Udaya Gammanpila – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

கம்மன்பிலவின் கடந்த காலம் குறித்து மக்கள் ஆராய வேண்டும் – ரஞ்சன்
கடந்த காலங்களில் சுய அரசியல் இலாபங்களிற்காக இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்த உதய கம்மன்பிலவின் கடந்த கால செயற்பாடுகள் பற்றி மக்கள் ஆராய வேண்டும் என ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிலைப்படுத்தி,  முஸ்லிம் தமிழ் மக்களிடையே இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்து, 2019 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட மிக முன்னிற்று செயற்பட்டவர் உதய கம்மன்பில.

தற்போது ரவி செனவிரத்ன மற்றும் ஷாணி அபயசேகரா ஆகியோர் மீது தனது தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்ளவே உதய கம்மன்பில புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் எனவும் ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியமைக்கு ரவி செனவிரத்னதான் காரணம் என உதய கம்மன்பில அண்மையில்   தெரிவித்திருந்தார். இவரின் இந்த நாடகத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அநுர அரசாங்கம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

The post கம்மன்பிலவின் கடந்த காலம் குறித்து மக்கள் ஆராய வேண்டும் – ரஞ்சன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கம்மன்பிலவின் கணக்கு
பாராளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் அணியினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தாம் 120 வாக்குகள் பெற்று பிரேரணையை நிறைவேற்றுவோம் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், எவ்வாறு 120 உறுப்பினர்கள் பெறுவார்கள் என்பதை பின்வருமாறு விபரித்துள்ளார்.

120 உறுப்பினர்களின் விபரம்,
எதிரணி உறுப்பினர்கள் (SJB, TNA, JVP அடங்கலாக) : 65
அரசிலிருந்து பிரிந்த தனித்து செயற்படும் உறுப்பினர்கள் : 39
மைத்திரி அணி உறுப்பினர்கள் : 10
முஸ்லிம் உறுப்பினர்கள் (20க்கு ஆதரவளித்தவர்கள்) : 03
பொதுஜன பெரமுனவின் டலஸ் அணி : 03

இன்று(25/04) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் எனத் தெரிவித்திருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கம்பன்பிலவின் கணக்கு சரி வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மகிந்தவின் அடுத்த நகர்வு

The post கம்மன்பிலவின் கணக்கு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மைத்திரி, விமல்-வாசு அணி உட்பட 40 பேர் எதிர்க்கட்சி வரிசையில்..
சிங்கள-தமிழ் புத்தாண்டை விடுமுறையை அடுத்து இன்று(19/4) பாராளுமன்றம் மீண்டும் கூடியது. பிரதமர் மகிந்தவும் பிரசன்னமாகியிருந்தார்.

இன்றைய அமர்வில், இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் சில பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உட்பட, 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர்.

நேற்று எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, நாட்டில் பல பகுதிகளில் மக்களினால் மீண்டும் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து, பல இடங்களில் தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post மைத்திரி, விமல்-வாசு அணி உட்பட 40 பேர் எதிர்க்கட்சி வரிசையில்.. appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமைச்சர்களை நீக்கியமை தவறு – வாசுதேவ நாணயக்கார
அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரது அமைச்சுப் பதவிகளை சடுதியாக நீக்கியது தவறான செயலாகும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களுக்கு நீதி கிடைக்கும்வரை தான் அமைச்சராக கடமையாற்றுவதை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாகவும் தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, எந்தவொரு அமைச்சரவைக் கூட்டங்களிலும் பங்குபற்றப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இன்று (04/03) அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

The post அமைச்சர்களை நீக்கியமை தவறு – வாசுதேவ நாணயக்கார appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில பதவி நீக்கம்
இலங்கை அமைச்சரவையிலிருந்து உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இன்று (03/03) மாலை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அதிரடியாக இவர்களின் அமைச்சுப் பதவிகளை அகற்றியுள்ளார். அண்மைக் காலமாக உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அரசின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக வெளிப்படையாக விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

The post விமல் வீரவன்ச, உதய கம்மன்பில பதவி நீக்கம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.