Passport – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஜனவரி முதல் இணையத்தில் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்
வரும் ஜனவரி மாதம் முதல் இலங்கையில் இணையத்தினூடாக கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என திணைக்களத்தின் தகவல் தொடர்பு கட்டளை அதிகாரி சம்பிக்க ராமவிக்கிரம தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரிகள் வீட்டிலிருந்தே கடவுச்சீட்டு விண்ணப்பத்தினை இணையத்தில் பூர்த்தி செய்து, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கலாம்.

இருப்பினும் கைரேகைகளை வழங்குவதற்கு விண்ணப்பதாரிகள் திணைக்களத்திற்கு சமூகமளிக்க வேண்டிவரும் எனவும், இதற்காக புதிய 50 கவுண்டர்கள் நிறுவப்படவுள்ளதாகவும் சம்பிக்க ராமவிக்கிரம தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 50 பிரதேச செயலகங்கள் கைரேகைகளைப் பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post ஜனவரி முதல் இணையத்தில் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு
இலங்கை குடிவரவு-குடியகல்வு திணைக்களம் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் இன்று(17/11) முதல் அமுலிற்கு வருகிறது.

சாதாரண கடவுச்சீட்டிற்கான கட்டணம் 1,500 ருபாவினாலும், ஒருநாள் சேவைக்கான கட்டணம் 5,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சாதாரண கடவுச்சீட்டைப் பெறுவதற்கான புதிய கட்டணம் 5,000 ரூபாய் ஆகும்.
ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான புதிய கட்டணம் 20,000 ரூபாய் ஆகும்.

இலங்கை கடவுச்சீட்டு பெறுவதற்கான தகவல்களை காண இங்கே அழுத்தவும்.

The post கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட கடூழிய சிறை
சட்டவிரோத கடவுச்சீட்டு வைத்திருந்தமை தொடர்பான வழக்கில், விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட கடூழியச் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலில் மிகவும் பரபரப்பாக இருக்கும் விமல் வீரவன்ச, அரசாங்கத்திலிருந்து பிரிந்து  பாராளுமன்றில் தனித்து இயங்குவதுடன், அண்மைக்காலமாக மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவை நேரடியாகவே எதிர்த்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட கடூழிய சிறை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையர்களுக்கு இலத்திரனியல் கடவுச்சீட்டு
இலங்கையர்களுக்கு வெகு விரைவில்  இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2019 ஜனவரி முதலாம் திகதிமுதல் சகல நாட்டுக்கும் செல்லக்கூடிய வகையிலான கடவுச்சீட்டுக்ள் மட்டுமே வழங்கப்படும். இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த கடவுச்சீட்டுக்கள் இனிமேல் வழங்கப்படாது.

இலத்திரனியல் கடவுச்சீட்டு என்பது, உரிமையாளரின் விபரங்கள் அடங்கிய ஒரு சிறிய சிப் (chip) கடவுச்சீட்டில் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் மோசடி வேளைகளில் ஈடுபடுவது மிகவும் கடினமானதாக இருக்கும். மேலைத்தேய நாடுகளில் இத்தகைய இலத்திரனியல் கடவுச் சீட்டுக்களே பயன்பாட்டிலுள்ளது.

The post இலங்கையர்களுக்கு இலத்திரனியல் கடவுச்சீட்டு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.