PLOTE – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

உண்மையான தமிழ்த்தேசியவாதி நானே – அங்கஜன் இராமநாதன்
வரும் பொதுத்தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதன், “நானே உண்மையான தமிழ்த்தேசியவாதி” என தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்குள் உட்பூசல்கள் செய்து நமது வாய்ப்புக்களை தாரை வார்த்துக்கொடுத்து, தமிழ் மக்களை கல்வியில் நலிவுறச் செய்து பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையச் செய்து  தமிழர்களை புலம்பெயர் தமிழராக்கி விட்டு, மக்களுக்கென்று எதுவும் செய்யாமல் இனியும் எதுவும் செய்வதற்கு எந்த திட்டமும் இல்லாமல் சக தமிழர்களை உணர்வுரீதியாகவே தாக்கி தம் சுயலாபத்திற்கு பயன்படுத்துபவர்களா உண்மையான தமிழ்த்தேசியவாதிகள்?

தமிழ் மக்களின் இருப்பைத் தக்கவைத்து, மக்களின் நலன்களைக் காக்கும், அவர்களை பொருளாதாரத்தில் வலுப்படுத்தும், கல்வியில் முன்னேற்றம் பெறச் செய்யும் முயற்சியில் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்மடுத்துபவரா உண்மையான தமிழ்த்தேசியவாதி?

நான் என் தமிழ் மக்களின்  இருப்பை தக்கவைத்து, அவர்கள் தேவைகளை நிறைவேற்றி, அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை என் முழுநோக்காய் கொண்டு செயற்படுகிறேன். வெற்றுக்கூச்சலிடவில்லை. அதனால்தான் சொல்கிறேன், நான் தான் உண்மையான தமிழ்த்தேசியவாதி. என அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

The post உண்மையான தமிழ்த்தேசியவாதி நானே – அங்கஜன் இராமநாதன்  appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சித்தார்த்தனின் நம்பிக்கை
இனப்பிரச்சனைக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட்டால், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய கொள்கை வகுக்கும்போது, வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பையோ, ஆலோசனைகளையோ அரசு பெறுவதில்லை. தெற்கில் உள்ள கட்சிகளே எல்லாவற்றையும் மேற்கொள்கின்றன என தெரிவித்த சித்தார்த்தன், பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமாயின், நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த வகையில் தேசிய கொள்க வகுக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

The post சித்தார்த்தனின் நம்பிக்கை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சம்பந்தன் தலைமையில் தமிழ் கட்சிகளின் முக்கிய சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் கட்சிகளுக்கிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று(15/11) மாலை 5.30 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளது.

சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பான கலந்துரையாடலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனின் வயதினைக் கருத்திற்கொன்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவி தொடர்பாக முடிவுகள் ஏதும் எடுக்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை.

The post சம்பந்தன் தலைமையில் தமிழ் கட்சிகளின் முக்கிய சந்திப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழ்க் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் விவகாரம் சர்ச்சையில் !!
நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தேசிய பட்டியல் ஆசனம் வழங்கலில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்திற்கு கூட்டமைப்பிற்குள்ளேயே சர்ச்சைகள் எழுந்துள்ளது.

பங்காளிக் கட்சிகளான டெலோ மற்றும் புளொட்டுடன் கலந்து ஆலோசிக்காமல் தேசிய பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதை அக்கட்சியின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் ஊடக சந்த்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயுள்ளது. எனவே அந்த மாவத்திற்கு தேசிய பட்டியல் வழங்கியதில் தமக்கு எவ்வித முரண்பாடும் இல்லை. இருப்பினும் பங்காளிக் கட்சிகளான எம்முடன் இது தொடர்பாக ஆலோசிக்காமல் தன்னிச்சையாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முடிவெடுத்தமை ஆரோக்கியமானதல்ல என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்குவதுதென்பது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கே அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிய வருகிறது !! இருப்பினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

The post தமிழ்க் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் விவகாரம் சர்ச்சையில் !! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

EPRLFஐ மன்னிக்கலாம், சைக்கிள் சற்று இறங்கி வர வேண்டும் – C.V.விக்னேஸ்வரன்
தம்பி பிரபாகரன் வழியில் EPRLF இற்கு பாவமன்னிப்பு வழங்கலாம் என்று குறிப்பிட்டுள்ள முன்னாள் வட மாகாண முதல்வர் C.V.விக்னேஸ்வரன்,  தமிழ் தேசிய மக்கள் முன்னணி சற்று இறங்கி வரவேண்டும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

மக்களிடம் செல்வாக்கு இழந்த கட்சியாக உள்ள EPRLFற்கு C.V.விக்னேஸ்வரன் முக்கியத்துவம் கொடுப்பதால் எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை,  எதையும் சாதிக்கவும் முடியாது.
இருபினும் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் அழுத்தங்களினால் முன்னாள் முதல்வர் முழு விருப்பமின்றி EPRLF உடன் நட்பு பாராட்டலாம்!!

இருப்பினும் மற்ற காட்சிகள் பற்றி அவர் குறிப்பிடாமல் இருப்பது அவருக்குதான் நன்மை பயக்கும். தேர்தல் நெருங்கும் இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் முதல்வரின் நகர்வுகளை மக்கள் நன்றாகவே அவதனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்து வருகிறது என்பது முதல்வருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

மேலும் EPRLF இந்திய ராணுவத்துடன் இணைந்து பிந்திய எண்பதுகளில் மேற்கொண்ட அட்டூழியங்களை எவரும் மறக்க மாட்டார்கள்.
அதேவேளை டெலோ, புளொட் வவுனியா, மன்னாரில் செய்த அட்டூழியங்களையும் எவரும் மறக்க மாட்டார்கள் என்பதனையும் முன்னாள்  முதல்வர் நினைவில் கொள்ள வேண்டும்

The post EPRLFஐ மன்னிக்கலாம், சைக்கிள் சற்று இறங்கி வர வேண்டும் – C.V.விக்னேஸ்வரன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழ் கூட்டமைப்பின் புளொட் MP அரசின் பக்கம் தாவினார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன் அரசின் பக்கம் தாவியுள்ளார்.

அவருக்கு பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

48 கோடிகளுக்கு மேல் கைமாறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவரும் நிலையில்,  புளொட் அமைப்பின் தலமைத்துவத்தின் ஆதரவுடனேயே வியாழேந்திரன் அரசின் பக்கம் தாவியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்களித்த மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டுள்ள புளொட் அமைப்பையும், வியாழேந்திரனையும், வரும் தேர்தலில் கிழக்கு மாகாண மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

The post தமிழ் கூட்டமைப்பின் புளொட் MP அரசின் பக்கம் தாவினார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.