Gampaha – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

டெங்கு ஒழிப்பு வாரம் ஜீன் 15 முதல் 21 வரை
அதிகளவில் பரவிவரும் டெங்கு நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இம்மாதம் 15 முதல் 21 வரை (ஜீன் 15 – 21) விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த எட்டு நாட்களில் நாடு முழுவதும் 2,416 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இதில் 51.2 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் மட்டும் இனம் காணப்பட்டுள்ளனர்.

அதிகளவு டெங்கு பரவும் மாவட்டமாக கொழும்பு மாவட்டம் இனம் காணப்பட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை போன்ற மாவட்டங்கள் டெங்கு அபாயமுள்ள மாவட்டங்களாக இனம் காணப்பட்டுள்ளன.

The post டெங்கு ஒழிப்பு வாரம் ஜீன் 15 முதல் 21 வரை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கம்பஹா மாவட்டதிற்க்கு மட்டும் ஐந்து நாட்கள் ஊரடங்கு
இலங்கையின் கம்பஹா மாவட்டத்திற்கு மட்டும் இன்று (21/10) இரவு பத்து மணிமுதல்  வரும் 26ம் திகதி காலை ஐந்து மணிவரை ஐந்து நாட்கள் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கம்பஹா மாவட்டத்தினூடாக வேறு மாவட்டங்களுக்கு செல்லும் போக்குவரத்திற்கு எவ்வித தடையுமில்லை என தெரிவித்த இராணுவத் தளபதி, எவ்வித காரணங்களுக்காகவும் கம்பஹா மாவட்டத்தி வாகனங்கள் நிறுத்தப்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

The post கம்பஹா மாவட்டதிற்க்கு மட்டும் ஐந்து நாட்கள் ஊரடங்கு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இன்னுமொரு ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கும் கொரோனா
கம்பஹா மாவட்டத்திலுள்ள திஹாரிய பிரதேசத்தில் அமைந்துள்ள “ஹெல குளோத்திங்” எனும் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஊழியரின் மனைவி மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவராவார்.

“ஹெல குளோத்திங்” நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமது திஹாரிய ஆடைத் தொழிற்சாலை மறு அறிவித்தல்வரை மூடப்படிருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.  இருப்பினும் தொழிற்சாலையிலுள்ள எல்லா ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

The post இன்னுமொரு ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கும் கொரோனா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தடுமாறும் இலங்கை அரசு, தொற்றாளர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்வு
1400 பேருக்கு மேல் தொழில் புரியும் கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் பரவ ஆரம்பித்த கொரோனா, தற்போது 832 பேருக்கு தொற்றியுள்ளது.

ஒரு நாளில் மட்டும் 729 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளமை மற்றும் அறிகுறிகள் எதுவுமின்றி விரைவாக பலருக்கு வைரஸ் பரவியுள்ளமை போன்றவற்றால் இலங்கையின் சுகாதாரத் துறையினர் கடும் குழப்பத்தில் உள்ளனர். மேலும் நோய்த் தொற்றிற்கான மூலம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான விசாரனைகள் இராணுவத்தின் உதவியுடன் துரிதகதியில் இடம்பெற்று வருகிறது.

495 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலையுடன் தொடர்புபட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களாவர். இவர்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் இவர்கள் சென்று வந்த இடங்கள், சந்தித்த நபர்கள் போன்ற விபரங்களை அரச அதிகாரிகள் திரட்டி வருகின்றனர்.

தடுமாறும் இலங்கை அரசு

நோய்த் தொற்றிற்கான மூலம் கண்டறியப்படாமை, மிக விரைவாக அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும்  தொற்றுக்குள்ளானவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருக்கின்றமை போன்ற காரணத்தினால் இலங்கை அரசு பெரும் தடுமாற்றத்திற்குள்ளாகியுள்ளது.

ஏற்கனவே நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், நாட்டினை முற்றாக முடக்கவும் முடியாமல் இலங்கை அரசு ஒரு இக்கட்டான நிலையிலுள்ளது. எனினும் நிலமை மேலும் மோசமடையும் பட்சத்தில் நாடளாவியரீதியில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தடுமாறும் இலங்கை அரசு, தொற்றாளர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்வு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 569 ஆக உயர்வு
கம்பஹா மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை 569ஆக உயர்ந்துள்ளது. நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

தொழிற்சாலை ஊழியர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் பல தொழிலாளர்கள் விடுமுறையில் சென்றுள்ளதால் நிலமை சற்று மோசமடையலாம் என அஞ்சப்படுகிறது.

கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் தென்படுவதாக கருதுபவர்கள், உடனடியாக வைத்தியசாலைக்கு தனிப்பட்ட வாகனத்தில் சென்று பரிசோதனையை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இருப்பினும் இதுவரையில் நாடு தழுவிய ஊரடங்கு சட்டத்திற்கு சாத்தியமில்லை எனவும் மக்கள் தேவையில்லாமல் அஞ்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 569 ஆக உயர்வு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.