Interim Government – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

சஜித் பிரேமதாசாவை தொலைபேசியில் மிரட்டும் நபர்கள்
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவிற்கு சிலர் தொலைபேசியில் மிரட்டல் அழைப்புக்களை மேற்கொண்டுவருவதாக அவர் நேற்று(29/04) இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசில் ஐக்கிய மக்கள் சக்தியை இணையும்படியும், அவ்வாறு இணையாவிடின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவீர்கள் எனவும் மிரட்டல் அழைப்புக்கள் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலகிய பின்னரே நாம் இடைக்கால அரசில் இணைவோம் என சஜித் பிரேமதாசா ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post சஜித் பிரேமதாசாவை தொலைபேசியில் மிரட்டும் நபர்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனாதிபதியின் திட்டம் சாத்தியமாகுமா?
மக்களின் எழுச்சி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை என்றுமில்லாதவாறு பாதித்துள்ளது மட்டுமின்றி, அவரை முன்னரை விட பல மடங்கு சுறுசுறுப்பாக வேலை செய்யவும் தூண்டியுள்ளது.

சிங்கள பெளத்த உயர்பீடம் மற்றும் சிங்கள மக்களிடையே “திறமையான ஒரு வேலைகாரன்” என்னும் பெயர் எடுத்த கோத்தபாய மீது 1,000 குற்றச்சாட்டுகள் இருப்பினும், கோத்தபாய இல்லாமல் மகிந்த ராஜபக்ச இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும்.

2019 ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள சிறந்த ஒரு வேட்பாளர் ராஜபக்ச குடும்பத்தில் இல்லாமல் மொட்டுக் கட்சி கடும் சவால்களை எதிர்கொண்டிருந்தது. மக்களின் நம்பிக்கைக்கு உகந்த எவரும் ராஜபக்ச குடும்பதில் இருந்திருக்கவில்லை. நாமலுக்கோ வயது மற்றும் அரசியல்  அனுபவம் குறைவு, பசிலுக்கு அமெரிக்க குடியுரிமை பிரச்சனை போன்ற காரணங்களினால்தான் முழுமனமின்றி கோத்தபாயவை தேர்தலில் இறக்கினார் மகிந்த ராஜபக்ச.

பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து எவரது தலையீடுமின்றியே எல்லாவற்றையும் செய்து பழகிய கோத்தபாய ராஜபக்சவிற்கு, அரசியல் சுத்த சூனியம் என்பது யாவரும் அறிந்ததே. அப்படியான ஒரு சூழ்நிலையில், கோத்தபாய ஜனாதிபதியாக இருப்பினும் இலங்கையை முழுமையாக நிர்வகித்து, பசில் ராஜபக்சவின் உதவியுடன் அரசியல் கட்டமைப்புகளை வரையறை செய்தது எல்லாமே மகிந்த ராஜபக்சதான்.

மகிந்த அணியினர் நடத்திய கூத்துக்களை கண்டும் காணாமல் இருப்பதுதான் ஜனாதிபதியின் முக்கிய வேலையாக இருந்தது. அதுவே அவருக்கு இப்ப ஆப்பாகவும் வந்துள்ளது. 2020 கொரோனா பரவலால் நிலைமை மோசமடைய, நாட்டின் நிதிக் கையிருப்பும் குறைந்துகொண்டே சென்றது. அதனால் நாடு அதழ பாதாளத்தில் வீழ்ந்து இன்று மக்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர்.

சகோதரர்கள் செய்த பிழைக்கு தான் மட்டும் பலியாகும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை. தன்னை பகடக்காயாக உபயோகித்து, மகிந்த மீண்டும் ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்ற கோத்தபாய அனுமதிக்கப்போவதில்லை என்பது, அவரின் அண்மைக்கால நகர்வுகள் புலப்படுத்துகின்றன.

பிரதமர் உட்பட அமைச்சரவையைக் கலைத்துவிட்டு, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி இடைக்கால அரசு ஒன்றை அமைக்க கோத்தபாய ஆயத்தமாகியுள்ளார். மைத்திரி, டலஸ் அழகப் பெரும, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற ‘சிங்கள அரசியல்’ அனுபவமிக்கவர்களின் அறிவுரையோடு இடைக்கால அரசை அமைக்க ஜனாதிபதி தயார் ஆகின்றார் போலுள்ளது.

சஜித் தலைமையிலான எதிரணி மற்றும் மகிந்த, பசிலை உள்ளடக்கிய பொதுஜன பெரமுனவின் அணி என்பவற்றின் ஆதரவு இல்லாவிடினும், ஆட்சியை அமைக்க பொதுஜன பெரமுனவின் பின்வரிசை மற்றும் இளம் உறுப்பினர்களது ஆதரவை ஜனாதிபதி பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.

எனவே இன்று(29/04) காலை கூடவுள்ள கூட்டணிக் கட்சிகள் மற்றும் தனித்துச் செயற்படும் அணியினருடனான கூட்டத்தில், மேற்படி முடிவை ஜனாதிபதி அறிவிக்கும் சாத்தியம் உள்ளது.

சர்வாதிகாரத்தன்மையுடனேயே எல்லாவற்றையும் செய்து பழகிய கோத்தபாயவிற்கு, அரசியலிலும் சர்வாதிகாரத்தைக் காண்பிப்பாரா??? அதுவும் சொந்த சகோதர்களுக்கு எதிராக. பொறுத்திருந்து பார்போம்.

The post ஜனாதிபதியின் திட்டம் சாத்தியமாகுமா? appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனாதிபதி தயார், பிரதமர் தயாரா?
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தாம் இடைக்கால அரசு ஒன்றை அமைக்கத் தயார் என தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியதாக இடைக்கால அரசு ஒன்றை அமைக்க தான் அடிப்படையில் இணங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் தனித்து செயற்படும் 39 உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் கடிதம் மூலம் மேற்படி விடயத்தைத் தெரிவித்துள்ளதுடன், நாளை மறுதினம்(29/04) காலை 10:30 இது தொடர்பான முக்கிய கூட்டத்தையும் ஒழுங்கு செய்துள்ளார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச.

இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ச தான் பதவி விலகும் எண்ணம் இல்லை எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளதுடன், மக்கள் ஆணையைப் பெற்று பதவிக்கு வந்த எம்மை, பொதுத்தேர்தல் ஒன்றின்  மூலம் பதவி நீக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

மறுபக்கம், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகிய பின்னரே தாம் இடைக்கால அரசாங்கத்தில் இணைவோம் என சஜித் பிரேமதாசா உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

கடும் இழுபறியிலுள்ள இந்த அரசியல் சிக்கலுக்கு மகாநாயக்கர்களைவிட, மக்கள்தான் தெளிவான ஒரு பதிலை உறுதியாக வழங்கவேண்டும்.

The post ஜனாதிபதி தயார், பிரதமர் தயாரா? appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மகிந்த தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க இடமளிக்க முடியாது – திஸ்ஸ விதாரன
பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க இடமளிக்க முடியாது என அரசங்கத்திலிருந்து பிரிந்து தனித்துச் செயற்படும் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவிற்கு பொதுஜன பெரமுனவின் 66 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு வழங்குகின்றனர். பலமற்ற அரசாங்கத்தை அகற்றி உரிய நடவடிக்கைகளை எடுக்க ஜனாதிபதியும் தவறியுள்ளார். இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி குறிப்பிடும் இடைக்கால அரசாங்கம் பற்றிய கருத்துக்களில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

The post மகிந்த தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க இடமளிக்க முடியாது – திஸ்ஸ விதாரன appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.