Mirihana – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

மீரிஹான ஆர்ப்பாட்டம் 🎥
நாளாந்த அடிப்படைத் தேவைகளுக்காக மணிக்கணக்கில் வரிசையில் நின்று விரக்தியடைந்த மக்களின் ஆர்ப்பாட்டம். வறுமையான ஆபிரிக்க நாடுகளுக்கு ஒப்பாக மாறும் இலங்கை.

ராஜபக்ச குடும்ப ஆட்சியை கடுமையாக விமர்சிக்கும் சிங்கள குடிமகன்.

The post மீரிஹான ஆர்ப்பாட்டம் 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

50பேர் காயம், 45பேர் கைது
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் இல்லத்தினை முற்றுகையிட முயன்ற பொதுமக்களுக்கும், படையினருக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பில் இதுவரை 50பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட, பல விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஊடகவியலாளர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒரு கலகமடக்கும் வாகனம், ஒரு முச்சக்கரவண்டி, வீதிப் போக்குவரத்து காவல்துறையினரின் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், காவல்துறையினரின் ஒரு வாகனம் உட்பட இராணுவத்தினரின் ஒரு பேருந்து என்பனவும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளன என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 45பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இன்று (01/04) நுகேகொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

The post 50பேர் காயம், 45பேர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது
நேற்று மாலை 7:30 மணியிலிருந்து மீரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

கொழும்பில் பல பகுதிகளில் அதிகாலை 12:45 மணியிலிருந்து அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம், காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

The post ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இதுவரையில் 10பேர் காயம். கைதுகள் ஏதும் இடம்பெறவில்லை
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் மீது விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை இரு ஊடகவியலாளர்கள் உட்பட 10பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடும் காயங்களிற்குள்ளான ஆறுபேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், நான்குபேர் கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், ஆர்ப்பாட்டம் இடம்பெற்றவேளை ஜனாதிபதி அவரது இல்லத்தில் இருந்திருக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post இதுவரையில் 10பேர் காயம். கைதுகள் ஏதும் இடம்பெறவில்லை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம்
மீரிஹானவில் ஜனாதிபதியின் இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, இராணுவ வாகனங்களிற்கும் தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதால், அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. இதனால் அரசாங்கம் கொழும்பு மாவட்டதின் பல பகுதிகளில் காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, நுகேகொட, களனி மற்றும் கல்கிசை காவல்துறை பிரிவுகளிலேயே மறு அறிவித்தல்வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

The post கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனாதிபதியின் இல்லம் முற்றுகை, இராணுவ வாகனங்களிற்கும் தீவைப்பு
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். கொழும்பு மீரிகான பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லைத்தையே விரக்தியடைந்த மக்கள் சூழ்ந்துள்ளனர். இருப்பினும் ஜனாதிபதி அந்த இல்லத்தில் இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் மீது படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டு மற்றும் தண்ணீர் பாய்ச்சி எதிர்க்கின்றபோதும், பொதுமக்கள் முதலாவது தடையினை அகற்றி முற்றுகையைத் தொடர்கின்றனர். அரசினால் திட்டமிட்டு மீரிகானப் பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இராணுவத்தினரின் ஒரு ஜீப் வண்டி மற்றும் பேருந்து என்பன மக்களால் தீவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள், விரக்தியின் உச்சக் கட்டத்தில் உள்ளனர். எரிபொருள், எரிவாயு, மருந்துவகைகள், உணவுப் பொருட்கள் என அனைதுப் பொருட்களிற்கும் தட்டுப்பாடு. இதனால் விரக்தியடைந்த மக்கள் வேறு வழியின்றி ஜனாதிபதியைத் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

The post ஜனாதிபதியின் இல்லம் முற்றுகை, இராணுவ வாகனங்களிற்கும் தீவைப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.