Refugees – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

வடக்கு கடற்பரப்பில் தத்தளித்த மியன்மார் அகதிகளை மீட்ட கடற்படையினர்
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் படகு பழுதடைந்து தத்தளித்துக்கொண்டிருந்த   மியன்மார் அகதிகளை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 104பேர் படகில் இருந்துள்ளனர்.

நேற்று(17/12) மீனவர்கள் வழங்கிய தகவல்களையடுத்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த இலங்கை  கடற்படையினர், மேற்படி அகதிகளை மீட்டு இன்று(18/12) காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு   அழைத்துச் சென்றுள்ளனர்.

மேற்படி அகதிகள், மியன்மாரில் இருந்து மலேசியா நோக்கி சட்டவிரோதமாக சென்றுகொண்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

The post வடக்கு கடற்பரப்பில் தத்தளித்த மியன்மார் அகதிகளை மீட்ட கடற்படையினர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இதுவரை 209பேர் இந்தியாவிற்கு படகு மூலம் சென்றுள்ளனர்
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையிலிருந்து இதுவரை 209 பேர் இந்தியாவிற்கு படகு மூலம் சென்றுள்ளனர்.

கடந்த புதன்கிழமை, மன்னாரில் இருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட பத்து இலங்கையர்கள் தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள்  மண்டபம் அகதி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மக்களை படகு மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்துவரும் படகோட்டிகள், அவர்களை மணற்திட்டில் இறக்கிவிட்டு செல்வதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

The post இதுவரை 209பேர் இந்தியாவிற்கு படகு மூலம் சென்றுள்ளனர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

303 இலங்கையர்களில் இருவர் தற்கொலை முயற்சி!
வியட்நாமிலிருந்து சட்டவிரோதமாக சிறிய மீன்பிடி கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டபோது, கப்பல் விபத்துக்குள்ளானதில் ஜப்பானிய கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்டு, தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் இருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

303 பேரையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகள் இடம்பெறுவதை எதிர்த்தே மேற்படி இருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர் எனவும், இவர்களில் ஒருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

The post 303 இலங்கையர்களில் இருவர் தற்கொலை முயற்சி! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

303 இலங்கையர்களுடன் கனடா செல்ல முற்பட்ட கப்பல் விபத்து
வியட்நாம் கொடி தாங்கிய கப்பல் (Lady R3) ஒன்று விபத்துக்குள்ளானதாக தமக்கு தகவல் கிடைத்ததாக வியட்நாமின் கடல் மற்றும் கப்பல்கள் கண்பாணிப்பு நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் 303 இலங்கையர்களுடன் கனடா நோக்கி சென்றுகொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான கப்பலில் இருந்தவர்களை ஜப்பான் கப்பல் ஒன்று காப்பாற்றியுள்ளதாகவும், காப்பாற்றப்பட்டவர்கள் இன்று(08/11) வியட்நாமின் வுங் டோவ் பகுதியை வந்தடைவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கப்பலில் 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் என 303 இலங்கையர்கள் இருந்துள்ளனர். கப்பலில் பயணித்தவர்கள் தொடர்பாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வியட்நாம் அரசுடன் தொடர்புகொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

The post 303 இலங்கையர்களுடன் கனடா செல்ல முற்பட்ட கப்பல் விபத்து appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழகத்தில் மேலும் 10 இலங்கையர்கள் தஞ்சம்
மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 இலங்கையர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் மூன்று மாதக் குழந்தை ஒன்றும் உள்ளடங்கும்.

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த 10 பேர் நேற்று (05/11) தனுஷ்கோடி பகுதியில் கரைசேந்துள்ளனர்.  கரையோர காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னர், இவர்கள் மண்டபம் அகதி முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த ஆண்டில் இதுவரையில் 198 இலங்கையர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாகச் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தமிழகத்தில் மேலும் 10 இலங்கையர்கள் தஞ்சம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

காங்கேசன்துறை கடற்பரப்பில் 13பேர் கைது
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தமிழகம் நோக்கி படகில் சென்ற 13பேரை, இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதுள்ளனர்.

திருகோணமலையிலிருந்து புறப்பட்ட இந்த சிறிய படகில், ஐந்து சிறுவர்கள், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு கடத்தல்காரர்கள் உட்பட ஆறு ஆண்கள் என மொத்தம் 13பேர் இருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 13பேரையும் கடற்படையினர் பலாலி காவல்துறையினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மக்கள் தப்பிச் செல்வது அதிகமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய கடற்படை மற்றும் கரையோர காவல் படையினர் எல்லைப் பாதுகாப்பை அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

The post காங்கேசன்துறை கடற்பரப்பில் 13பேர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உக்ரைனில் 1.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு
உக்ரைன் மீது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் இதுவரை 1.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை (UNHCR) ஆணையாளர் (f)பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். இது இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னர், ஐரோப்பாவில் இடம்பெறும் மிகப் பெரிய இடம்பெயர்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுவரை 406 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 801பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை (OHCHR) தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

The post உக்ரைனில் 1.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

100,000 இலவச பயணச் சீட்டுக்களை வழங்கும் விமான நிறுவனம்
உக்ரைனில் இருந்து இடம்பெயரும் அகதிகளின் நலன் கருதி, ஹங்கேரி நாட்டு விமான நிறுவனமான Wizz Air 100,000 பயணச் சீட்டுக்களை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.

ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ரோமானியா போன்ற நாடுகளில் இருந்து புறப்படும் Wizz Air விமானங்களிலேயே இந்த இலவச பயணச் சீட்டுகள் வழங்கப்படுவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரையில் உக்ரைனிலிருந்து 660,000பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது.

WIZZ is committed to helping Ukrainian refugees reach their destination, wherever that may be. We are providing 100,000 free seats on short-haul flights departing from Poland, Slovakia, Hungary, and Romania in March. Book your travel at https://t.co/eDw80hGC2k pic.twitter.com/2duHFtPdr3
— Wizz Air (@wizzair) March 1, 2022

The post 100,000 இலவச பயணச் சீட்டுக்களை வழங்கும் விமான நிறுவனம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.