Podujana Peramuna – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவோம் – மகிந்த நம்பிக்கை
இன்று நடைபெற்ற தேர்தலில் வாக்களித்த பின்னர் பொதுஜன பெரமுனவின் தலைவர்  மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில், இந்த தேர்தலில் தாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவோம் என நம்பிக்கை வெளியிட்டார்.

அவ்வாறு பெறமுடியாமல் போனால், அதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். மேலும், நாம் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். நாம் ஏற்கனவே இதனிலும் பார்க்க கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளோம் என்று மகிந்த தெரிவித்தார்.

The post மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவோம் – மகிந்த நம்பிக்கை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ராஜினாமா செய்தார் மஹிந்த
கடந்த அக்டோபர் மாதம் ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நேற்று (14/12) உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையடுத்து, மஹிந்த வகித்த பிரதமர் பதவி மற்றும் ஏனைய உறுப்பினர்களின் அமைச்சுப் பதவிகள் செல்லுபடியற்றதாகியது.

இதனைத் தொடர்ந்து, இன்று (15/12) அவர் கொழும்பிலுள்ள இல்லத்தில் சமய வழிபாடுகளைத் தொடர்ந்து ராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டார்.

The post ராஜினாமா செய்தார் மஹிந்த appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தேர்தலை விரும்பும் மகிந்த ராஜபக்ச
மகிந்த ராஜபக்ச பொதுத்தேர்தலை நடத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றம் கூடும்போது தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென தெனாவெட்டாக தெரிவித்துவந்த மகிந்த ராஜபக்ச, நேற்று (14/11 ) ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும்பாண்மை இருப்பதை உணர்ந்து, இப்போது பொதுத்தேர்தலை நடத்தும்படி வேண்டுகோள் விடுக்கிறார்.

இக்காலகட்டத்தில் தேர்தல் நடந்தால், இயன்றளவு அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றியீட்ட முடியுமென கணக்கு போட்டுள்ள மகிந்த, கடும்போக்குடைய பொதுஜன பெரமுன என்ற கட்சியை இலங்கையின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவாக்க முயன்று வருகிறார்.

The post தேர்தலை விரும்பும் மகிந்த ராஜபக்ச appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தப்பனும் மகனும் ஒரே கட்சியில் இணைந்தனர்
​​மஹிந்த ராஜபக்சவும், அவரது மகன் நாமல் ராஜபக்சவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியில் இணைந்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்காத பல உறுப்பினர்கள் உள்ளனர். இலங்கை சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் செல்வாக்கு இன்னும் அதிகமாகவே உள்ளது. ஆகவே தான் நினைத்ததை செய்ய மஹிந்த ராஜபக்சவிற்கு சிறந்த கட்சியாக பொதுஜன பெரமுனவே உள்ளது.

எவ்வித அரச மட்ட ஆதரவின்றி கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 40% வாக்குகளைப் பெற்று, ஐ.தே.க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இப்போது பெரும் அரச மட்ட ஆதரவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. எனவே வரும் தேர்தலில் தமது முழுப்பலத்தையும் பிரயோகித்து பெரு வெற்றியடைய முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும் தேர்தல் காலத்தில் சிங்கள மக்களின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேலும் வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன வடக்கு கிழக்கிலும் நேரடியாகப் போட்டியிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post தப்பனும் மகனும் ஒரே கட்சியில் இணைந்தனர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.