arrest – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இதுவரையில் 230பேர் கைது. மகிந்தவையும் கைது செய்வார்களா❓
707 வன்முறைச் சம்பவங்கள்
75 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் சேதம்
230 பேர் கைது
மகிந்தவை காவல்துறை கைது செய்யுமா?

கடந்த 9ம் திகதி மகிந்த ராஜபக்சவின் கட்சியான பொதுஜன பெரமுனவின் காடையர்களினால் கொழும்பில் வன்முறைகள் தொடங்கப்பட்டது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்களினால் பிரதமர் உட்பட அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் என்பன சேதமாக்கப்பட்டன.

மொத்தமாக 707 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்து, கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். அதனடிப்படையில் இதுவரை 230பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் 71 பேரும்,
தென் மாகாணத்தில் 43 பேரும்,
மத்திய மாகாணத்தில் 17 பேரும்,
வட-மேல் மாகாணத்தில் 36 பேரும்,
வட-மத்திய மாகாணத்தில் 47 பேரும்,
சப்ரகமுவ மாகாணத்தில் 13 பேரும்,
ஊவா மாகாணத்தில் 2 பேரும்,
வட மாகாணத்தில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறைகளை அனுமதிக்க முடியாது. இருப்பினும் அரசியல்வாதிகளில் பெரும்பாலனவர்கள் சட்டரீதியற்ற முறையிலேயே சொத்துக்களைச் சேர்த்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று மகிந்தவும் அவரது குடும்பத்தினரும் கொள்ளையடித்த சொத்துக்களை மீள இலங்கைக்கு கொண்டு வரவேண்டுமென்பது. (உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி குறைந்தது 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் வெளிநாடுகளில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.)

இலங்கை காவல்துறை அந்த குற்றச்சாட்டை ஏற்று விசாரணைகளை முன்னெடுப்பார்களா? அது தொடர்பாக சம்பந்தப்படவர்களைக் கைது செய்வார்களா?

அல்லது புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அது தொடர்பாக ஏதும் நடவடிக்கைகளை மேற்கொள்வாரா?

நாட்டைக் கொள்ளையடித்த பெருங்கொள்ளையர்களை ஹெலிக்கொப்டரில் வழியனுப்பி வைத்துவிட்டு, சிறு வன்முறையாளர்களை சிறையில் அடைக்க முற்படுகிறது ரணில்-கோத்தபாய அரசு.

காலிமுகத்திடலில் காடையர்களின் வெறியாட்டம்

09/05/22

காலிமுகத்திடல் கலவரத்தை வழிநடத்தியவரின் வீடு தீக்கிரை

09/05/22

The post இதுவரையில் 230பேர் கைது. மகிந்தவையும் கைது செய்வார்களா❓ appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மேல்மாகாணத்தில் 664 பேர் கைது
இலங்கையின் மேல்மாகாணத்தில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 10 மணியிலிருந்து, இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில், ஊரடங்குச் சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் மேற்படி கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் மற்றைய மாகாணங்களில் கைதுகள் ஏதும் இடம்பெற்றதா போன்ற தகவல்கள் ஏதும் காவல்துறையினரால் இதுவரை வெளியிடப்படவில்லை.

The post மேல்மாகாணத்தில் 664 பேர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சீதுவையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது, நால்வர் விடுதலை
இலங்கையின் சீதுவை பிரதேசத்தில் வாடகை வீட்டிலிருந்த ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றி முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்களில் நால்வர் விடுவிக்கப்பட்டு, ஒருவரை மட்டும் காவல்துறை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்னவெனில், ஜனாதிபதி கோத்தபாயவை அல்லது அவரது குடும்ப உறுப்பினர் எவரையாவது கொலை செய்வதாம் !!!! அவ்வாறு கொலை செய்தால், பாதுகாப்பாக வெளிநாடு சென்று தங்க வசதி செய்து தரப்படுமாம் என்பதேயாகும்.

பெரும்பாலான மக்கள் இந்த செய்தியை நம்பமாட்டார்கள். இருப்பினும் சிங்கள பேரினவாத அரசாங்கம்  சிறுபான்மையினரை கட்டுக்குள் வைத்திருக்க இப்படியான நாடகங்களை தொடர்ந்தும் அரங்கேற்றிக்கொண்டேயிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வடக்கு, கிழக்கில் அல்லது நாட்டில் ஏதாவதொரு பகுதியில் இன்னும் சில, பல கைதுகளை நாம் எதிர்பார்க்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை  கொலை செய்வது தொடர்பாக திட்டம்மிட்டார்கள் என இந்திய பிரஜை ஒருவரை கைது செய்திருந்தனர். அது தொடர்பாக எந்தவொரு முடிவும் இன்னும் காணப்படாத நிலையில் இப்போது இன்னொரு புது கதையை அவிழ்த்து விட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் காவலரணில் இருந்த காவல்துறை உறுப்பினர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் கொலை செய்தபோதும், நல்லாட்சி அரசு முன்னாள் போராளி ஒருவரை கைது செய்திருந்தது. அதேபோல்  ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்.

மொத்தத்தில் இலங்கையில் தமிழர்களின் நிலை மிகவும் ஆபத்தான ஒரு நிலையை அடைந்துள்ளதையே இது போன்ற நிகழ்வுகள் கோடிட்டுக்காட்டுகின்றன.

The post சீதுவையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது, நால்வர் விடுதலை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பயங்கரவாதச் செயல் தொடர்பாக பலர் கைது, இன்டர்போல் களத்தில்
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின்பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, வத்தளை, மாதம்பை, தம்புள்ளை, வெல்லம்பிட்டி, மன்னார், கந்தானை, கட்டுகஸ்தோட்டை, கம்பளை போன்ற பகுதிகளிலிருந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என அறிய முடிகிறது.

மேலும் இந்த தொடர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் பிறநாட்டு சக்திகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற ஐயத்தில், இன்டர்போல் அதிகாரிகள் இலங்கை வந்து விசாரணையை முன்னெடுக்கவுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் காத்தன்குடியைச் சேர்ந்தமுஸ்லிம் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் தேடி வருகின்றனர்.
கடந்த இரு மாதங்களாக வாடகை வீடு ஒன்றில் தங்கி இருந்த அந்த நபரை, ஆடம்பர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான சிலர் வந்து சந்தித்துச் சென்றுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் அந்த நபர் தொடர்பான எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

The post பயங்கரவாதச் செயல் தொடர்பாக பலர் கைது, இன்டர்போல் களத்தில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கோத்தபாயவை டிசம்பர் 6 வரை கைது செய்ய முடியாது
ஹம்பாந்தோட்டை டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரச நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுப்பதற்கு எதிரான இடைக்கால தடையுத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

இத் தடை உத்தரவு வரும் டிசம்பர் ஆறாம் திகதிவரை அமுலில் இருக்கும் என மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோத்தபாயாவினால் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட மனுவில், தான் கைது செய்யப்பட்டால், பிணை வழங்காமல் தடுத்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

The post கோத்தபாயவை டிசம்பர் 6 வரை கைது செய்ய முடியாது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் கைது
கொக்குவில் பகுதியைச்சேர்ந்த 17 வயதுடைய ஆவா குழுவின் உறுப்பினர் ஒருவர் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்பாணம், கோப்பாய், மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post யாழில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மாவீரர் தினம் அனுஷ்டித்தவர்கள், தலைவரின் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் தொடர்பாக விசாரனை செய்ய முயற்ச்சி
தமிழர் தேசத்தில் மாவீரர்களை நினைவுக்கூர்ந்தவர்கள் மற்றும் தலைவரின் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் என இலங்கைப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் , இதன்போது தவறிழைத்தவர்கள் கைதுசெய்யப்படுவர் எனவும், இது சட்டவிரோதமான செயல் என்றும், விடுதலைப்புலிகள் அமைப்பானது தீவிரவாத அ​மைப்பென்பதோடு, அது ஒரு தடைசெய்யபட்ட அமைப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனது உருவப்படங்களை வைத்து, அவரது புகைப்படங்களை விளம்பரமாக ஒட்டி அவருக்கு கேக் வெட்டப்பட்டுள்ளதென்றால் அது தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரத்தின நிகழ்வுகள் நடந்த பல இடங்களில் இலங்கை ராணுவ புலனாய்வாளர்கள்  மக்களைப் புகைப்படம் எடுத்ததும், சில இடங்களில் ராணுவத்தினர் மிரட்டும் பாணியில் செயற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

The post மாவீரர் தினம் அனுஷ்டித்தவர்கள், தலைவரின் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் தொடர்பாக விசாரனை செய்ய முயற்ச்சி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ் குடாநாட்டில் 41பேர் கைது
sword attacks jaffna

யாழ் குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களையடுத்து, இலங்கை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, பல்வேறு இடங்களில் 41பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறைப் பேச்சாளர் ​SP.ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுகளில் கடந்த இரு நாட்களாக மேட்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, வாள்வெட்டுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு சம்பவங்களால், அனைத்து காவல்துறையினரது விடுமுறைகளும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post யாழ் குடாநாட்டில் 41பேர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.