Wimal Weerawansa – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

நிதி அமைச்சருக்கு விமல் வீரவன்சவின் வேண்டுகோள்
பாடசாலை உபகரணங்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கான பொருட்கள் மீதான வரியை உடனடியாக நீக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலை உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினால், பாடசாலை உபகரணங்களின்  விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மேலும் நாட்டில் ஐந்து இலட்சம் விசேட தேவையுடைய மக்கள் உள்ளனர். அவர்களுக்கான பொருட்களுக்கும் வரி அறவிடப்படுவதால், அவர்களும் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஆனால் இராஜாங்க நிதி அமைச்சரின் கருத்து வேறு விதமாக உள்ளது. விமலின் உரையை குறுக்கீடு செய்து பதிலளித்த இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய, பாடசாலை மீதான பொருட்களுக்கு வரி அதிகரிப்படவில்லை என தெரிவித்ததுடன், டொலரின் விலை அதிகரிப்பே பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பிற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

The post நிதி அமைச்சருக்கு விமல் வீரவன்சவின் வேண்டுகோள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட கடூழிய சிறை
சட்டவிரோத கடவுச்சீட்டு வைத்திருந்தமை தொடர்பான வழக்கில், விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட கடூழியச் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலில் மிகவும் பரபரப்பாக இருக்கும் விமல் வீரவன்ச, அரசாங்கத்திலிருந்து பிரிந்து  பாராளுமன்றில் தனித்து இயங்குவதுடன், அண்மைக்காலமாக மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவை நேரடியாகவே எதிர்த்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட கடூழிய சிறை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மைத்திரி, விமல்-வாசு அணி உட்பட 40 பேர் எதிர்க்கட்சி வரிசையில்..
சிங்கள-தமிழ் புத்தாண்டை விடுமுறையை அடுத்து இன்று(19/4) பாராளுமன்றம் மீண்டும் கூடியது. பிரதமர் மகிந்தவும் பிரசன்னமாகியிருந்தார்.

இன்றைய அமர்வில், இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் சில பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உட்பட, 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர்.

நேற்று எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, நாட்டில் பல பகுதிகளில் மக்களினால் மீண்டும் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து, பல இடங்களில் தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post மைத்திரி, விமல்-வாசு அணி உட்பட 40 பேர் எதிர்க்கட்சி வரிசையில்.. appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமைச்சர்களை நீக்கியமை தவறு – வாசுதேவ நாணயக்கார
அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரது அமைச்சுப் பதவிகளை சடுதியாக நீக்கியது தவறான செயலாகும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களுக்கு நீதி கிடைக்கும்வரை தான் அமைச்சராக கடமையாற்றுவதை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாகவும் தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, எந்தவொரு அமைச்சரவைக் கூட்டங்களிலும் பங்குபற்றப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இன்று (04/03) அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

The post அமைச்சர்களை நீக்கியமை தவறு – வாசுதேவ நாணயக்கார appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த விமல் வீரவன்ச
தன்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார் விமல் வீரவன்ச.

ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பபட்ட உத்தியோகபூர்வ பதவி நீக்க கடிதத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, தனக்குரிய பாணியில் ‘நன்றி’ தெரிவித்துள்ளார் விமல் வீரவன்ச.

Thank you pic.twitter.com/z11VZoGKaQ
— Wimal Weerawansa (@weerawansa_w) March 3, 2022

கடந்த காலங்களில் மகிந்த வீட்டு செல்லப்பிள்ளையாக இருந்த விமல் வீரவன்ச, அண்மைக் காலங்களில் உதய கம்மன்பிலவுடன் சேர்ந்து அரசாங்கத்தை தொடர்ச்சியாக, வெளிப்படையாக விமர்சித்து வந்தார். இதனால் கோபமுற்ற ஜனாதிபதி இருவரையும் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.

The post ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த விமல் வீரவன்ச appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில பதவி நீக்கம்
இலங்கை அமைச்சரவையிலிருந்து உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இன்று (03/03) மாலை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அதிரடியாக இவர்களின் அமைச்சுப் பதவிகளை அகற்றியுள்ளார். அண்மைக் காலமாக உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அரசின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக வெளிப்படையாக விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

The post விமல் வீரவன்ச, உதய கம்மன்பில பதவி நீக்கம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

விமல் வீரவன்சவின் முகநூல் கணக்கு ஊடுருவப்பட்டது (hacked)
அமைச்சர் விமல் வீரவன்சவின் தனிப்பட்ட முகநூல் கணக்கு இனம்தெரியாதோரால் ஊடுருவல் (hack) செய்யப்பட்டு அரசிற்கெதிரான பதிவுகள் இடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் வீரவன்ச, தனது முகநூல் கணக்கு பல நாட்களாக ஊடுருவல் (hack) செய்யப்பட்டிருந்தாகவும், இது தொடர்பாக முகநூல் நிறுவனத்திற்கு முறையிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அதிஷ்டவசமாக தனது முகநூல் கணக்கினை முழுமையாக மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊடுருவல் இடம்பெற்றிருந்த காலத்தில் அரசிற்கெதிராக பல பதிவுகள் பகிரப்பட்டிருந்ததாகவும், அதனால் பலர் தன்னை தூற்றி கருத்துக்களை வெளியிட்டுயிருப்பதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

The post விமல் வீரவன்சவின் முகநூல் கணக்கு ஊடுருவப்பட்டது (hacked) appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

விமல் வீரவன்சவின் மனைவியிடம் விசாரணை
இனவாத அரசியல்வாதியும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியை இலங்கையின் குற்ற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்யவுள்ளது என ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாபெரும் அரசியல் நாடகமான மைத்திரி-கோத்தா கொலை முயற்சி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இந்தியர், சஷி வீரவன்சவை சந்தித்தமை தொடர்பாகவே இவ்விசாரணை இடம்பெறவுள்ளது.

The post விமல் வீரவன்சவின் மனைவியிடம் விசாரணை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

விமல் வீரவன்சவிற்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு மேல் நீதிமன்றில் வழக்கு
சட்ட விரோதமான முறையில் வருமானங்களும் சொத்துக்களும் ஈட்டியுள்ளமைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சட்டரீதியான வருமானத்தைத் அப்பாற்பட்டு, சுமார் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சேகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், 39 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, 32 சாட்சியாளர்களும் 93 சாட்சிப் பொருட்களும் பெயரிடப்பட்டுள்ளன.

The post விமல் வீரவன்சவிற்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு மேல் நீதிமன்றில் வழக்கு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.