Teldeniya – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு – பிரதமர்
கண்டி கலவரம் முழுமையாக கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா என்னுடன் ஆலோசித்தபின்னர் ரஞ்சித் மத்தும பண்டாரவை சட்ட ஒழுங்கு அமைச்சராக நியமித்தார். அமைச்சர் கண்டி நிலவரம் தொடர்பாக முழுக்கவனம் எடுப்பார். கண்டி மாவட்டத்திற்கு தேவையான உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நட்டஈடு வழங்கும் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

சமூக வலைத்தலளங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர், “முறையற்ற விதத்தில் சமூக வலைத்தலளங்களை பாவித்து பொய்யான தகவல்களைப் பரப்பியதால், நாட்டின் பெயரிற்கு பாரிய களங்கம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தினால் நாட்டின் சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், பொருளாதாரத்தினையும் கடுமையாகத் தாக்கியுள்ளது.” என்றார்.

The post கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு – பிரதமர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கலவரத்தை தூண்டிய 10 சந்தேக நபர்கள் கைது
கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான கலவரத்தை தூண்டியதாக சந்தேகிக்கப்படும் 10 பேரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார்.

இதில் பௌத்த பிக்குகள் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளபோதும் இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

அவசரகால சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட்ட 10 சந்தேக நபர்களும், மேலதிக விசாரைணகளுக்காக கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.

The post கலவரத்தை தூண்டிய 10 சந்தேக நபர்கள் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கண்டி கலவரம் சொத்து இழப்புக்கள் விபரம்
கண்டி திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்றுவரும் கலவரங்களினால் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்புகள் சம்பந்தமாக எவ்வித தகவல்களும் வெளியாகாத போதிலும், முஸ்லிம் மக்களின் பல சொத்துக்கள் உடைத்தும், எரித்தும் நாசமாக்கப்பட்டுள்ளன.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, இதுவரையில் (6ம் திகதிவரை) 4 பள்ளிவாசல்கள், 35 வாகனங்கள், 37 வீடுகள், 46 கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளன என அறியமுடிகிறது.

இராணுவவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளபோதும், கண்டி-கேகாலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள, முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் மெனிக்கிண்ண என்னும் பகுதியில் நேற்றிரவு (06/03) சிலர் கலவரங்களில் ஈடுபட முயற்சித்ததால் பதற்ற நிலமை உருவானது.

The post கண்டி கலவரம் சொத்து இழப்புக்கள் விபரம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கண்டி திகண பிரதேசத்திற்கு இராணுவம் வரவழைப்பு
இலங்கை காவல்துறையினரால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்போனதால், திகண பிரதேசத்திற்கு இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

சுமார் 200 இராணுவ வீரர்கள் கொண்ட சிங்க படையணி திகண பிரதேசத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது.

திகண பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், சில கடைகள், வீடுகள் என்பனவும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தால், திகண பிரதேசத்தின் ஊடான கண்டி-மஹியங்கண வீதி முற்றுமுழுதாக மூடப்பட்டுள்ளது.

இருப்பினும், கண்டி திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நடைபெற்ற கலவரத்தினால் ஏற்பட்ட உயிர்,உடமை இழப்புகள் தொடர்பாக எவ்விதமான உறுதியான தகவல்களும் வெளிவரவில்லை.

கலவரம் ஏன் உருவானது?

கடந்த மாதம் 22ம் திகதி (22/02), தெல்தெனியப் பகுதியில், அம்பாலே பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான M.G.குமாரசிங்க என்பவர் தாக்கப்பட்டு, கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், கடந்த 2ம் திகதி (02/03) மரணமடைந்தார். குமாரசிங்கவின் மரணத்தைத் தொடர்ந்து ரயர்கள் எரிக்கப்பட்டு கலவரம் ஆரம்பமானது.

M.G.குமாரசிங்கவை நான்கு முஸ்லிம் நபர்கள் தாக்கியதாலேயே இந்த கலவரம் மூண்டதாக பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

The post கண்டி திகண பிரதேசத்திற்கு இராணுவம் வரவழைப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்
கண்டியில் ஏற்பட்டுள்ள கலவரத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.

சமூகத்தில் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவருவதற்காக காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

President promulgated a State Emergency a short while ago to redress the unsatisfactory security situation prevailing in certain parts of the country. The Police & Armed Forces have been suitably empowered to deal with criminal elements in the society & urgently restore normalcy.

— PMD News (@PMDNewsGov) March 6, 2018

The post இலங்கையில் அவசரகால சட்டம் அமுல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.