Manipay – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

யாழில் 2,200 இற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்
யாழ் மாவட்டத்தில் போதை மாத்திரைகளின் பாவனை மிக வேகமான அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மானிப்பாய் மற்றும் ஏழாலை பகுதிகளில் 2,200 இற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

மானிப்பாயில் 1,400 மாத்திரைகளுடன் ஒருவரும், ஏழாலையில் 840 மாத்திரைகளுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவரிடையே போதை மாத்திரை பாவனை அதிகரித்துள்ளமையானது அவர்களது கல்வி நடவடிக்கைகளை பாரதூரமாக பாதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குற்றச் செயல்களை தடுக்க மக்கள் 1917 மற்றும் 1997 போன்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்

The post யாழில் 2,200 இற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உடுவிலில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை
உடுவில் ஆலடி பிரதேசத்தில் நேற்று (04/02) இரவு வீடொன்றினுள் வாள்களுடன் புகுந்த காவாலிகள், உடமைகளுக்கு சேதம் விளைவித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்குபேர், வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியத்துடன், வீட்டில் நின்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் தீக்கிரையாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

யாழில் வாள்வெட்டுக் குழுக்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக வடமாகாண காவல்துறை மா அதிபர் ஊடகங்களுக்கு அறிவித்த 48 மணி நேரத்தில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post உடுவிலில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

22 வாள்வெட்டுக்குழு சந்தேக நபர்கள் கைது, காவல்துறையினருக்கும் தொடர்பாம் !!
யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டு அசம்பாவிதங்கள் தொடர்பாக இதுவரை 22 பேரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மானிப்பாய் பிரதேச காவல்துறையினர், தென்மராட்சிப்பகுதியில் நடத்திய இரகசிய நடவடிக்கையில் எட்டுப்பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கும், தென்மராட்சி காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்றும் பணிபுரிந்த சில காவல்துறை உறுப்பினர்களுக்கும் தொடர்பு இருப்பதாக மானிப்பாய் பிரதேச காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

The post 22 வாள்வெட்டுக்குழு சந்தேக நபர்கள் கைது, காவல்துறையினருக்கும் தொடர்பாம் !! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மீண்டும் வாள்வெட்டு, எண்மர் கைது, காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து
கொக்­கு­வி­ல் பகுதியில் நேற்று முன்­தி­னம் (26/04) இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்ற சந்தேகத்தின் அடிப்­ப­டை­யில் இரு­வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஆவா குழுவின் ஒளிப்படத்தில் இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் காவல்துறையினரால் ஆறுபேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

மேற்படி இளைஞர்கள் சந்தேகத்தின் அடிப்­ப­டை­யில் கைது செய்யப்பட்டிருப்பதால், இவர்கள்தான் உண்மையில் வாள்வெட்டில் ஈடுபட்டார்களா என்பது குறித்து எவ்வித தகவல்களும் தெரியவில்லை.

கடந்த ஞாயிற்றுகிழமை (22/04) சாவகச்சேரிப் பகுதியில் மூன்று வீடுகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாள்வெட்டு சம்பவங்களையடுத்து, யாழ் பிராந்திய காவல்நிலையங்களில் கடமையாற்றும் காவல்துறையினரின் விடுமுறைகள் யாவும் மறுஅறிவித்தல்வரை இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

The post மீண்டும் வாள்வெட்டு, எண்மர் கைது, காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.