அனைவருக்கும் வணக்கம்

உண்மையான செய்திகளை சுருக்கமாகவும், தெளிவாகவும் உடனுக்குடன் வழங்க “புதினம்” செய்திச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு அரசியற்கட்சியின் சார்பாகவோ அல்லது தனி நபர்/குழுக்களின் சார்பாகவோ இன்றி, “புதினம்” செய்திச்சேவை தனி வழியில் பயணிக்கின்றது.

வாசகர்கள் செய்திகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை அல்லது பின்னூட்டல்களை எமது மின்னஞ்சலிற்கோ அல்லது இப்பக்கத்திலுள்ள படிவத்தினூடாகவோ அனுப்ப முடியும்.

எமது மின்னஞ்சல் : [email protected]

மதிப்பு மிக்க நன்றியுடன்,
புதினம் செய்திச்சேவை.
– www.puthinam.news –

உங்கள் கருத்து / பின்னூட்டல்