Kerala Cannabis – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம், அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மிக மிக அதிகளவில் அதிகரித்துள்ளதுள்ளதாக ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த, விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைக்காலங்களில் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கான போதைப்பொருள் விநியோகத்தை ஒரு சில குழுக்கள் திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து வருகின்றபோதும், காவல்துறையினர் எவ்வித இறுக்கமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

The post பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கடுமையாக்கப்பட்டுள்ள போதைப் பொருள் சட்ட திருத்தம்
இலங்கையில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த, நச்சுப்பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று(24/11) முதல் அமுலிற்கு வந்துள்ளது.

இதன்படி, 5g அல்லது அதற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருட்களை வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க முடியும்.

இதேபோன்று, 500g முதல் ஒரு கிலோ வரையிலான அபின் வகை போதைப்பொருள் வைத்திருப்பின் ஆயுள் தண்டனையும், ஒரு கிலோவிற்கு மேற்பட்ட அபின் வைத்திருப்பின் அல்லது விற்பனை செய்யின் மரண தண்டனையும் அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

5g அல்லது அதற்கு மேலான ஹெரோயின், கொக்கேன் மற்றும் மோர்பீன் வகையான போதைப்பொருட்களை வைத்திருப்பின் அல்லது விற்பனை செய்யின் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

5g அல்லது அதற்கு குறைவான ஹெரோயின், கொக்கேன் மற்றும் மோர்பீன் வைத்திருப்பின் அல்லது விற்பனை செய்யின், இரண்டு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரையிலான தண்டப்பணம் அறவிடப்படுவதுடன், பத்தாண்டுகளுக்கு குறையாத, இருபது ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத் தண்டனையும் வழங்கப்படும்.

The post கடுமையாக்கப்பட்டுள்ள போதைப் பொருள் சட்ட திருத்தம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சேந்தாங்குளம் கடற்கரையில் கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் சேந்தாங்குள கடற்கரையில் இருந்து 60 கிலோ கஞ்சா போதைப் பொருளை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

அதி உச்ச பாதுகாப்பு வலயமான காங்கேசன்துறைமுகத்திற்கு அண்மையான கடற்பரப்பிலேயே இராணுவத்தினர் கஞ்சாவை மீட்டுள்ளனர். பாதுகாப்பு வலய கடற்பரப்பில் கஞ்சா கடத்தும் துணிவை எவ்வாறு கடத்தல்காரர்கள் பெற்றார்கள் என்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

இந்தியாவிலிருந்து சிறிய படகுமூலம் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த கஞ்சா போதைப் பொருளை கடத்தியவர்கள் தொடர்பான எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

The post சேந்தாங்குளம் கடற்கரையில் கஞ்சா மீட்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஹப்புத்தளையில் களியாட்டம், 58 பேர் கைது
ஹப்புத்தளை விகாரகல பகுதியில் களியாட்ட நிகழ்வொன்றில் போதைப் பொருள் பாவனை செய்த 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகநூல் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட  களியாட்டத்திலேயே ஹெரோயின், போதை மாத்திரை மற்றும் கஞ்சா போன்ற  போதைப் பொருள் பாவனை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட 58 பேரில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஹப்புத்தளையில் களியாட்டம், 58 பேர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்திய மூவர் கைது
இலங்கையின் பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்திய மூவரை இலங்கை கடற்படையினர் கடந்த 9ம் திகதி கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 118 Kg கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 12 மில்லியன் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மற்றும் மண்ணரைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்த

கடற்படையினர் , கைது செய்யப்பட்டவர்கள், கைப்பற்றிய கஞ்சா மற்றும் படகு என்பவற்றை காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

The post பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்திய மூவர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.