Human remains – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

மன்னார் மனிதப் புதைகுழியின் ஆய்வறிக்கை மர்மம், பின்னணியில் தொல்பொருள் திணைக்களம் !!!
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் வரும் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக மன்னார் மாவட்ட சிறப்பு சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த பாரிய மனித புதைகுழியிலிருந்து 30 சிறுவர்களின் மனித எச்சங்கள் உட்பட, 343 மனித எச்சங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கை தொல்பொருள் திணைக்களமும் மன்னார் மனித புதைகுழியிலிருந்து பெறப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக ஆய்வுகளை நடத்தியுள்ளது.  இருப்பினும் அவற்றின் அறிக்கையை வெளியிடுவதில் அத்திணைக்களம் இழுத்தடிப்பு செய்கின்றது.

தொல்பொருள் திணைக்களம் தமக்கு மூன்று மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கோரியுள்ளதால், மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் வரும் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அமெரிக்காவில் பெறப்பட்ட அறிக்கை என்ற ஒரு நம்பக்கத்தன்மையற்ற அறிக்கையை வெளியிட்டு, திசைதிருப்பும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றதோ என்னும் நிலமை காணப்படும் இவ்வேளையில், தொல்பொருள் திணைக்களத்தின் இழுத்தடிப்பு மேலும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

The post மன்னார் மனிதப் புதைகுழியின் ஆய்வறிக்கை மர்மம், பின்னணியில் தொல்பொருள் திணைக்களம் !!! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மன்னார் மனித புதைகுழியில் 146 நாட்களில் 323 மனித எச்சங்கள்
மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 323 வரையிலான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 28 சிறுவர்களுடைய மனித எச்சங்களும் உள்ளடங்கும்.

இதேவேளை அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட இந்த மனித எச்சங்களின் மீதான காபன் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இந்த அறிக்கை வரும் 20ம் திகதி (20/02) மன்னார் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

The post மன்னார் மனித புதைகுழியில் 146 நாட்களில் 323 மனித எச்சங்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மன்னாரில் 111 நாளில் 256 மனித எலும்புக்கூடுகள்
இது திரைப் படமோ, கற்பனைக் கதையோ அல்லது வேறு ஒரு நாட்டில் இடம்பெற்ற செய்தியின் தலைப்போ இல்லை. இலங்கையின் வடமாகாணத்திலுள்ள மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு துயர சம்பவம்.

மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் நேற்றுவரை (05/12) ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என 256 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

111ஆவது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் இன்னும் எத்தனை மனித எச்சங்கள் வெளிவர இருக்கிறதோ என்ற அச்ச உணர்வு மேலோங்கியுள்ளது.

இருப்பினும், நமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில்-மைத்திரி போட்டியில் கவனம் செலுத்துவதால், மேற்குறித்த மனிதப்படுகொலை தொடர்பான விடயங்களை சர்வேதேசத்திற்கு கொண்டுசெல்லும் பணியினை யார்தான் செய்வார்களோ தெரியாது !!!

The post மன்னாரில் 111 நாளில் 256 மனித எலும்புக்கூடுகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மன்னாரில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் மீட்பு
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் நேற்றுவரை (29/10) ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என 207 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்டவைத்திய நிபுணர்டபிள்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ச தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ்சோம தேவா இணைந்து குறித்த அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post மன்னாரில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் மீட்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மன்னார் புதைகுழியில் 12 சிறுவர்களின் மனித எச்சங்கள்
மன்னாரில் புதைகுழியில் 12 சிறுவர்களின் மனித எச்சங்கள், இதுவரை மொத்தமாக 114 மனித எச்சங்கள் மீட்பு

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, நேற்று (30/08) 12 சிறுவர்களின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதுவரை இந்த புதைகுழியிலிருந்து 114 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

The post மன்னார் புதைகுழியில் 12 சிறுவர்களின் மனித எச்சங்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மன்னார் புதைகுழியில் தாய், சேய் மனித எச்சங்கள் மீட்பு
மன்னார் 'சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இதுவரை 60 மனித எச்சங்கள் மீட்கப்பட்டு, தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் அகழ்வுப் பணிகளின்போது இன்று (30/07) தாய், சேய் என இரு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

சட்டச் சிக்கல் கருதி அகழ்வுப்பணி நிபுணர்கள் எதுவும் கூறமாட்டார்கள்.

ஈவிரக்கமின்றி குழந்தையைக்கூட கொன்று புதைத்த அரக்கர்களுக்கு எதிராக எவரும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்பது மட்டும் திண்ணம்.

மன்னார் மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

மன்னார் புதைகுழியில் 12 சிறுவர்களின் மனித எச்சங்கள்

The post மன்னார் புதைகுழியில் தாய், சேய் மனித எச்சங்கள் மீட்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.