Thileepan – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

அகிம்சை போராளி தியாக தீபம் திலீபனின் 35வது ஆண்டு நினைவு தினம்
இலங்கை இந்திய வல்லாதிக்க அரசாங்கங்களுக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, 12 நாட்களின் பின்னர் வீரச்சாவைத் தழுவிய தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம் இன்றாகும் (26/09/2022).

ஐந்து அம்ச கோரிக்கைகளாவன,

1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2) சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

The post அகிம்சை போராளி தியாக தீபம் திலீபனின் 35வது ஆண்டு நினைவு தினம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தியாகதீபம் திலீபனின் 34வது ஆண்டு நினைவு தினம்
இன்று (26/09) தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் (இயற்பெயர் இராசையா பார்த்தீபன்) அவர்களின் 34வது ஆண்டு வீர வணக்க தினமாகும்.

இலங்கை இந்திய அரசாங்களுக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், 12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் 26/09/1987 அன்று வீரச்சாவைத் தழுவியிருந்தார்.

ஐந்து அம்ச கோரிக்கைகளாவன,

1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2) சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

அகிம்சை வழியில் போராடி வீர மரணமடைந்தவருக்கே அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் இன்று தமிழர் தாயகம் உள்ளது. சிங்கள கடும் போக்காளர்களின் ஆட்சியில், இலங்கையில் நீதித் துறையும் சாகடிக்கப்பட்டுள்ளதால், சட்டரீதியாகக் கூட போராடாட முடியாத நிலையில் தமிழர்கள் உள்ளனர்.

The post தியாகதீபம் திலீபனின் 34வது ஆண்டு நினைவு தினம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தியாகதீபம் திலீபனின் 33வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்
இன்று (26/09) தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 33வது ஆண்டு நினைவு தினமாகும்.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், 12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் 26/09/1987 அன்று வீரச்சாவைத் தழுவியிருந்தார்.

ஐந்து அம்ச கோரிக்கைகளாவன,

1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2) சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் தற்போது ஆட்சியிலுள்ள ராஜபக்ச அரசு சகல வழிகளிலும் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளது. அகிம்சை வழியில் மரணித்த மாவீரனுக்கு அமைதி வழியில் கூட அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் இன்று தாயக தமிழ் மக்கள் உள்ளனர்.

பல தமிழ் அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தை நாடியபோதும், கொழும்பின் கடும் அழுத்தம் காரணமாக தீர்ப்பு சாதகமாக கிடைக்கப் பெறவில்லை.

உலகின் முதல் தமிழ் அகிம்சை போராளி தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள் இன்று

The post தியாகதீபம் திலீபனின் 33வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தியாகதீபம் திலீபனின் 32வது ஆண்டு நினைவு தினம்
தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 32வது ஆண்டு நினைவு தினம் நேற்று (26/09) தமிழர் தாயகப்பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், 12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் 26/09/1987 அன்று வீரச்சாவைத் தழுவினார்.

ஐந்து அம்ச கோரிக்கைகள்

1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2) சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்ற இந்தியா, தமிழரின் அகிம்சை போராட்டத்தை மதிக்காமல், கபட நோக்கில் செயற்பட்டு ஒரு உன்னத போராளியின் உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என்பதே கசப்பான உண்மையாகும்.

The post தியாகதீபம் திலீபனின் 32வது ஆண்டு நினைவு தினம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தியாகதீபம் திலீபனின் 31வது ஆண்டு நினைவேந்தல்
தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 31வது ஆண்டு நினைவேந்தல் நேற்று (26/09) நல்லூரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

திலீபன் உயிர்நீர்த்த காலை 10 மணி 48 நிமிடத்திற்கு நல்லூரில் மக்கள் அஞ்சலி செலுத்தினர். கணிசமான அளவிலான மக்கள் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

The post தியாகதீபம் திலீபனின் 31வது ஆண்டு நினைவேந்தல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உலகின் முதல் தமிழ் அகிம்சை போராளி தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள் இன்று
தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் தலைவராக இருந்த திலீபன் (இராசையா பார்த்திபன்) 1987ம் ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி ஐந்து அம்ச கோரிக்கைகளை வைத்து உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 31 வருடங்களாகின்றன.

ஐந்து அம்ச கோரிக்கைகள்

1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2) சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் தனது உண்ணா விரதப் போராட்டத்தை மேற்கொண்டு 26/09/1987 வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல்.திலீபன், அகிம்சைப் போராட்டத்திற்கு உண்மையான வடிவம் கொடுத்தார்.

இந்திய வல்லாதிக்க அரசு நினைத்திருந்தால், திலீபனை காப்பாற்றியிருக்க முடியும்.

1987இல் திலீபனின் உயிரில் விளையாடத்தொடங்கிய இந்திய வல்லாதிக்க அரசு, குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகள், மற்றும் 1993இல் கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகள் என்று 2009 முள்ளியவாய்க்கால்வரை தனது வஞ்சக, கபட அரசியலால் தமிழினத்தையே சிதைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

The post உலகின் முதல் தமிழ் அகிம்சை போராளி தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள் இன்று appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.