Local Government Election – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்
இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நேற்று(21/01) மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, உடனடியாகவே தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய சீரற்ற பொருளாதார நிலையை காரணம் காட்டி, தேர்தலை பிற்போட வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகின்றபோதிலும், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் தேர்தல் நடைபெற வேண்டுமென விரும்புவதாக தெரிய வருகின்றது.

8,000 இற்கும் அதிகமான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு, 12 பில்லியன் ரூபாய் வரையில் செல்வு ஏற்படுமென கணிக்கப்பட்டுள்ளது.

The post மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது
யாழ் மாநகர சபையின் 2023ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நேற்று(21/12) மேயர் மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட்ட 2023ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், ஏழு வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் பதிவாகின. 13 உறுப்பினர்களைக் தன்வசம் வைத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்திருந்தது.

2020ம் ஆண்டு, யாழ் மாநகர சபையில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமையால், முன்னாள் மாநகர முதல்வர் எம்மானுவல் ஆனொல்ட் பதவி விலகியிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபாய்
இலங்கையில் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் வரையில் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரி சமன் ஶ்ரீ ரத்நாயக்கா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான 10 பில்லியன் ரூபாய் நிதி பட்ஜெட்டில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும், அது நேற்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பட்ஜெட்டின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இம்மாத இறுதியில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பாளர் நியமனங்கள் கோரப்படவுள்ளன என தெரிவித்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, 341 உள்ளூராட்சி பிரிவுகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

The post உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபாய் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ்.மாநகர சபை மேயராக ஆர்னோல்ட்
யாழ்.மாநகர சபைக்குப் புதிய மேயரைத் தெரிவு செய்வதற்கான இன்றைய (26/03) கூட்டத்தில் இ.ஆர்னோல்ட் புதிய மேயராக அறிவிக்கப்பட்டார்.

மேயரைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

ஈ.பி.டி.பி சார்பாக போட்டியிட்ட ரெமிடியஸ் 13 வாக்குகளையும், தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக போட்டியிட்ட வி.மணிவண்ணன் 13 வாக்குகளையும் பெற்றனர்.

The post யாழ்.மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் இருந்து தமிழ் விடுதலைப் புலிகள் வெளியேற்றம்
​புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட “தமிழ் விடுதலைப் புலிகள்” அமைப்பு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்(f), தமிழ் விடுதலைப் புலிகள் உட்பட ஆறு கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய அணியே தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆகும்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறச்செய்து, தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதே இந்திய கொள்கை வகுப்பாளர்களின் பிரதான நோக்கமாக இருந்தது என்பது குறிபிடத்தக்கது. இந்த நோக்கத்திற்காக ஆனந்தசங்கரி, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரை இந்தியா இலகுவாக பயன்படுத்தி இருந்தது.

தமிழ் விடுதலைப் புலிகள் அமைப்பின் விலகல் தொடர்பாக முழுமையான அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்தவும்.

The post தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் இருந்து தமிழ் விடுதலைப் புலிகள் வெளியேற்றம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உள்ளூராட்சி தேர்தல் 2018 – யாழ் மாவட்ட முடிவுகள்
மூலம் : இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு

The post உள்ளூராட்சி தேர்தல் 2018 – யாழ் மாவட்ட முடிவுகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஊழல்வாதிகளுடன் இணைந்து அரசாங்கம் ஆட்சியமைத்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்
தற்போதைய அரசாங்கம் ஊழல்வாதிகளை கைது செய்யாமையினாலேயே மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஊழல்வாதிகளுடன் இணைந்து அரசாங்கம் ஆட்சியமைத்தால் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என குறிப்பிட்டார்.

The post ஊழல்வாதிகளுடன் இணைந்து அரசாங்கம் ஆட்சியமைத்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ் மாநகர சபை மேயராக ஆர்னோல்ட்
​​ யாழ் மாநகர சபை மேயராக திரு.இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (14/02) காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் பின்னர், யாழ் மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டார்.

ஆரம்பத்திலிருந்தே ஆர்னோல்ட்தான் யாழ் மாநகர சபை முதன்மை வேட்பாளர் என்று இருந்தபோதிலும், இடையில் ஏற்பட்ட சில வேண்டாத சலசலப்புக்களின் பின்னர் வேறு சிலரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இருப்பினும், ஆர்னோல்ட் யாழ் மாநகர சபை மேயராக பதவியேற்பார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று உத்தியோகரீதியாக அறிவித்துள்ளது.

வரும் மார்ச் மாதம் 2ம் திகதி பதவியேற்பு வைபவம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post யாழ் மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அரசாங்கத்திற்கு மக்கள் சிவப்பு எச்சரிக்கை – ரஞ்சன் ராமநாயக்க
முன்னைய அரசாங்கத்தில் மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு மக்கள் அரசாங்கத்திற்கு விடுத்த சிவப்பு எச்சரிக்கையே இந்த தேர்தல் முடிவாகும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னைய ஆட்சியில் மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள், அரச அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தவர்கள் என எவரையும் இதுவரை இந்த அரசாங்கம் கைது செய்யவில்லை. நல்லாட்சியில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி முறைகேடு தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர், அதுவம் தாமதமாகவே இடம்பெற்றது. மேற்குறித்த நடவடிக்கைகளை அரசு உரிய காலத்தில் மேற்கொண்டிருந்தால், தேர்தல் முடிவுகள் வேறுமாதிரியாக இருந்திருக்கும் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

The post அரசாங்கத்திற்கு மக்கள் சிவப்பு எச்சரிக்கை – ரஞ்சன் ராமநாயக்க appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உள்ளூராட்சி தேர்தல் 2018 – மட்டக்களப்பு மாநகர சபை முடிவுகள்
The post உள்ளூராட்சி தேர்தல் 2018 – மட்டக்களப்பு மாநகர சபை முடிவுகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.