drugs – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

போதைப் பொருளின் ஆபத்து தொடர்பான மகஜர் பிரதமரிடம் கையளிப்பு
இலங்கை மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 14வயதுடைய பாத்திமா நதா என்ற பாடசாலை மாணவி இலங்கை பிரதமருக்கு மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார்.

காத்தான்குடியிலிருந்து தலைநகர் கொழும்பிற்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்த இந்த மாணவி, பிரதமர் ஹரிணி அமரசூரியாவிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார்.

இளம் தலைமுறையினரை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் போதைப் பொருள் பாவனைக்கு எதிராகவும், அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்குமான உடனடி நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்திய மகஜரையே பிரதமரிடம் பாத்திமா நதா கையளித்தார்.

The post போதைப் பொருளின் ஆபத்து தொடர்பான மகஜர் பிரதமரிடம் கையளிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம், அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மிக மிக அதிகளவில் அதிகரித்துள்ளதுள்ளதாக ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த, விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைக்காலங்களில் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கான போதைப்பொருள் விநியோகத்தை ஒரு சில குழுக்கள் திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து வருகின்றபோதும், காவல்துறையினர் எவ்வித இறுக்கமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

The post பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கடுமையாக்கப்பட்டுள்ள போதைப் பொருள் சட்ட திருத்தம்
இலங்கையில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த, நச்சுப்பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று(24/11) முதல் அமுலிற்கு வந்துள்ளது.

இதன்படி, 5g அல்லது அதற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருட்களை வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க முடியும்.

இதேபோன்று, 500g முதல் ஒரு கிலோ வரையிலான அபின் வகை போதைப்பொருள் வைத்திருப்பின் ஆயுள் தண்டனையும், ஒரு கிலோவிற்கு மேற்பட்ட அபின் வைத்திருப்பின் அல்லது விற்பனை செய்யின் மரண தண்டனையும் அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

5g அல்லது அதற்கு மேலான ஹெரோயின், கொக்கேன் மற்றும் மோர்பீன் வகையான போதைப்பொருட்களை வைத்திருப்பின் அல்லது விற்பனை செய்யின் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

5g அல்லது அதற்கு குறைவான ஹெரோயின், கொக்கேன் மற்றும் மோர்பீன் வைத்திருப்பின் அல்லது விற்பனை செய்யின், இரண்டு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரையிலான தண்டப்பணம் அறவிடப்படுவதுடன், பத்தாண்டுகளுக்கு குறையாத, இருபது ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத் தண்டனையும் வழங்கப்படும்.

The post கடுமையாக்கப்பட்டுள்ள போதைப் பொருள் சட்ட திருத்தம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட மூவர் கைது
போதை மாத்திரைகள் விற்ற யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவரை தெல்லிப்பளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினரின் சோதனை நடவடிக்கையில், 19 மற்றும் 22 வயதுடைய இரண்டு இளைஞர்களை 18 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர். இவர்களை விசாரணை செய்தபோது, மல்லாகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடமே தாம் போதை மாத்திரைகளை வேண்டியதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தெல்லிப்பளை காவல்துறையினர், 36 வயதுடைய பெண் ஒருவரை மல்லாகத்தில் கைது செய்தனர். இவரிடமிருந்து 40 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

The post யாழில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட மூவர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் போதைப்பொருள் மாஃபியாக்களின் அட்டகாசம்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை நிலையைப் பயன்படுத்தி போதைப்பொருள் மாஃபியாக்கள் அட்டகாசம் புரிந்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாத காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் 20பேருக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டவர்களும், இறந்தவர்களும் போதைப்பொருள் கடத்தல் அல்லது வியாபாராம் தொடர்பான நபர்களே.

கடந்த 29ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் T-56 ரக துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அரச ஆதரவு இல்லாமல், இராணுவத்தினர் உபயோகிக்கும் T-56 ரக துப்பாக்கியைப் பாவித்து, பட்டப்பகலில் கொலைகள் இடம்பெற வாய்ப்பே இல்லை. அத்துடன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றபோது பதிவாகிய CCTV காணொளிகள் கிடைக்கப்பெற்றும், இதுவரையில் எவருமே கைது செய்யப்படவில்லை என்பதுதான் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்த ஆட்சிக் காலத்தில் காதும் காதும் வைத்தாற்போல் நடைபெற்றுவந்த போதைப்பொருள் வர்த்தகத்தில் இடம்பெற்ற காட்டிக் கொடுப்புகளுக்கான பழிவாங்கல் நடவடிக்கைகளே தற்போது இடம்பெற்று வருவதாக உள்ளூர் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மகிந்த பதவியிலிருந்து அகற்றப்பட்டு ஒரு சில நாட்களில் ஆரம்பமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஜனாதிபதியோ, பிரதமரோ எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.

நாட்டில் தோன்றியுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை நிலையைப் பயன்படுத்தி போதைப்பொருள் தொடர்பான கொலைகள் இடம்பெற்றுவருவது மட்டுமல்லாமல், போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களைப் பராமரிக்கும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 600பேர் வரையில் தப்பியோடிய சம்பவமும் இடம்பெற்றுள்ளமை மிகவும் பாரதூரமான மற்றும் ஆபத்தான நிகழ்வாகும்.

கந்தகாடு சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட ஒரு சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. இங்கிருந்து தப்பிய 500பேருக்கு மேற்பட்டோரில், 250பேரை மீண்டும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறையில் இருந்தோரை அல்லது புனர்வாழ்வு நிலையத்தில் இருப்போரை கலவரங்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தும் வேலைகளை மகிந்த அரசு கடந்த காலங்களின் மேற்கொண்டிருந்தமையையும் நாம் இந்நேரத்தில் குறிப்பிட்டாகவேண்டும்.

தனது அரசியல் வாழ்வில் பாரிய தோல்வியைக் கண்டுள்ள மகிந்த ராஜபக்ச மற்றும் சகோதரர்கள், மே மாதம் 9ம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மறக்கவே மாட்டார்கள். அசையா சொத்துக்கள் அனைத்தும் இழந்துள்ள ராஜபக்ச சகோதரர்கள், பதிலுக்கு சிங்கள் மக்களை பழி வேண்டுவார்களோ என்ற அச்சமும் ஒரு பக்கம் இல்லாமலில்லை.

The post இலங்கையில் போதைப்பொருள் மாஃபியாக்களின் அட்டகாசம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தென்பகுதி கடலில் பெருமளவு போதைப் பொருட்கள் மீட்பு
தேசியப் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, இரு வாரங்களாக இலங்கை மற்றும் சர்வதேச கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய தேடுதலில், பெருமளவு போதைப் பொருட்களுடன் படகு ஒன்று காலி கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் முறியடிப்பு நடவடிக்கையில், சுமார் 6,200 மில்லியன் ரூபாய் பெறுமதியான 300kg ஹெரோயின் மற்றும் 25kg ஐஸ் வகைப் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், 11 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

The post தென்பகுதி கடலில் பெருமளவு போதைப் பொருட்கள் மீட்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

குற்ற செயல்களைத் தடுக்க புதிய தொலைபேசி இலக்கங்கள்
இலங்கையில் இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் நாளைமுதல் (28/07) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

1917 மற்றும் 1997 என்பவையே அந்த புதிய தொலைபேசி இலக்கங்கள் ஆகும். இவ்விரு தொலைபேசி இலக்கங்களுக்கும் வரும் அழைப்புக்கள் காவல்துறையின் விசேட இரகசிய பிரிவினரால் கண்காணிக்கப்படும் எனவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

பாரிய ஊழல் மோசடிகள், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகள்,  போதைவஸ்து கடத்தல், கப்பம் கோரல் தொடர்பான தகவல்கள் தெரிந்திருப்பின் 1997 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தெரியப்படுத்தலாம்.

மேலும் 1917 என்ற தொலைபேசி எண்ணிற்கு, பாதாள குழுக்களின் சட்டரீதியற்ற சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களைத் தெரியப்படுத்தலாம்.

அரச இயந்திரம் செய்யும் முறைகேடுகளை அறிவிக்க எந்த தொலைபேசி இலக்கமும் அறிவிக்கப்படவில்லை

The post குற்ற செயல்களைத் தடுக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.