weather – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

வெள்ளத்தில் சிக்கிய உழவு இயந்திரம், இரண்டு மத்ரஸா மாணவர்கள் உயிரிழப்பு
நேற்றைய தினம் (26/11) அம்பாறை மாவடிப்பள்ளி சின்னப் பாலம் அருகே 11 மத்ரஸா மாணவர்களுடன் பயணம் செய்த உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதால் 11 மாணவர்கள் உட்பட 13பேர் காணாமல் போயிருந்தார்கள். அதில் ஐந்து மாணவர்கள் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டிருந்தனர். மிகுதி ஆறு மாணவர்களும் உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளர் என எட்டுப்பேரை தேடும் பணி தொடர்ந்தும் இடம்பெற்றது.

காணாமல் போன ஆறு மாணவர்களில் இருவரின் சடலங்கள் இன்று(27/11) மீட்கப்பட்டது. மிகுதி நான்கு மாணவர்களையும், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளரையும் தேடும் பணி தொடர்ந்த வண்ணமுள்ளது.

கடும் மழை தொடர்ந்து பெய்வதாலும், வெள்ளம் கடுமையாக இருப்பதாலும் மீட்புப் பணி மிகவும் கடினமாதாக உள்ளத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post வெள்ளத்தில் சிக்கிய உழவு இயந்திரம், இரண்டு மத்ரஸா மாணவர்கள் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

“107” தமிழர்களுக்கான விசேட தொலைபேசி இலக்கம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரதூரமான காலநிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ் மொழியில் அறிவிக்க மற்றும் அவசர உதவிகள் ஏதும் பெறுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் “107” இலங்கை காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

The post “107” தமிழர்களுக்கான விசேட தொலைபேசி இலக்கம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சீரற்ற காலநிலையால் நால்வர் மரணம், 230,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இதுவரை நால்வர் மரணமாகியுள்ளதுடன், அறுவர் காணாமல் போயுள்ளனர்.

நாடு பூராகவும் கடும் மழை பொழிந்து வருவதால், குளங்கள் நிரம்பி கடும் வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டுள்ளன.

இதுவரை 69,947 குடும்பங்களைச் சேர்ந்த 230,743பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 620 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

தொடர்ந்தும் கடும் மழை பொழியும் என வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வட மாகாணம், வட மத்திய மாகாணம், வட மேல் மாகாணம், மேல் மாகாணம் மற்றும் திருகோணமலை பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post சீரற்ற காலநிலையால் நால்வர் மரணம், 230,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி விநியோகம் இடைநிறுத்தம்
இலங்கையில் மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி விநியோகங்களை உடனடியாக நிறுத்தும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த இரு நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கில் கால்நடைகள் சடுதியாக உயிரிழந்துள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு இறைச்சி  விநியோகங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கால்நடைகளின் சடுதியான உயிரிழப்பைத் தொடர்ந்து, மாவட்ட கால்நடை புலனாய்வு நிலையங்கள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இறந்த கால்நடைகளின் மாதிரிகளும் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன.

The post ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி விநியோகம் இடைநிறுத்தம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கில் கால்நடைகள் பலி
தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றுவரை(09/12) 165 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன.

கடும் காற்றுடன் கூடிய மழையினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்தமையாலேயே மேற்படி கால்நடைகள் பலியாகியுள்ளன. சீரற்ற காலநிலை தொடர்வதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியால் பாதிப்படைந்துள்ள மக்களை தற்போது சீரற்ற காலநிலையும் கடுமையாகத் தாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கில் கால்நடைகள் பலி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் மோசமான காலநிலை, 11 பேர் உயிரிழப்பு, ஐவரைக் காணவில்லை
பிந்திய இணைப்பு (2/12) : நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக குறைந்தது 11 பேர் இறந்துள்ளதாகவும், ஐவர் காணாமல் போயுள்ளதாகவும், 52 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடுங்காற்று, மமழையின் காரணமாக இதுவரை 481 வீடுகள் முழுமையாகவும், 15 ஆயிரத்து 780 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

சீரற்ற காலநிலை தொடர்வதால் மழை இன்னும் தொடர்வதால் நில்வள, களு மற்றும் கின்ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

முந்திய செய்தி

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக குறைந்தது ஏழு பேர் இறந்துள்ளதாகவும், ஐவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அம்பலாங்கொடையில் மூன்று மீனவர்களும், கிரிபத்கொட மற்றும் மடோல்சிமா பகுதியிகளில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை தொடந்துவ பகுதியில் ஒரு மீனவர் காணாமல் போயுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post இலங்கையில் மோசமான காலநிலை, 11 பேர் உயிரிழப்பு, ஐவரைக் காணவில்லை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.