Gas – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

யூரியா மற்றும் சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன
இந்தியாவிலிருந்து 44,000 மெற்றிக் தொன் யூரியா பசளையை ஏற்றிய கப்ப்ல இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் வழங்கபடவுள்ள 65,000 மெற்றிக் தொன் யூரியா பசளையில், முதற்கட்டமாக 44,000 மெற்றிக் தொன் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளது. மிகுதி 21,000 மெற்றிக் தொன் யூரியா ஒரு மாதகாலத்தினுள் இலங்கையை வந்தடையும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவுடன் வரும் மூன்று கப்பல்கள்

இதேவேளை 3,700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று (10/07) இலங்கையை வந்தடைந்ததுள்ளது.

இன்றும் (11/07), வரும் 15ம் திகதியும் இரு கப்பல்கள் மொத்தமாக 6,940 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றியபடி நாட்டை வந்தடையவுள்ளன.

The post யூரியா மற்றும் சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கடும் விலை அதிகரிப்புடன் மீண்டும் சந்தைக்கு வரும் லா(f)ப்ஸ்
இலங்கையின் சமையல் எரிவாயு வழங்கலை மேற்கொள்ளும் மற்றொரு நிறுவனமான லா(f)ப்ஸ், மீண்டும் தனது சமையல் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கின்றது.

கடும் விலை அதிகரிப்புடன் சந்தைக்கு வரும் லா(f)ப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலை பின்வருமாறு,

12.5kg சிலிண்டர் – 6,850/=
5kg சிலிண்டர் – 2,740/=

இதேவேளை கடந்த மார்ச் மாதம் 12.5kg சிலிண்டரின் விலை 2,840/= ஆக இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

The post கடும் விலை அதிகரிப்புடன் மீண்டும் சந்தைக்கு வரும் லா(f)ப்ஸ் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இரு நாட்களில் 7,200 மெ.தொ எரிவாயு இலங்கையை வந்தடையும்
இன்று(26/04) 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் (LP Gas) கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளது என லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் வரும் 28ம் திகதி, இன்னுமொரு கப்பல் 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் வந்தடையவுள்ளது. மேற்குறித்த இரு கப்பல்களுக்குமான பணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதால், உடனடியாகவே எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படுமென லிற்றோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொள்வனவு விலையவிட குறைந்த விலையில் எரிவாயுவை விநியோகிக்க வேண்டியுள்ளதால், நாளாந்தம் 25 கோடி ரூபாய்கள் நட்டம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post இரு நாட்களில் 7,200 மெ.தொ எரிவாயு இலங்கையை வந்தடையும் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு, 3,000 வெதுப்பகங்கள் மூடல்
இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நாடு பூராகவும் மொத்தம் 3,000 வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை பல சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்கள் என்பனவும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியால், சமையல் எரிவாயு இறக்குமதிக்கான கடன் சான்றைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதால், சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என இலங்கையின் பிரதான சமையல் எரிவாயு இறக்குமதியாளர்களான ‘லா(f)ப்ஸ்’ மற்றும் ‘லிற்றோ’ நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

The post சமையல் எரிவாயு தட்டுப்பாடு, 3,000 வெதுப்பகங்கள் மூடல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.