May Day – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஹரின் பெர்னான்டோவின் சண்டித்தனம்
ராஜபக்ச சண்டியர்களை அகற்றி நாட்டைக் காப்பாற்ற போராடுவதாகக் சொல்லும் ஐக்கிய மக்கள் சக்தியிலும் சண்டியர்கள் இருப்பதையே நேற்றைய சம்பவம் தெளிவாகக் காட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ நேற்று(01/05) இடம்பெற்ற மேதின கூட்டத்தில் சக பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுடன் தகராறில் ஈடுபட்டிருந்தார்.

வாய்த்தகராறில் ஈடுபட்ட ஹரின் பெர்னான்டோவை சிலர் அப்புறப்படுத்தும்போதும், அவர் பொன்சேகாவை நோக்கி ஆவேசத்துடன் நகர்ந்ததைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.

சரத் பொன்சேகா என்னதான் சொல்லியிருந்தாலும் ஹரின் பெர்னான்டோ நடந்துகொண்ட விதம் அனைவரையும் முகம் சுழிக்க வைத்ததுள்ளது. அதுமட்டுமன்றி ஐக்கிய மக்கள் சக்தியின் பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாகவே அது அமைந்ததுள்ளது. இது தொடர்பாக சஜித் பிரேமதாச விசாரணையை மேற்கொள்வாரா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஹரின் பெர்னான்டோ இதே மாதிரியான ஒரு நடத்தையை, கடந்த மாதம் 6ம் திகதி பாராளுமன்றில் வெளிப்படுத்தியிருந்தார். சபைக்கு தலைமைதாங்கிய அங்கஜனுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் சுமந்திரன் அவர்கள் நேரடியகவே ஹரின் பெர்னான்டோவிற்கு சிறப்பான பதிலடியை வழங்கினார். அதனைக் கீழுள்ள காணொளியில் காணலாம்.

ஹரின் பெர்னான்டோ, சக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுடன் தகராறில் ஈடுபடும் காணொளி.

The post ஹரின் பெர்னான்டோவின் சண்டித்தனம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அராஜக நாட்டில் கொண்டாடப்படும் இறுதி மே தினம் – சஜித்
அராஜக நாட்டில் கொண்டாடப்படும் இறுதி தொழிலாளர் தினமாக இது அமையட்டும் என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது மேதின செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியான மற்றும் துயரமான தொழிலாளர் தினம் இதுவாகும். வரலாற்றில் முதற்தடவையாக எமது நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ளது தற்போதைய பொறுப்பற்ற அரசாங்கம் என்று குற்றம் சுமத்தியுள்ளதுடன், இது ஒரு கறுப்பு மே தினம் என்றும் தெரிவித்துள்ளர்.

சஜித் பிரேமதாச விடுத்துள்ள மேதினச் செய்தி,

The post அராஜக நாட்டில் கொண்டாடப்படும் இறுதி மே தினம் – சஜித் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள்
வடக்கு மாகாணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள் வடக்கு கிழக்கில் இன்று(01/05) இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் “எமது உரிமையை வென்றெடுப்போம்” எனும் தொனிப்பொருளில், ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஏழு அம்சக் கோரிக்கைகளாவன,

1.தமிழர் தாயகத்தை அங்கீகரிக்க கோரி
2.வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தி
3.காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி
4.நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக
5.அரசியல் கைதிகளின் விடுதலைக்காக
6.தொழிலாளர்களின் உரிமைக்காக
7.அதிகரித்த விலைவாசிக்காக

கிழக்கு மாகாணம்

தமித்தேசிய கூட்டமைப்பின் பாராளுன்ற உறுப்பினர் சாணக்கியன் தலைமையில், மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையிலுள்ள மீனிசை சிறுவர் பூங்கா திடலில் பிற்பகல் 2 மணிக்கு மாபெரும் மேதினக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

The post தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மொட்டுக் கட்சியின் மே தினக் கூட்டம்
பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டம் இன்று நுகேகொடவில் இடம்பெறவுள்ளது. இதில் பிரதமர் பங்குபெற மாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமையாக ஒரு நாட்டை ஆளும் கட்சியின் மேதினக் கூட்டம் மிகப் பெரும் மக்கள் கூட்டத்துடன் இடம்பெறும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் ராஜபக்ச சகோதரர்களின் மொட்டுக் கட்சியின் மேதினக் கூட்டம் பல சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரச பலத்தில், பலத்த முப்படையினரின் பாதுகாப்பில், குறைந்தளவு மக்களுடன் கூட்ட இடம்பெறும் சாத்தியமுள்ளது. இருப்பினும் பிரதமர் மகிந்த ராஜபக்ச கூட்டத்தில் பங்கு பற்ற மாட்டார் என்றே செய்திகள் தெரிவிக்கின்றன.

மொட்டு ஒன்று மலர்ந்திடத் துடிக்கும்

12/02/2018 அன்று பிரசுரமான கட்டுரை.

The post மொட்டுக் கட்சியின் மே தினக் கூட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மேதின நிகழ்வுகள் யாவும் 7ம் திகதி
மேதின நிகழ்வுகள் யாவும் 7ம் திகதி இடம்பெறுமென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளிற்கிணங்க இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.

29ம் திகதி (29/04) வெசாக் பூரணை தினம் வருவதால், மகாநாயக்க தேரர்கள் மேதின திகதி மாற்ற வேண்டுகோளை விடுத்திருந்தனர்.

The post மேதின நிகழ்வுகள் யாவும் 7ம் திகதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.