GCE (O/L) – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

க.பொ.த உயர்தரம் கற்க தகுதியானவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
2021 இற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முடிவுகள் தொடர்பான புள்ளி விபரங்களும் வெளியாகியுள்ளன.

2021
மொத்த பரீட்சார்த்திகள் : 311,321
உயர் தரத்திற்கு தகுதியானோர் : 231,982 (74.52%)
9A பெற்றவர்கள் : 10,863 (3.49%)
முழுமையாக சித்தி பெறாதவர்கள் : 6,566 (2.11%)

2020ம் ஆண்டு க.பொ.த(சா/த) பரீட்சை முடிவகளின் பிரகாரம், க.பொ.த உயர்தரம் கற்க தகுதியானவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க, 2021ம் ஆண்டு உயர்தரம் கற்க தகுதியானவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை கீழுள்ள புள்ளிவிபரம் சுட்டிக்காட்டுகிறது.

2021
மொத்த பரீட்சார்த்திகள் : 311,321
உயர் தரத்திற்கு தகுதியானோர் : 231,982
உயர் தரத்திற்கு தகுதியானோர் வீதம் : 74.52

2020
மொத்த பரீட்சார்த்திகள் : 308,134
உயர் தரத்திற்கு தகுதியானோர் : 236,015
உயர் தரத்திற்கு தகுதியானோர் வீதம் : 76.59

The post க.பொ.த உயர்தரம் கற்க தகுதியானவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இம்மாதா இறுதியில்
2021ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் நவம்பர் 30ம் திகதி அல்லது அதற்கு முன்னதாக பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள பரீட்சைகள் திணைக்களம், விடைத்தாள்கள் திருத்தும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

The post க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இம்மாதா இறுதியில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாடசாலைகளுக்கு மே 20 முதல் விடுமுறை
இலங்கையில் பாடசாலைகளுக்கு வரும் 20ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுகிறது. மீண்டும் ஜீன் 2ம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும்.

இம்மாதம் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காவே இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

கொரோனா பரவல் ஆரம்பித்த நாள் முதல் இலங்கையின் பாடசாலை கல்விசார் நடவடிக்கைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post பாடசாலைகளுக்கு மே 20 முதல் விடுமுறை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

க.பொ.த (சா/த) பரீட்ச்சை டிசம்பர் மூன்றாம் திகதி ஆரம்பம்
2019ம் ஆண்டிற்கான க.பொ.த (சா/த) பரீட்ச்சை எதிர்வரும் டிசம்பர் மூன்றாம் திகதி ஆரம்பமாகி பன்னிரண்டாம் திகதிவரை நடைபெறவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுமார் 422,850 பாடசாலை மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

The post க.பொ.த (சா/த) பரீட்ச்சை டிசம்பர் மூன்றாம் திகதி ஆரம்பம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

க.பொ.த (சா/த) பெறுபேறு, வடமாகாணம் கடைசி
கடந்த 2017ம் ஆண்டு கல்­விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைப் பெறு­பே­று­க­ளின் அடிப்­ப­டை­யில், மாகாணரீதியாக வட மாகா­ணம் தொடர்ந்­தும் கடைசி இடத்­தி­லேயே அதாவது ஒன்பதாவது இடத்­தி­லேயே உள்­ளது. கிழக்கு மாகா­ணம் எட்டாவது இடத்­தில் உள்­ளது.

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கல்வித் தரத்தில் கடைசி இரு இடங்களில் இருப்பது மிகவும் வேதனை தரும் ஒரு விடயமாகும்.

அகில இலங்கைரீதியில் வட மாகாண மாவட்டங்களின் நிலை பின்வருமாறு,

மன்­னார் – 12ம் இடம்

வவுனியா – 18ம் இடம்

யாழ்ப்பாணம் – 19ம் இடம்

முல்லைத்தீவு – 24ம் இடம்

கிளிநொச்சி – 25ம் இடம்

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகப்போகிறது. மாகாணசபைகளின் கையில் ஆட்சி உள்ளது. இருப்பினும் கல்வியில் முன்னேற்றம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வட மாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுப்பாரா?

The post க.பொ.த (சா/த) பெறுபேறு, வடமாகாணம் கடைசி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிட இங்கே அழுத்தவும்.

The post க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

டிசம்பர் 12 முதல் 21 வரை க.பொ.த (சா/த) பரீட்சை
2017ம் ஆண்டிற்கான க.பொ.த (சா/த) பரீட்சை டிசம்பர் மாதம் 12ம் திகதி முதல் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடளாவியரீதியில் 5,116 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள பரீட்சையில், மொத்தம் 88,537 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளார்கள்.

The post டிசம்பர் 12 முதல் 21 வரை க.பொ.த (சா/த) பரீட்சை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.