human rights – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஈரானில் இரண்டு மாதத்தில் 43 சிறுவர்கள் உட்பட 326பேர் கொல்லப்பட்டுள்ளனர்
ஈரான் அரசாங்கத்திற்கெதிராக கடந்த இரண்டு மாதங்களாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் குறைந்தது 326பேர் அரச படைகளால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என ஈரான் நாட்டின் மனித உரிமை அமைப்பான IHRNGO அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாடுதழுவியரீதியில் 22 மாகாணங்களில் இடம்பெற்றுவரும் அரசிற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் 43 சிறுவர்கள் மற்றும் 25 பெண்கள் உட்பட 326பேரை ஈரான் அரச படைகள் கொன்றுள்ளதாக IHRNGO அமைப்பு தெரிவித்துள்ளது.

The post ஈரானில் இரண்டு மாதத்தில் 43 சிறுவர்கள் உட்பட 326பேர் கொல்லப்பட்டுள்ளனர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

எந்தவொரு நாடும் எமக்கு அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை – இலங்கை
எதிர்வரும் 28ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 1ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் இலங்கை தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரினால் வரும் மார்ச் மாதம் 3ம் திகதி விவாதத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தொடர் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது,  எந்தவொரு நாடும் நாம் என்ன செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை. அரசாங்கத்தினால் ஆற்றப்படும் நல்ல விடயங்களை ஏற்று அதற்கு பிறநாடுகள் ஆதரவு தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் கருத்து தெரிவித அவர், மனித உரிமை தொடர்பாக இலங்கை மீது குற்றம் சுமத்தும் பல நாடுகள் கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவையே எனவும் குறிப்பிட்டார்.

The post எந்தவொரு நாடும் எமக்கு அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை – இலங்கை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கொலையாளியான இராணுவ சிப்பாய் விடுதலை
கொரோனா ஒரு பக்கம் கோரத்தாண்டவம் ஆடும் இவ்வேளையில், இலங்கை ஜனாதிபதி கோத்தாவும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

2000ம் ஆண்டு யாழ் மிருசுவில் பகுதியில் ஐந்து வயது சிறுவன் உட்பட எட்டுப்பேரை சுட்டு படுகொலை செய்து,  2015இல் மரணதண்டனை பெற்ற இலங்கை  இராணுவ  சிப்பாய்  ஒருவரை, இலங்கை ஜனாதிபதி கோத்தாபாய தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி, பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை, மற்றும் சில அரசியல் கட்சிகள் கண்டணம் வெளியிட்டுள்ளபோதும், எவ்வித மாற்றமும் நிகழாது என்பது திண்ணம்.

உலக நாடுகள் கொரோனாவிற்கெதிராக போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இலங்கையின் மனித உரிமை / சர்வாதிகார செயற்பாடுகளை அவதானித்துக்கொண்டிருக்க முடியாது. இப்படியான ஒரு நிலையில் மரண தண்டனை தீர்ப்பளித்து ஐந்து வருடங்களுக்குள், ஒரு கொலையாளியை விடுவித்தமை இலங்கையின் மனித உரிமை மற்றும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புத்தன்மையில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல சிங்கள இனவாத அமைப்புக்கள் மேற்படி சிப்பாயை விடுவிப்பதில், பல வருடங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்களிற்கு வேண்டுகோளை விடுத்து வந்தன. கடந்த வருடம்கூட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் ஒரு மரண தண்டனைக் குற்றவாளி விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post கொலையாளியான இராணுவ சிப்பாய் விடுதலை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கனகராயன்குள காவல்துறை பொறுப்பதிகாரியிடம் விசாரணை
கனகராயன்குளத்தில் 14 வயது பாடசாலை மாணவி உட்பட மூவரை மிலேச்சத்தனமாக தாக்கிய காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியிடம் இலங்கை மனித உரி­மை ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது.

வவு­னி­யா­வி­லுள்ள இலங்கை மனித உரி­மை­கள் பிராந்­திய அலு­வ­ல­கத்­தில் சுமார் இரண்­டரை மணித்­தி­யா­ல­யங்­கள் விசாரணை இடம்பெற்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

The post கனகராயன்குள காவல்துறை பொறுப்பதிகாரியிடம் விசாரணை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி​ ​மியான்மார் வரத் தடை
மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள்​ மற்றும்​ ​​மனித உரிமைகள்​ மீறல்கள்​ குறித்து ஆய்வு நடத்​த வரவிருந்த ​ ​ஐ.நாவின் மனித உரிமை ​விசாரணை அதிகாரி​யின் விஜயத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.​

ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி​ ​​யாங்ஹீ லீ​​ தனது பணிகளில் நடுநிலமையுடன் செயற்படாததனால் ​அவர் மியான்மருக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக மியான்மார் அரசு கூறியுள்ளது.​

​இதுபற்றி ​யாங்ஹீ லீ​ குறிப்பிடும்போது, மியான்மாரில் ​​மனித உரிமைகள்​ மீறல்கள்​ இடம்பெறுகிறது என்பதனையே எனக்கு வித்த்க்கப்பட்டுள்ள பயணத் தடை எடுத்துக்காட்டுகிறது எனத் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமையன்று, ​மியான்மாரில் ஒரு கிராமத்தில் உள்ள புதைகுழியில் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக மியான்மார் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

(நன்றி : அல் ஜஸீரா)

The post ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி​ ​மியான்மார் வரத் தடை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.