Monaragala – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு
இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இவர், நேற்று (05/06) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 97 வாக்குகளைப் பெற்று பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்ட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளே, 53 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.

The post இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ்-மொனராகலை பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் கைது
யாழ்ப்பாணத்திலிருந்து மொனராகலை நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் வவுனியா பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2kg கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணைகளை மேற்கொண்டுள்ள வவுனியா காவல்துறையினர், கைதுசெய்யப்பட்டவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.

ஒன்பது மாதத்தில் 1800kg கேரளா கஞ்சா மீட்பு

மருதங்கேணி தாளையடியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னாரில் பெருமளவான கஞ்சா மீட்பு, மூவர் கைது

The post யாழ்-மொனராகலை பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார
இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார இன்று (08/03) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

மொனராகலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான  ரஞ்சித் மத்தும பண்டார, முன்னரும் அமைசச்சர் பதவிகளை வகித்துள்ளார்.

இலங்கையில் தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படும் இந்த அமைச்சுப் பதவி, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

The post சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.