FIFA – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

FIFA உலககிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி தகுதி
FIFA உலக கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட அணி, பெரு நாட்டை வென்று உலக கிண்ண போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

பெனால்டி முறையில் 5 : 4 என்ற கோல் என்ற விகிதத்தில் ஆஸ்திரேலிய அணி பலம்வாய்ந்த பெரு அணியை வென்றுள்ளது. இறுதிவரை சிறப்பாக விளையாடிய இரு அணிகளும் 90 நிமிட முடிவில் எவ்வித கோல்களையும் பெற்றிருக்கவில்லை.

இதனால் மேலதிகமாக வழங்கப்பட்ட 30 நிமிட நேரத்திலும் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெற்றிருக்கவில்லை. இறுதியில் பெனால்டி முறையில் ஆஸ்திரேலியா அணி 5 : 4 என்ற கோல் என்ற விகிதத்தில் வெற்றிபெற்றது.

இவ்வருடம் நவம்பர் மாதம் கட்டார் நாட்டில் நடைபெறவுள்ள FIFA உலககிண்ண கால்பந்து போட்டிகளில், ஆஸ்திரேலிய அணி மிகவும் பலம் வாய்ந்த (f)பிரான்ஸ், டென்மார்க் மற்றும் துனிஸியா போன்ற அணிகள் உள்ள குழுவில் இடம்பெற்றுள்ளது.

The post FIFA உலககிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி தகுதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சகல கால்பந்து போட்டிகளிலிருந்தும் ரஷ்யா இடைநிறுத்தம்
சகல கால்பந்து போட்டிகளிலிருந்தும் ரஷ்ய நாட்டு தேசிய கால்பந்து அணிகள் மற்றும் அந்நாட்டின் கால்பந்து விளையாட்டுக் கழகங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக FIFA மற்றும் UEFA கூட்டாக அறிவித்துள்ளன.

உக்ரைன் நாட்டின் மீதான ஆக்கிரமிப்பையடுத்து இந்த தடையை FIFA மற்றும் UEFA விதித்துள்ளன. இதன் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தெரிவுப் போட்டிகள் மற்றும் மகளிருக்கான EURO 2022 போட்டிகளில் ரஷ்யா நாட்டு அணிகள் பங்குபெற்ற முடியாத நிலை ஏற்படும்.

The post சகல கால்பந்து போட்டிகளிலிருந்தும் ரஷ்யா இடைநிறுத்தம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

FIFA உலகக்கிண்ணம் 2018 அணிகளுக்கான அட்டவணை
ரஷ்யாவில் நடைபெறவுள்ள 2018ற்கான உலகிண்ண காற்பந்து போட்டியில் பங்குபெறும் 32 அணிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

(படம் : FIFA.com)

2018, ஜூன் மாதம் 14ம் திகதி மொஸ்க்கோவில் ஆரம்பமாகும் உலக கிண்ண முதல் போட்டியில், போட்டிகளை நடத்தும் நாடான ரஷ்யா, சவூதி அரேபியா அணியுடன் மோதுகின்றது.

The post FIFA உலகக்கிண்ணம் 2018 அணிகளுக்கான அட்டவணை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

FIFA உலகக்கிண்ணம் 2018 நேர அட்டவணை
2018ற்கான உலகிண்ண காற்பந்து போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 14ம் திகதி முதல் ஜூலை மாதம் 15 வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.

மொத்தமாக 32 நாடுகள் பங்குபெறும் இவ் உலககிண்ண தொடரில், 64 போட்டிகள் இடம்பெற உள்ளன.

முழுப் போட்டிகளுக்கான அட்டவணை : FIFA உலகக்கிண்ணம் 2018 நேர அட்டவணை

The post FIFA உலகக்கிண்ணம் 2018 நேர அட்டவணை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.