Strike – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(28/04) நாடு முழுவதும் 24 மணி நேர பொது வேலை நிறுத்த போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. வைத்தியத் துறை சார்ந்தோர் இரண்டு மணி நேர வேலை நிறுத்தத்தில் மட்டுமே ஈடுபடுவர்.

பல தொழிற்சங்கங்கள் இனணந்து இந்த பொது வேலை நிறுத்தத்தினை மேற்கொள்கின்றன.

மேலும் இந்த தொழிற்சங்கள் வரும் 6ம் திகதி நாடு தழுவியரீதியில் ஹர்த்தால் போராட்டம் ஒன்றையும் மேற்கொள்ள தயாராகிவருகின்றன.

The post நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டம்
இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று(25/04) சுகயீன விடுமுறைப் போராட்டம் ஒன்றை மேற்கொள்கின்றனர். இதனால் அதிபர்கள், ஆசிரியர்கள் எவரும் பாடசாலைக்குச் சமூகமளிக்க மாட்டார்கள்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முன்மொழிவுகளை கல்வி அமைச்சு நிராகரித்தமை மற்றும் எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமை போன்ற காரணங்களை முன்வைத்து இன்று இந்த சுகயீனப் போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகரித்த பேருந்துக் கட்டணம் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களின் கட்டண உயர்வால் மாணவர்களின் வரவு பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கல்வித்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் நடக்கவிருக்கும் சுகயீனப் போராட்டம், வரும் நாட்களில் நீண்ட நாட்கள் மேற்கொள்ளப்படும் ஐயப்பாடுகளும் காணப்படுகின்றன.

The post அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வி, அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறையில் !
இலங்கையில் நாடாளாவியரீதியில் இன்று (04/07) அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

அதிபர், ஆசிரிய நியமங்களில் அரசியல் தலையீடுகளை நிறுத்தக்கோரி, இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் சட்ட ஒழுங்குகள் அமைசர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்தே இந்த ஒரு நாள் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The post பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வி, அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறையில் ! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மின்சாரசபை ஊழியர்கள் நாடளாவியரீதியில் வேலை நிறுத்தம்
இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இன்று(18/01) காலை முதல் நாடளாவியரீதியில் வேலை நிறுத்த்தித்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், மின்சாரசபையின் நிறைவேற்று அதிகாரமுடைய அதிகாரிகளும் பங்கெடுப்பார்கள் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

மூன்று பெண் மின்சாரசபை ஊழியர்கள் உட்பட பல பத்திரிகையாளர்களும் போலீசாரின் தாக்குதலில் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மின்சாரசபை ஊழியர்கள் நாடளாவியரீதியில் வேலை நிறுத்தம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.