங்கேணி தாளையடியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னாரில் பெருமளவான கேரளா கஞ்சா மீட்பு

The post ஒன்பது மாதத்தில் 1800kg கேரளா கஞ்சா மீட்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பருத்தித்துறையில் 10kg கஞ்சா மீட்பு
நேற்று முன்தினம் (01/03) பருத்தித்துறை பகுதியில் வீடு ஒன்றிலிருந்து 10kg கஞ்சா நெல்லியடி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சாவை பொதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஐந்துபேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

The post பருத்தித்துறையில் 10kg கஞ்சா மீட்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மன்னாரில் பெருமளவான கஞ்சா மீட்பு, மூவர் கைது
மன்னார் சிலாவத்துறையில் 15.4 மில்லியன் ரூபா பெறுமதியான 154kg கஞ்சாவை மன்னார் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்போது போதைவஸ்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் மன்னார் முசலி மற்றும் எருக்கலம்பிட்டி பகுதிகளிலிருந்து 3 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய 368kg கஞ்சா மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

மன்னாரில் பெருமளவான கேரளா கஞ்சா மீட்பு

தாளையடியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

The post மன்னாரில் பெருமளவான கஞ்சா மீட்பு, மூவர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மருதங்கேணி தாளையடியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
வடமராட்சி மருதங்கேணி தாளையடிப் பகுதியில் 50 பொதிகளில் பொதிசெய்யப்பட்ட 110kg கேரள கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர். இதன் பெறுமதி ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமென கடற்படையினர் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக வடக்கு இலங்கை, கேரள கஞ்சா கடத்தலுக்கான கேந்திர நிலையமாக மாறி வருகின்றது. இரண்டு கிழமைகளுக்கு முன்னர், மன்னார் முசலி பிரதேசத்தில் 3 கோடியே 56 இலட்சம் பெறுமதியான 356kg கேரள கஞ்சாவை இலங்கை காவல்துறையினர் கைப்பற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் பெருமளவான கேரளா கஞ்சா மீட்பு

The post மருதங்கேணி தாளையடியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மன்னாரில் பெருமளவான கேரளா கஞ்சா மீட்பு
மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காயக்குழி கிராம கடற்கரையை அண்டிய பகுதியில் சோதனையை மேற்கொண்ட இலங்கை காவல்துறையினர், சுமார் 3 கோடியே 56 இலட்சம் பெறுமதியான 356kg நிறையுடைய கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றினர்.

இதேவேளை மன்னார் எருக்கலம்பிட்டி பேருந்து தரிப்பிட நிலையத்தில் வைத்து சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான, 2.5kg கேரள கஞ்சா பொதியுடன் அநுராதபுரம் தமுத்தே பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் சிலாவத்துறையில் பெருமளவான கஞ்சா மீட்பு, மூவர் கைது

The post மன்னாரில் பெருமளவான கேரளா கஞ்சா மீட்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.