Hindu Religious Affairs – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இந்து விவகார, வடமாகாண அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா முக்கிய அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுள்ளார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,  வடமாகாண  அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றுள்ளார்.

ஆரம்பகாலம் முதல் எவ்வித நிபந்தனைகளுமின்றி மஹிந்தவிற்கான தனது ஆதரவினை தெரிவித்துவரும் டக்ளஸ் தேவானந்தாவிற்கு, மஹிந்த பெரும் அமைச்சுப் பதவியை வழங்கியள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில், வட பகுதி மக்களின் மனங்களை வெல்ல மஹிந்த தரப்பு என்ன செய்யப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

The post இந்து விவகார, வடமாகாண  அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

காதர் மஸ்தான் இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சராக கடந்த செவ்வாய்க்கிழமை (12/06) பதவியேற்றிருந்தார்.

இந்நிலையில் ஒரு இஸ்லாமியர் இந்து மத விவகாரங்களுக்கு பிரதி அமைச்சராக இருப்பது பொருத்தமற்றது என பலதரப்பிலும் எதிர்ப்புகள் கிழம்பியதால், காதர் மஸ்தான் ஜனாதிபதியை தொடர்புகொண்டு தனது அமைச்சுப் பதவியிலிருந்து இந்து மத விவகார அலுவல்கள் பகுதியை தனது நீக்குமாறு கேட்டிருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இந்து மத விவகார அலுவல்கள் அமைச்சிலிருந்து காதர் மஸ்தானை நீக்கியுள்ளார், இந்த தகவலை பிரதி அமைச்சர் காதர் மஸ்தானை தனது முகநூல் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சமூகத்தில் தேவையற்ற கருத்துக்கள் உருவாவதை தவிப்பதற்காக, பதவிக்கு அப்பாற்பட்டு, சிறப்பான ஒரு அரசியலை பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மேற்கொண்டுள்ளார் என்பது வரவேற்கதக்க விடயமாகும்.

The post காதர் மஸ்தான் இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பிரதி அமைச்­சர் மஸ்தானின் நிய­ம­னத்திற்கு எதிர்ப்பு, நல்­லூ­ரில் கண்டன போராட்­டம்
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்ததை எதிர்த்து, இன்று (13/06) நல்லூரில் கண்டன போராட்டம் ஓன்று அகில இலங்கை சைவ மஹா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை 4 மணிக்கு நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இந்த கண்டன எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் என அகில இலங்கை சைவ மஹா சபை தெரிவித்துள்ளது.

The post பிரதி அமைச்­சர் மஸ்தானின் நிய­ம­னத்திற்கு எதிர்ப்பு, நல்­லூ­ரில் கண்டன போராட்­டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சராக இஸ்லாமியர் நியமனம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சராக இன்று (12/06) பதவியேற்றுள்ளார்.

இந்து மத விவகாரங்களுக்கு இஸ்லாமியர் ஒருவரை பிரதி அமைச்சராக நியமித்ததின் பின்னணி குறித்து நாம் அவதானமாக இருக்க வேண்டும். இருப்பினும் இது ஒரு சிங்கள அரசின் திட்டமிடப்பட்ட செயல் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

அதாவது இந்து முஸ்லிம் மக்களிடையே இருக்கின்ற நல் உறவை சீர்குலைப்பதற்கான ஒரு ஆரம்ப கட்ட நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

மஹிந்த ஆட்சியில், சிங்கள – இஸ்லாமியர்களிடையே இன ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பல சம்பவங்கள் வெளிப்படையாகவே நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோன்று நடப்பு நல்லாட்சி அரசிலும் கண்டியில் பாரிய கலவரம் இஸ்லாமியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது.

மேற்படி சம்பவங்கள் சிங்கள-முஸ்லிம் மக்களிடையேயான ஒரு பிரச்சனையாகவே இருந்தது. இந்த பிரச்சனையை இந்து-முஸ்லிம் பிரச்சினையாக மாற்றுவதே தற்போது உள்ள அரசின் திட்டமாகும். தற்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானை இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமித்ததின் பின்னணி குறித்து மக்கள் அவதானமாக ஆராயவேண்டும்.

இந்த நியமனம் குறித்து ஏற்கனவே பாராளுமன்ற காதர் மஸ்தான் அறிந்திருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. இருப்பினும் இந்த அமைச்சு பதவியை துறந்து, இந்து முஸ்லிம் மக்களின் உறவை சீர்குலைக்கும் சிங்கள அரசின் திட்டத்திற்கு காதர் மஸ்தான் தக்க பதிலடி கொடுக்க வேண்டியதே இப்போதுள்ள உடனடித் தேவையாகும்.

The post இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சராக இஸ்லாமியர் நியமனம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.