Flood – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

சீரற்ற காலநிலையால் 441,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு, 13 பேர் மரணம்
13 பேர் உயிரிழப்பு

441,590 பேர் பாதிப்பு

102 வீடுகள் முற்றாக சேதம்

அம்பாறை மாவட்டம் அதிகளவில் பாதிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 24 மாவட்டங்களில் 132,110 குடும்பத்தைச் சேர்ந்த 4̀41,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 102 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன், 2,096 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் வெள்ளத்தால் அதிகம் பாதிப்பை எதிர்கொண்ட மாவட்டமாக அம்பாறை மாவட்டம் காணப்படுகின்றது. இம்மாவட்டத்தில் 43,631 குடும்பங்களைச் சேர்ந்த 149,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள 25 பிரதேச சபைகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

The post சீரற்ற காலநிலையால் 441,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு, 13 பேர் மரணம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வெள்ளத்தில் சிக்கிய உழவு இயந்திரம், இரண்டு மத்ரஸா மாணவர்கள் உயிரிழப்பு
நேற்றைய தினம் (26/11) அம்பாறை மாவடிப்பள்ளி சின்னப் பாலம் அருகே 11 மத்ரஸா மாணவர்களுடன் பயணம் செய்த உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதால் 11 மாணவர்கள் உட்பட 13பேர் காணாமல் போயிருந்தார்கள். அதில் ஐந்து மாணவர்கள் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டிருந்தனர். மிகுதி ஆறு மாணவர்களும் உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளர் என எட்டுப்பேரை தேடும் பணி தொடர்ந்தும் இடம்பெற்றது.

காணாமல் போன ஆறு மாணவர்களில் இருவரின் சடலங்கள் இன்று(27/11) மீட்கப்பட்டது. மிகுதி நான்கு மாணவர்களையும், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளரையும் தேடும் பணி தொடர்ந்த வண்ணமுள்ளது.

கடும் மழை தொடர்ந்து பெய்வதாலும், வெள்ளம் கடுமையாக இருப்பதாலும் மீட்புப் பணி மிகவும் கடினமாதாக உள்ளத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post வெள்ளத்தில் சிக்கிய உழவு இயந்திரம், இரண்டு மத்ரஸா மாணவர்கள் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சீரற்ற காலநிலையால் நால்வர் மரணம், 230,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இதுவரை நால்வர் மரணமாகியுள்ளதுடன், அறுவர் காணாமல் போயுள்ளனர்.

நாடு பூராகவும் கடும் மழை பொழிந்து வருவதால், குளங்கள் நிரம்பி கடும் வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டுள்ளன.

இதுவரை 69,947 குடும்பங்களைச் சேர்ந்த 230,743பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 620 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

தொடர்ந்தும் கடும் மழை பொழியும் என வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வட மாகாணம், வட மத்திய மாகாணம், வட மேல் மாகாணம், மேல் மாகாணம் மற்றும் திருகோணமலை பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post சீரற்ற காலநிலையால் நால்வர் மரணம், 230,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வெள்ளப்பெருக்கு காரணமாக வடமாகாணத்தில் 15,622பேர் பாதிப்பு
தொடரும் கடும் மழை காரணமாக வடமாகாணத்தில் இதுவரை 15,622பேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் இதுவரையில் 29 வீடுகள் சேதமடைந்திருப்பதுடன், 7,025பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 7,854 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 365 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள வலுவான தாழமுக்கத்தால் கடும் மழைவீழ்ச்சி ஏற்படும் என இலங்கை வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் இலங்கையை சூழவுள்ள கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 25ம் திகதி தொடக்கம் 28 வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் கடும் மழை பொழியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெள்ளப்பெருக்கு காரணமாக வடமாகாணத்தில் 15,622பேர் பாதிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 443பேர் உயிரிழப்பு
கடந்த சில நாட்களாக தென்னாபிரிக்காவின் குவாசுலு-நாடல் மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழையால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் இதுவரை 443பேர் உயிரிழந்து, பலர் காணாமல் போயுள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளதுடன், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தென் ஆபிரிக்காவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான டர்பன் துறைமுகத்தின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 443பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தென் கிழக்கு குயின்ஸ்லாந்தில் வரலாறு காணாத கடும் வெள்ளம்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தென் கிழக்கு பிராந்தியத்தில் வரலாறு காணாத கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையின் காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கின் நிலை இன்று (28/02) மேலும் மோசமடையும் என்பதால், புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பல வீதிகளும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் 1,000 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

18,000 இற்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், பல ஆயிரக் கணக்கான மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

The post தென் கிழக்கு குயின்ஸ்லாந்தில் வரலாறு காணாத கடும் வெள்ளம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தொடர் மழை, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் வெள்ளம்
தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் கிளிநொச்சி, மற்றும் மன்னார் மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன.

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் வான்கதவுகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 6800 மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என ஆரம்ப கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மன்னார் மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக அரசாங்க அதிபர்  தெரிவித்துள்ளார். இதுவரை 470 குடும்பங்களைச் சேர்ந்த 1743பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தொடர் மழை, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் வெள்ளம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் தொடர் மழை, நால்வர் உயிரிழப்பு, 71,000 குடும்பங்கள் பாதிப்பு
இலங்கையில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழையால் இதுவரை 71,000 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. தொடர் மழையின் காரணமாக இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

சீரற்ற காலநிலை தொடர்வதால், பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இலங்கையில் தொடர் மழை, நால்வர் உயிரிழப்பு, 71,000 குடும்பங்கள் பாதிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இரணைமடு குளத்தின் முகாமைத்துவம் தொடர்பில் விசாரனை
இரணைமடு குளத்தின் முகாமைத்துவம் தொடர்பில் விசாரனை செய்வதற்கு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளார்.

கடந்த 21ம் திகதி பெய்த கடும் மழையின் காரணமாக இரணைமடுகுளத்தின் 14  வான்கதவுகள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டிருந்தது. இதனால் குளத்தினை அண்டிய பல கிராமங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பெய்துகொண்டிருந்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்துடன், குளத்திலிருந்து வெளியேறிய நீரும் சேர்ந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தது.

நீர் முகாமைத்துவம் தொடர்பாக அதிகாரிகளின் அசமந்தப் போக்கா அல்லது போதிய அறிவின்மையா காரணம் என கண்டறியப்படவேண்டும்.

The post இரணைமடு குளத்தின் முகாமைத்துவம் தொடர்பில் விசாரனை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மழை வெள்ளம் காரணமாக ஐந்து மாவட்டங்களில் 45,000 பேர் பாதிப்பு
வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக 45,000 பேருக்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

உடனடி நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் இலங்கை கடற்படையின் ஆறு டிங்கி படகுகள் மீட்புப்பணியிலும், விமானப்படையின் Y -12 விமானம் மற்றும் பெல் 212 உலங்கு வானூர்தி என்பன வெள்ள நிலமையை அளவிடும் பணியியிலும் ஈடுபடுத்தப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மழை வெள்ளம் காரணமாக ஐந்து மாவட்டங்களில் 45,000 பேர் பாதிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.