Myanmar – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

வடக்கு கடற்பரப்பில் தத்தளித்த மியன்மார் அகதிகளை மீட்ட கடற்படையினர்
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் படகு பழுதடைந்து தத்தளித்துக்கொண்டிருந்த   மியன்மார் அகதிகளை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 104பேர் படகில் இருந்துள்ளனர்.

நேற்று(17/12) மீனவர்கள் வழங்கிய தகவல்களையடுத்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த இலங்கை  கடற்படையினர், மேற்படி அகதிகளை மீட்டு இன்று(18/12) காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு   அழைத்துச் சென்றுள்ளனர்.

மேற்படி அகதிகள், மியன்மாரில் இருந்து மலேசியா நோக்கி சட்டவிரோதமாக சென்றுகொண்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

The post வடக்கு கடற்பரப்பில் தத்தளித்த மியன்மார் அகதிகளை மீட்ட கடற்படையினர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மியான்மார் மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு
மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடந்த கண்மூடித்தனமான படுகொலைகள், குழந்தைகள் மீதான கடும் தாக்குதல்கள், கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்கள், எரிக்கப்பட்ட கிராமங்கள் என்பன சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பார்க்கும்போது மிகக்கடுமையான குற்றங்கள் என ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் இந்த கடுமையான குற்றங்களில் ஈடுபட்ட மியான்மார் இராணுவத்தை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மியான்மார் வந்து விசாரணைகளை நடத்த அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இனப்படுகொலை மேற்கொண்ட மியான்மார் நாடு

The post மியான்மார் மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இனப்படுகொலை மேற்கொண்ட மியான்மார் நாடு
ரோஹிஞ்சா முஸ்லிம் மக்களை மிக மோசமாக நடத்திய மியான்மார் நாடு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது.

கிட்டத்தட்ட ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கடந்த ஆண்டு  மியான்மாரில் இருந்து வெளியேறிருப்பதாக கூறும் மனித உரிமை அமைப்புகள், பல ஆயிரக்கணக்கோனோர் இறந்துவிட்டதாக கூறுகின்றன.

இதனை வழிநடத்திய முக்கிய ஆறு உயர் ராணுவ அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் ஐ.நா கூறுகின்றது..

வன்முறைகளைத் தடுக்கத்தவறிய மியான்மார் தலைவர் ஆங் சான் சூச்சியை இந்த அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ள ஐ.நா அறிக்கை, “கண்மூடித்தனமாக செய்யப்பட்ட கொலைகளையோ, கூட்டு பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் மீதான தாக்குதல், கிராமங்களை எரித்தல் போன்ற ராணுவத்தின் வன்முறைகளை அவர்களால் நியாயப்படுத்த முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

The post இனப்படுகொலை மேற்கொண்ட மியான்மார் நாடு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி​ ​மியான்மார் வரத் தடை
மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள்​ மற்றும்​ ​​மனித உரிமைகள்​ மீறல்கள்​ குறித்து ஆய்வு நடத்​த வரவிருந்த ​ ​ஐ.நாவின் மனித உரிமை ​விசாரணை அதிகாரி​யின் விஜயத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.​

ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி​ ​​யாங்ஹீ லீ​​ தனது பணிகளில் நடுநிலமையுடன் செயற்படாததனால் ​அவர் மியான்மருக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக மியான்மார் அரசு கூறியுள்ளது.​

​இதுபற்றி ​யாங்ஹீ லீ​ குறிப்பிடும்போது, மியான்மாரில் ​​மனித உரிமைகள்​ மீறல்கள்​ இடம்பெறுகிறது என்பதனையே எனக்கு வித்த்க்கப்பட்டுள்ள பயணத் தடை எடுத்துக்காட்டுகிறது எனத் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமையன்று, ​மியான்மாரில் ஒரு கிராமத்தில் உள்ள புதைகுழியில் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக மியான்மார் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

(நன்றி : அல் ஜஸீரா)

The post ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி​ ​மியான்மார் வரத் தடை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.