UK – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இங்கிலாந்து செல்ல முற்பட்ட மூவர் விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமாக இங்கிலாந்து செல்ல முற்பட்ட மூன்று தமிழர்கள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியான விசா மூலம் இங்கிலாந்து செல்ல முற்பட்ட யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் மல்லாவியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களையே இலங்கை குடிவரவு அதிகாரிகள் கைது செய்து குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

The post இங்கிலாந்து செல்ல முற்பட்ட மூவர் விமான நிலையத்தில் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இங்கிலாந்து பிரதமர் உக்ரேனுக்கு விஜயம் 🎥
இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் போர் இடம்பெறும் உக்ரேனுக்கு அதிரடி விஜயம் மேற்கொண்டார்.

உக்ரேன் தலைநகர் கிய்வில் பிரதமர் ஸெலென்ஸ்கியுடன் சந்திப்பையும் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட சில இடங்களையும் பார்வையிட்டார்.

தனது விஜயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பொரிஸ் ஜோன்ஸன், இந்த விஜயம் உக்ரேனிய மக்களுக்கான எமது ஆதரவைக் காட்டுவதாக அமைகின்றது. மேலும் உக்ரேனிய பிரதமர் ஸெலென்ஸ்கி ஒரு சிங்கத்தைப் போல துணிவு உடையவர் எனவும் பாராட்டியுள்ளார்.

The post இங்கிலாந்து பிரதமர் உக்ரேனுக்கு விஜயம் 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ரஷ்யா மீது பாரிய பொருளாதார தடை
உக்கிரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷ்ய படைகள் உள்நுழைந்துள்ளதை அடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடும் பொருளாதார மற்றும் வங்கிகள் மீதான தடைகளை விதித்துள்ளன.

மேலும் ஜேர்மனி, ரஷ்ய நாட்டிடம் இருந்து பெறும் எரிபொருள் வழங்கல்களை (Nord Stream 2 Pipeline) தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது.

இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புடின் ரஷ்ய நாட்டு படைகள் வெளிநாடுகளினுள் நுழைவதற்கான பாராளுமன்ற அனுமதியை வழங்கியுள்ளார். விளாமிடிர் புடினின் இந்த நகர்வால் பிராந்தியத்தில் போர் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மேலும் அதிகரித்துள்ளன.

The post ரஷ்யா மீது பாரிய பொருளாதார தடை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் கூட்டாக சிரியா மீது ஏவுகணை மற்றும் விமான தாக்குதல்
சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் கூட்டாக ஏவுகணை மற்றும் விமான தாக்குதல்களை நடத்தியுள்ளன.

அப்பாவி சிரிய மக்கள் மீது நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

110ற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அதில் பலவற்றை தாம் இடை மறித்துள்ளதாகவும் சிரியா தெரிவித்துள்ளது.

மேற்குலக நாடுகள் இந்த தாக்குதலை வரவேற்றுள்ள போதிலும், ரஸ்சியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Tir d’un missile de croisière naval depuis une de nos frégates multimissions cette nuit en Méditerranée. Objectif : un site de production d’armes chimiques du régime syrien. pic.twitter.com/A4hO0EtkvQ

— Florence Parly (@florence_parly) April 14, 2018

The post அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் கூட்டாக சிரியா மீது ஏவுகணை மற்றும் விமான தாக்குதல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

60 அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யா
அண்மையில் பிரிட்டனில் இடம்பெற்ற முன்னாள் ரஷ்ய உளவாளி மற்றும் அவரது மகள் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கம் அளிக்காததால், பிரிட்டனிலுள்ள 23 ரஷ்ய அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றி இருந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா உட்பட ஏனைய சில மேற்கத்தைய நாடுகளும் ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றி இருந்தன.

இதற்கு பதிலடியாக ரஷ்யா, தனது நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளதுடன், 60 அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளையும் வெளியேறுமாறு பணித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை அதிகாரிகள், “இந்த நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான், இது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

The post 60 அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

23 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றும் பிரிட்டன்
பிரிட்டனில் இடம்பெற்ற முன்னாள் ரஷ்ய உளவாளி மற்றும் அவரது மகள் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கம் அளிக்காததால், பிரிட்டனிலுள்ள 23 ரஷ்ய அதிகாரிகளை வெளியேறுமாறு பிரிட்டன் பணித்துள்ளது.

ஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார். இவரையம், இவரது மகளையும் கடந்த 4ம் திகதி (04/03) நச்சு பொருள் மூலம் கொலை செய்யும் முயற்சி ஓன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த கொலை முயற்சி தொடர்பாக ரஷ்யாவிடம் பிரிட்டன் விளக்கம் கேட்டிருந்தது. இருப்பினும் ரஷ்யா இந்த கொலை முயற்சியை மறுத்திருந்ததுடன், விளக்கம் அளிக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post 23 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றும் பிரிட்டன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.