Perarivalan – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

நளினி, முருகன் உட்பட ஆறு பேரையும் விடுவித்தது இந்திய உயர் நீதிமன்றம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் பழி சுமத்தப்பட்டு, 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோரை இந்திய உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்திய உயர் மட்ட அரசியல்வாதிகளின் குரூர அரசியல் விளையாட்டில் சிக்கி, முறையான சாட்சிகள் இன்றி போலியான சாட்சிகளின் மூலம் மரண தண்டனை பெற்ற தமிழர்களான அறுவரும் தமது வாழ்க்கையின் பெரும் பாகத்தை சிறையிலேயே கழித்துள்ளனர்.

இவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை சில காலத்திற்கு முன்னர் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனையாகக்  குறைக்கப்பட்டிருந்தது. இதனால் இவர்கள் தம்மை விடுதலை செய்யும்படி உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந வழக்கிலேயே உயர் நீதிமன்றம் இவர்களை விடுவித்துள்ளது.

இவர்களுடன் கைது செய்யப்பட்டிருந்த பேரறிவாளன் இந்த வருடம் மே மாதம் இந்திய உயர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நளினி, முருகன் உட்பட ஆறு பேரையும் விடுவித்தது இந்திய உயர் நீதிமன்றம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பேரறிவாளன் விடுதலை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்த வழக்கில், அமைச்சரவையின் தீர்மானம் தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்கத் தவறியது தவறு எனவும் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.

பேரறிவாளன் வழக்கு தொடர்பாக, தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது. அதில், ” பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். ஆளுநரின் சிறப்பு அதிகாரமான 161-ன் கீழ் முடிவெடுக்க எந்த தடையும் இல்லை. பேரறிவாளன் வழக்கில் விசாரணை வரம்பு தமிழக எல்லையில் உள்ளதால் முடிவெடுக்க வேண்டிய அதிகாரமும் மாநில அரசுக்கே உள்ளது” எனக் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேரறிவாளன் விடுதலையை பலர் இனிப்புகள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

The post பேரறிவாளன் விடுதலை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘’சட்டப்பிரிவு 161ன் கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் இந்த தீர்மானத்தை ஆளுநருக்கு இன்றே (09/09) அனுப்பி வைக்கப்படும் என்றும், பரிந்துரையை ஏற்று ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுப்பார்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

The post பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி
“25 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அற்புதம்மாளிடம் அந்த குழந்தை சென்று சேர வேண்டும். தயவு செய்து அண்ணன் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்” என நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புகைப்படக்கலைஞர் எல்.ராமச்சந்திரனின் புகைப்படக்கண்காட்சியை நடிகர் விஜய் சேதுபதி துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பேசிய விஜய் சேதுபதி “அந்த அம்மாவினுடைய போராட்டம் என்பது பெரிய தவம். அந்த தவத்துக்காவது அவர் வெளியே வரவேண்டும். ஒரு அம்மாவிடம் இருந்து குழந்தையை பிரிக்கிறது மிகப்பெரிய பாவம். இத்தனை வருடம் அது நடந்துவிட்டது.

பேரறிவாளன் அண்ணன் வெளியே வரவேண்டும். அவரோட அம்மா கூட சேர்ந்து வாழ வேண்டும். பேரறிவாளன் பரோலில் வந்த போது நான் சென்று பேசியிருக்கிறேன். வெளியே வந்தவுடன் சென்று சந்திக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அண்ணன் பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

The post பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தற்போதைய சூழலில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது – உயர் நீதிமன்றம்
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “வெடிகுண்டில் வைக்கப்பட்ட பட்டரி நான் வாங்கி கொடுத்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய அரசு பேரறிவாளனை விடுவிக்க விரும்புகிறதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பியது. இது குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு மீண்டும் உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, தற்போதைய சூழலில் சிறையில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சிகிச்சை காரணமாக சென்னை புழல் சிறைக்கு விரைவில் மாற்றப்பட இருக்கிறார் என சிறைச்சாலை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

The post தற்போதைய சூழலில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது – உயர் நீதிமன்றம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.