Nallur – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

நல்லூர் முருகனின் கொடியேற்ற நேரடி ஒளிபரப்பு
கொரோனா வைரசின் பரவலால் நல்லூர் முருகனின் கொடியேற்ற நிகழ்விற்கு வழமைபோல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு ஆலய நிர்வாகம் மக்களை ஆலயத்திற்கு வருவதனைத் தவிர்த்து, கொடியேற்ற நிகழ்வின் நேரடி ஒளிபரப்பினை வீட்டிலிருந்தே கண்டுகளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நல்லூர் ஆலயத்தின் கொடியேற்ற மகோற்சவத்தின் நேரடி ஒளிபரப்பை, ஆலயத்தின் உத்தியோகபூர்வ YouTube தளத்தில் இன்று (25/07) காலை இலங்கை நேரம் 09:15மணிமுதல் 10:30மணிவரை பக்தர்கள் பார்த்து முருகனின் தரிசனம் பெறலாம்.

இணைப்பு : shorturl.at/amMST

The post நல்லூர் முருகனின் கொடியேற்ற நேரடி ஒளிபரப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தியாகதீபம் திலீபனின் 32வது ஆண்டு நினைவு தினம்
தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 32வது ஆண்டு நினைவு தினம் நேற்று (26/09) தமிழர் தாயகப்பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், 12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் 26/09/1987 அன்று வீரச்சாவைத் தழுவினார்.

ஐந்து அம்ச கோரிக்கைகள்

1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2) சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்ற இந்தியா, தமிழரின் அகிம்சை போராட்டத்தை மதிக்காமல், கபட நோக்கில் செயற்பட்டு ஒரு உன்னத போராளியின் உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என்பதே கசப்பான உண்மையாகும்.

The post தியாகதீபம் திலீபனின் 32வது ஆண்டு நினைவு தினம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தியாகதீபம் திலீபனின் 31வது ஆண்டு நினைவேந்தல்
தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 31வது ஆண்டு நினைவேந்தல் நேற்று (26/09) நல்லூரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

திலீபன் உயிர்நீர்த்த காலை 10 மணி 48 நிமிடத்திற்கு நல்லூரில் மக்கள் அஞ்சலி செலுத்தினர். கணிசமான அளவிலான மக்கள் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

The post தியாகதீபம் திலீபனின் 31வது ஆண்டு நினைவேந்தல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பிரதி அமைச்­சர் மஸ்தானின் நிய­ம­னத்திற்கு எதிர்ப்பு, நல்­லூ­ரில் கண்டன போராட்­டம்
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்ததை எதிர்த்து, இன்று (13/06) நல்லூரில் கண்டன போராட்டம் ஓன்று அகில இலங்கை சைவ மஹா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை 4 மணிக்கு நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இந்த கண்டன எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் என அகில இலங்கை சைவ மஹா சபை தெரிவித்துள்ளது.

The post பிரதி அமைச்­சர் மஸ்தானின் நிய­ம­னத்திற்கு எதிர்ப்பு, நல்­லூ­ரில் கண்டன போராட்­டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.