CPC – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
பிந்திய இணைப்பு : எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில்  இராணுவத்தின் பல பிரிவுகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருப்பதால், எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெற மாட்டாது என நம்பப்படுகிறது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாடுதழுவியரீதியில் தற்காலிகமாக எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளது.

நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் இன்னும் இடம்பெற்றுவருகின்றமையால், பாதுகாப்புக் கருதி எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பினும், வன்முறைச் சம்பவங்கள் சிறிய அளவில் இன்னும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஆர்ப்பாட்டக்காரர்களின் தீ வைப்புச் சம்பவங்களுக்கு எவ்வாறு எரிபொருள் கிடைக்கின்றது என்ற ஒரு கேள்வி மக்கள் மத்தியில் இன்னும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

எரிபொருள் வழங்கலில் கட்டுப்பாடு – CPC
இன்று முதல் (15/04) எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள் வழங்கலில் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

இதற்கமைய அதிகபட்சமாக,
மோட்டார் சைக்கிள்கள் 1,000 ரூபாய்க்கும்,
முச்சக்கர வண்டிகள் 1,500 ரூபாய்க்கும்,
கார் வான் ஜீப் போன்ற வாகனங்கள் 5,000 ரூபாய்க்கும் எரிபொருளை நிரப்ப முடியும்.

பேருந்துகள், பாரவூர்திகள், உழவு இயந்திரங்கள் மற்றும் வணிகம் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு கட்டுப்பாடு இல்லை எனவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று 41,000 மெற்றிக்தொன் டீசல் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், இன்று 37,500 மெற்றிக்தொன் பெற்றோல் வர உள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.

The post எரிபொருள் வழங்கலில் கட்டுப்பாடு – CPC appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.

ஒரு லீற்றர் பெற்றோல் 92 ஒக்டேன் 77 ரூபாவினாலும், 95 ஒக்டேன் 75 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை ஒரு லீற்றர் டீசல் 55 ரூபாவினாலும், சூப்பர் டீசல் 95 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது.

பெற்றோலின் புதிய விலை
92 ஒக்டேன் 254/=
95 ஒக்டேன் 283/=

கடந்த இரு நாட்களுக்கு முன்னர், இலங்கை இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனம் (LIOC) பெற்றோல், டீசல் விலையை உயர்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க கைது
பிந்திய இணைப்பு : பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ​​பெற்றோலிய கூட்டுத்தாப​ன​ தலைமையகத்தில் நேற்று​ (28/10)​​ ​​இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக​ ​​ பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை நீதி மன்றில் ஆஜர்படுத்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்​.

நேற்று ​இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவ​த்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.​

The post பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.