Sampanthan – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை தமிழரசுக் கட்சியை வரும் செவ்வாய்க்கிழமை (15/03) சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

மிக நீண்ட காலமாக தமது கட்சி ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்டு காத்திருந்ததாகவும், இறுதியில் வரும் செவ்வாய்க்கிழமை தம்மைச் சந்திக்க ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம்  இனப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காணத் தவறுமாயின், இலங்கையின் பொருளாதாரத்தை ஒரு போதும் மீளக் கட்டியெழுப்ப முடியாது எனவும் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

The post ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழ் அரசியல்வாதிகளை நடுத்தெருவில் விட்ட ரணில்
ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் இன்று (18/12) பாராளுமன்றம் கூடியது.

இதன்போது சபாநாயகர் கரு ஜெயசூரியா மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார். இதன்மூலம் மூத்த அரசியல்வாதியான சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர்களின் எண்ணிக்கை முப்பதிற்கு மேற்படாமல் இருக்கவேண்டும் என்பதால், ரணில் பாரிய நெருக்கடிகளை தனது கூட்டணிக்குள் எதிர்கொள்கின்றார்.

இதனால் சுயவிருப்பில் அமைச்சுப்பதவி பெறாமல் இருக்க முடியுமா என்று கூட்டணிக்குள் ரணில் கேட்டதனால், மனோ கணேசன் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் அமைச்சுப் பதவி பெறாமல் இருக்க சம்மதித்துள்ளதாக மனோ கணேசன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகளில், பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியைத்தவிர ‘அமைச்சர்’, ‘எதிர்க்கட்சித் தலைவர்’ என சற்று பலமிக்க பதவிகளைக் கொண்டிருந்த தமிழர்கள், இனிமேல் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களாகவே இருக்கப்போகிறார்கள்.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜே.ஆர். ஜெயவர்தனவிற்கு பின்னர் தந்திரமிக்க ஒரே ஒரு அரசியல்வாதி ரணில் விக்ரமசிங்க ஆவார். அவரின் தந்திரத்தினால் மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல, தமிழ் அரசியல்வாதிகளும் க்ளீன் போல்ட் செய்யப்பட்டுள்ளனர்.

The post தமிழ் அரசியல்வாதிகளை நடுத்தெருவில் விட்ட ரணில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மீண்டும் அதே பல்லவி
அரசாங்கத்துடன் இணையாது, எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது என தமிழ்க் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று (12/12) இலங்கை பாராளுமன்றில் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நிபந்தனைகள் எதுவுமின்றி, நாட்டின் நலன் கருதி ரணிலுக்கு ஆதரவு அளித்துள்ளதாக குறிப்பிட்ட சம்பந்தன், தாம் அரசாங்கத்துடன் இணையாது எதிர்க்கட்சியாக இருந்து, அமையவுள்ள அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் பாராளுமன்றம் சென்றுள்ள தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழர்களின் அபிவிருத்தியில் உடனடி கவனம் செலுத்தவேண்டிய தேவையுள்ளது. அதைவிடுத்து ‘அரசாங்கத்துடன் இணையாது, எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது’ என மீண்டும் அதே பல்லவியைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ரணில் மீண்டும் பதவிக்கு வந்தால், பிரதியுபகாரமாக தமிழர்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

The post மீண்டும் அதே பல்லவி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

​சம்பந்தன் ​- மஹிந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததா?
நேற்று (30/10) நடைபெற்ற சம்பந்தன் மஹிந்தவிற்கு இடையேயான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றமாதிரி தெரியவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெளிவாக மஹிந்தவிடம் பின்வருமாறு கூறியுள்ளார்.

“நீங்கள் பிரதமராக தேர்வு செய்யப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது, பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. உங்களுக்குப் பெரும்பான்மை இருக்குமாயின் அதனை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு நாடாளுமன்றத்தை தள்ளிப்போடுவது சட்டத்திற்கு முரணானது.”

இறுதியில் மஹிந்த எழுந்து செல்லும்போது எடுக்கப்பட்ட காணொளியைப் பார்க்கும்போது தெரிகிறது பேச்சுவார்த்தை எவ்வாறு இடம்பெற்றுள்ளதென்று.

https://puthinam.news/wp-content/uploads/2018/10/R.Sampanthan.mp4

The post ​சம்பந்தன் ​- மஹிந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததா? appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சம்பந்தனுக்கு அத்துரலிய தேரர் கடிதம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் எதிர்க்கட்சி தலைவரான சம்பந்தனிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

”நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர். எதிர்க்கட்சித் தலைவர் என்பது வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம் உரியதன்று. எல்லா இலங்கையர்களினதும் கரிசனைகளை கவனத்தில் எடுக்க வேண்டும். எனவே மோசமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் ரணில் விக்கிமசிங்கவிற்கு ஆதரவளித்தால் அது உங்களின் கட்சியின் புகழுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post சம்பந்தனுக்கு அத்துரலிய தேரர் கடிதம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமிர்தலிங்கத்தின் சிலை திறப்பும், தமிழரசுக்கட்சியும்…
1979இல் இலங்கை பாராளுமன்றத்தின் முதல் தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் சிலை சுழிபுரத்தில் கடந்த 18ம் திகதி (18/03), தற்போதைய எதிர்க்கட்சி தலைவரான இரா.சம்பந்தனால் திறக்கப்பட்டது.

சிலை திறப்புவிழாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் காணாமல் போனோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்படும் அமைதிப்போராட்டத்திற்கு கொடுக்கப்படவில்லை.

பதிவு இணையத்தளத்தில் வெளியான முழுமையான கட்டுரையைப் படிக்க இங்கே அழுத்தவும்.

The post அமிர்தலிங்கத்தின் சிலை திறப்பும், தமிழரசுக்கட்சியும்… appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் வைத்தியசாலையில்
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை திருகோணமலையில் கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்களுடன், நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான மிக நீண்ட கலந்துரையாடலை முடித்துவிட்டு கொழும்பு திரும்பியிருந்தநிலையில் சுகவீனமுற்றிருந்தார்.

தொடர்ச்சியான பயணங்கள், தொடர் கலந்துரையாடல்கள் என ஓய்வின்றி செயற்பட்டதால் கடும் உடல் அசதியே சுகவீனமுற்றமைக்கு காரணம் எனத் தெரியவருகிறது.

The post எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் வைத்தியசாலையில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.